Add1
logo
வாடிப்பட்டி அருகே ஏடிஎம் எந்திரத்தை உடைத்து 2 லட்சம் கொள்ளை || தீக்கதிர் ஆசிரியருக்கு மிரட்டல் : ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம் || முகநூலில் நீதிபதி கிருபாகரன் பற்றி கருத்து வெளியிட்ட பெண் சிறையிலடைப்பு! || ஊதியக்குழு நிலுவைத் தொகையை வழங்கக் கோரி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் || ஜெயலலிதா மறைந்ததற்கு பிறகு தொடர்ந்து ‘பிரேக்கிங் நியூஸ்’தான்: மு.க.ஸ்டாலின் பேச்சு || சீண்டிய இளைஞர்கள்... காலில் விழ வைத்த பெண்! || வட கொரியா, அமெரிக்கா...! போர்மேகம் சூழுமோ.. கலங்கி நிற்கும் உலக நாடுகள்! || திருச்சி வருமான வரி அலுவலகத்தில் ஆஜர் ஆகாமல் மன்னார்குடி சென்ற திவாகரன் || உலக மீனவர் தின விழா கண்காட்சியில் தமிழிசை சவுந்தர்ராஜன்! || சத்துணவுக் கூடங்களில் முட்டை விநியோகம் தடைப்படவில்லை! - அமைச்சர் சரோஜா விளக்கம் || தமிழிசையின் திடீர் ஆய்வு... ஹோட்டலில் சாப்பிட்டு பில்லை சரிபார்த்தார்... || மாற்றுக் கருத்துக்களை பொறுத்துக்கொள்ள முடியாத சங் பரிவாரங்களின் அடாவடி செயலுக்கு சி.பி.எம் கண்டனம்! || ரூ.1140 கோடி நிலுவை தொகை கோரி ஓய்வூதியர்கள் மறியல் - கைது ||
இந்தியா
வாய்த்தகராறில் பத்திரிகையாளரை சுட்டுக்கொன்ற போலீஸ்காரர்!
 ................................................................
‘வன்முறையுடன் கூடிய எந்த விவாதமும் மோசமானது!’ - கமல்ஹாசன் கருத்து
 ................................................................
புதுச்சேரியில் 4வது நாளாக அரசு பேருந்துகள் இயங்கவில்லை!
 ................................................................
கார்த்தி சிதம்பரம் இங்கிலாந்து செல்ல நிபந்தனையுடன் அனுமதி
 ................................................................
சினிமா துறையில் ஆண்களும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர்! - ராதிகா ஆப்தே
 ................................................................
காற்று மாசினைக் கட்டுப்படுத்தும் செயற்கை மழை திட்டம்?
 ................................................................
பத்மாவதி திரைப்படம் மத்தியப்பிரதேசத்தில் ரிலீஸ் ஆகாது! - முதல்வர் சிவராஜ் சிங் உறுதி
 ................................................................
நம்பகமான அரசுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு மூன்றாவது இடம்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, செப்டம்பர் 2017 (2:20 IST)
மாற்றம் செய்த நாள் :14, செப்டம்பர் 2017 (2:20 IST)

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருடன் கெளதமி சந்திப்பு

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை நடிகை கெளதமி நேற்று திடீரென சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் பின்னணி என்ன என்பது வெளிப்படையாக தெரியவில்லை. நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கோரி அமைச்சரை கவுதமி சந்தித்ததாக அவர் தரப்பில் சிலர் தெரிவிக்கிறார்கள். கமல் அரசியல் பிரவேசம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள சூழலில், கெளதமியின் தில்லி பயணம் கவனிக்கத்தக்கது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : naram Country : Singapore Date :9/14/2017 6:44:42 AM
sleeper cell of kamal BJP ...