Add1
logo
மிரட்டிய போலிசார் டிராக்டரை மீட்டிய விவசாயிகள் || கீரமங்கலம் அருகே காய்ச்சலுக்கு பலியான சிறுமியின் குடியிருப்பு பகுதியில் மருத்துவக்குழு ஆய்வு || அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் சசிகலா மீது ஆர். வைத்திலிங்கம் தாக்கு || பேருந்துநிலைய விபத்தில் அரசு நிதியுதவி அளிக்கவில்லை என சோமனூரில் உறவினர்கள் தர்ணா || சடலத்திற்கு சிகிச்சையளித்த கோவை அரசு மருத்துவமனை! || அக். 2ல் மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் || நாளை பாஜக தேசிய செயற்குழு! || ’’ஈக்கள், கொசுக்களை அழிப்பதற்கு நாங்கள் கடவுள் அல்ல’’ - உச்சநீதிமன்ற நீதிபதிகள் || 7 வங்கிகளின் கார்டுகள் மூலமே ரயில் பயண முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு! || நடிகர்கள் விஷால்,கார்த்தியிடம் விசாரணை நடத்த உத்தரவு || இன்றைய(23.9.2017) டாப் -10 செய்திகள்! || வங்கி பணியிடங்களுக்கான நிரப்புதலில் உள்ளூர் மொழி கட்டாயம் என்ற நடைமுறையை உறுதி செய்க: ஜீ.ரா || காக்கிக்குள் ஈரம்! ||
தமிழகம்
மிரட்டிய போலிசார் டிராக்டரை மீட்டிய விவசாயிகள்
 ................................................................
கீரமங்கலம் அருகே காய்ச்சலுக்கு பலியான சிறுமியின் குடியிருப்பு பகுதியில் மருத்துவக்குழு ஆய்வு
 ................................................................
அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் சசிகலா மீது ஆர். வைத்திலிங்கம் தாக்கு
 ................................................................
பேருந்துநிலைய விபத்தில் அரசு நிதியுதவி அளிக்கவில்லை என சோமனூரில் உறவினர்கள் தர்ணா
 ................................................................
சடலத்திற்கு சிகிச்சையளித்த கோவை அரசு மருத்துவமனை!
 ................................................................
அக். 2ல் மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
 ................................................................
நடிகர்கள் விஷால்,கார்த்தியிடம் விசாரணை நடத்த உத்தரவு
 ................................................................
வங்கி பணியிடங்களுக்கான நிரப்புதலில் உள்ளூர் மொழி கட்டாயம் என்ற நடைமுறையை உறுதி செய்க: ஜீ.ரா
 ................................................................
காக்கிக்குள் ஈரம்!
 ................................................................
அரசு மருத்துவரை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஒட்டிய போஸ்டரை கிழித்த அரசு மருத்துவமனை ஊழியர்கள்
 ................................................................
பா.ஜ.க. பிரமுகரின் கபட நாடகம் அம்பலம்! கி.வீரமணி
 ................................................................
ரோகிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து சீமான் தலைமையில் ஆர்பாட்டம்
 ................................................................
நொய்யல் கழிவுகள்: சாயப்பட்டறைகளுக்கு ஆதரவாக செயல்படும் அமைச்சரை நீக்குக! ராமதாஸ் வலியுறுத்தல்
 ................................................................
வீடுகளில் இருந்து வெளியேறும் சோப்பு கழிவுகளால் தான் ஆற்றில் நுரை வருகிறது: அமைச்சர் கே.சி.கருப்பணன்!
 ................................................................
ரூ.50 லட்சம் பணத்தை வேறு ஒருவர் கணக்கில் வரவு வைத்த மெர்கண்டைல் வங்கி மேலாளர் கைது..!
 ................................................................
அனிதாவை தற்கொலைக்கு தூண்டியது யார்? விசாரணை தேவை - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கோரிக்கை!
 ................................................................
2 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலைகளை விற்க முயன்றவர் கைது!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் ரம்மி விளையாடிய அதிகாரிகள்!
 ................................................................
நாளை முதல் 3 நாட்களுக்கு பல இடங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
 ................................................................
தொல்லியல் துறையுடன் நல்லுறவு அவசியம்: மாஃபா பாண்டியராஜன்
 ................................................................
சுகாதார இயக்கக இயக்குனராக காளியண்ணன் பதவியேற்பு
 ................................................................
ரோஹிங்கியா முஸ்லிம் மக்களை திருப்பி அனுப்புவதா: திருநாவுக்கரசர் கண்டனம்
 ................................................................
தமிழகத்தில், கடந்த ஆண்டை விட, இந்தாண்டு சாலை விபத்து குறைவு
 ................................................................
மரக்காணம் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்தது: 3 மீனவர்கள் உயிர் தப்பினர்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, செப்டம்பர் 2017 (9:6 IST)
மாற்றம் செய்த நாள் :14, செப்டம்பர் 2017 (9:6 IST)


கண்பார்வை குறைபாடு: சப்-இன்ஸ்பெக்டர்
தூக்குப்போட்டு தற்கொலை!

கோவை மாவட்டம், துடியலூரை அடுத்த குருடம்பாளையம் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பயிற்சி மையம் உள்ளது. இங்கு நாடு முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்படும் சி.ஆர்.பி.எப். படைப்பிரிவில் பல்வேறு பணி இடங்களுக்கான  வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு துப்பாக்கி சுடுதல், தற்காப்பு பயிற்சி, போர்க்கால பயிற்சி, பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அரியானா மாநிலம் ரிவாரி மாவட்டம், பத்ரானா பகுதியை சேர்ந்த சந்தீப் (வயது-25) என்பவர், 32 பட்டாலியன் படைப்பிரிவில் சப்-இன்ஸ்பெக்டருக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள்ளார். இவர் கடந்த ஒரு ஆண்டாக பயிற்சி மையத்தில் உள்ள அறையில் தங்கி இருந்து பயிற்சி பெற்று வந்தார்.

நேற்று காலை பயிற்சி மைய வளாகத்தில் உள்ள ஒரு மரத்தில் சந்தீப் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த உயர் அதிகாரிகளும், துடியலூர் போலீசாரும் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்து சந்தீப்பின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சந்தீப் என்ஜினீயரிங் படித்துள்ளார் என்பதும், அவருக்கு திருமணம் ஆகவில்லை என்பது தெரியவந்தது. மேலும் அவரது அறையில் சோதனையிட்ட போது அவர் இறப்பதற்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது.

இந்தியில் எழுதப்பட்திருந்த அந்த கடிதத்தில், “நான் கஷ்டப்பட்டு படித்துதான் இந்த வேலைக்கு தேர்வாகி வந்தேன். ஆனால் நான் தற்போது உடல் தகுதியை இழந்து விட்டேன். பயிற்சியை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் என்னால் முழுமையாக பயிற்சியில் ஈடுபட முடியவில்லை. எனக்கு கண்பார்வையும் குறைந்து கொண்டே வருகிறது. எனக்கு வீட்டில் எந்த வித பிரச்சினையும் கிடையாது. கண்பார்வை குறைபாட்டால் என்னால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. எனவே தான் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தேன்...” என எழுதப்பட்டு இருந்தது.

சந்தீப் உன்மையிலேயே கண் குறைபாட்டால்தான் தற்கொலை செய்து கொண்டாரா...? அல்லது வேறு ஏதேனும் காரணமா...? என்பது குறித்து போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

- பெ.சிவசுப்பிரமணியம்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :