Add1
logo
அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த பாராளுமன்ற நிலைக்குழுவினர் || கொள்ளையடிக்க நினைக்கிறார்கள்: தமிழக அரசுக்கு என்.ஆர்.தனபாலன் கண்டனம் || வாக்கு சேகரிக்கும் போராட்டம் || மாட்டு வண்டியில் ஏறி போராட்டம் || சரத்பிரபு மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும்: ஜான்சிராணி || கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை! ராமதாஸ் || கருத்து வேறுபாடு இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன் || கருவறையில் புகுந்து அம்மன் தாலியைத் திருடிய கில்லாடிப் பெண் || கமல்ஹாசன் எனக்கு போன் செய்து வரலாற்றை தெரிந்துகொள்ளலாம்: ஜெயக்குமார் || தமிழக பா.ஜ.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || அர்ஜீன் சம்பத்தை சமூக நீதி அடிப்படையில் புதிய சங்கராச்சாரியாக நியமிக்க கோரிக்கை || ஸ்ரீரங்கத்தில் தி.க. சார்பில் நக்கீரன் ஆசிரியருக்கு பாராட்டு விழா ||
முக்கிய செய்திகள்
ஸ்ரீரங்கத்தில் தி.க. சார்பில் நக்கீரன் ஆசிரியருக்கு பாராட்டு விழா
 ................................................................
நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்த ’சாத்தியமாகும் கனவு பயணம்’ குழு!
 ................................................................
மோடி பிரதமர் என்ற ஈகோவினால் என் கடிதங்களுக்கு பதிலளிக்கவில்லை! - அண்ணா ஹசாரே
 ................................................................
சாதிச்சுவரை இடிக்கக் கோரி போராடிய தலித்துகள், பத்திரிகையாளர்கள் கைது!
 ................................................................
நடிகர்கள் எல்லாரும் முதல்வராகி விட முடியாது! - ஆர். வைத்திலிங்கம் எம்.பி பேச்சு
 ................................................................
பாகிஸ்தான் இந்தியாவுடனான பகையை இன்னும் மறக்கவில்லை! - மோகன் பாகவத்
 ................................................................
ஜெ., மரணம் குறித்த விசாரணையில் ஈபிஎஸ், ஓபிஎஸ்சை விசாரிக்காதது ஏன்? நாஞ்சில் சம்பத்
 ................................................................
மே 6ம் தேதி நீட் தேர்வு - சிபிஎஸ்இ அறிவிப்பு!
 ................................................................
நாங்கள் சொல்லவில்லை: அமைச்சருக்கு ஆறுமுக நயினார் கண்டனம்
 ................................................................
ஆ.ராசா தவறு செய்யாதவர் போல் பேசுகிறார்! - சிஏஜி முன்னாள் இயக்குனர் காட்டம்
 ................................................................
வெறும் 1 சதவீதத்தினரிடம் நாட்டின் 73 சதவீத சொத்துகள்! - அதிர்ச்சி தரும் ஆய்வு
 ................................................................
20 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் - ஆம் ஆத்மி ஆட்சிக்கு பாதிப்பா?
 ................................................................
இன்றைய(21.1.2018)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, செப்டம்பர் 2017 (1:20 IST)
மாற்றம் செய்த நாள் :14, செப்டம்பர் 2017 (1:20 IST)


தமிழிசை நீட் தேர்வில் 50% மதிப்பெண் எடுத்தால் நீட்டுக்கு எதிரான போராட்டம் வாபஸ்: வேல்முருகன்  பேச்சு



சிதம்பரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் கடலூர் தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முடிவண்ணன் தலைமை வகித்தார். மூத்த உறுப்பினர் ரமேஷ் வரவேற்றார். கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டு பேசுகையில் தமிழக வாழ்வுரிமை கட்சி நீட் தேர்வை எதிர்த்து கடுமையான போராட்டத்தை நடத்தி வருகிறது. 

அதே போல் தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத நடவடிக்கைகளிலும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து  முன்னின்று போராட்டத்தை நடத்துகிறது. நீட் தேர்வு எந்த ஏழை வீட்டு பிள்ளையும் மருத்துவர் ஆக கூடாது என்ற எண்ணத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதனை இபிஎஸ்சும், ஓபிஎஸ்சும் மோடியின் காலில் விழுந்து தமிழகத்தில் அமுல்படுத்தியுள்ளனர். இதனால் 1176 மதிபெண் எடுத்த அனிதாவை கொலை செய்து விட்டார்கள்.  

நீட் தேர்வுக்கு ஆதரவா பேசி வரும் கிருஷ்ணசாமியும், தமிழிசை சௌந்தர்ராஜனும் தற்போது நீட் எழுதுங்கள் 50 சதமான மார்க் எடுத்தாலே நாங்க நீட்டுக்கு எதிராக போராடமாட்டோம். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும், அனைவருக்கும் ஒரே விதமான கல்வியை அமுல்படுத்த வேண்டும். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் அரசின் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என பேசினார். 

-காளிதாஸ்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(6)
Name : sridharan Country : China Date :9/15/2017 2:16:17 PM
இதே கேள்வியை அவர்கள் உங்களிடம் பிளஸ் டூவுக்கு வைத்த்தால் !!! இனி அரசியல் வியா(வா)தியாகவேண்டுமெனில் குறைந்தது பிளஸ் டூ படித்திருக்க வேண்டும் என சட்டம் கொண்டுவரலாமா. பல சீர்த்திரு த்தங்கள் வந்துவிடும் நாட்டில். !!!
Name : sridharan Country : China Date :9/15/2017 2:15:53 PM
இதே கேள்வியை அவர்கள் உங்களிடம் பிளஸ் டூவுக்கு வைத்த்தால் !!! இனி அரசியல் வியா(வா)தியாகவேண்டுமெனில் குறைந்தது பிளஸ் டூ படித்திருக்க வேண்டும் என சட்டம் கொண்டுவரலாமா. பல சீர்த்திரு த்தங்கள் வந்துவிடும் நாட்டில். !!!
Name : rajan Date :9/15/2017 2:01:11 PM
ராஜகோபாலனே, நாடார் இனமக்களை கொச்சை படுத்தவேண்டாம். தமிழிசையின் தந்தை சொல்லின் செல்வர் அவருக்காகவாவது மரியாதை கொடுக்கலாம். நீங்கள் இங்கே கருத்து எழுதுவதற்கு உங்களுக்கு படிப்பு கொடுத்தது அனைவருக்கும் கல்விக்கண் திறந்த தன்னலமற்ற தியாகத்தலைவர் காமராஜரின் சமூகத்தை கொச்சைப்படுத்தவேண்டாம். தமிழிசையையும் அவர் சார்ந்துள்ள பாஜகவையையும் எப்படி வேண்டுமானாலும் கழுவிக்கழுவி ஊற்றுங்கள். ஆனால் இனத்தை குறைகூறவேண்டாம்
Name : rajagopalan. Country : India Date :9/15/2017 10:06:52 AM
தலைவர் வேல்முருகன் தம்பி அவர்கள்..., ஆழம் தெரியாமல் காலை விடுகிறார்!!! கிருஷ்ணசாமியும், தமிழிசையும் 100 க்கு..., 200 மதிப்பெண்கள் பெற்று...., அசத்துவார்கள்...., இஸ்ரேல் பிரதமர், இரத்தின கம்பளம் விரித்து...., அழைத்து, கிரீடம் சாத்துவார்??? ஆட்சி அவர்களுடையது??? ஏற்கெனெவே அங்கு போலி கல்வி சான்றிதழ் வாங்கியவர்கள்..., மானங்கெட்டு போனபின்பும்..., pig boss ஸுடன் வளம் வருகிறார்கள்???
Name : Dhiravidamani Country : India Date :9/14/2017 2:29:04 PM
சரியான கேள்வி
Name : ராஜகோபாலன். Date :9/14/2017 8:49:06 AM
நீட் தேர்வுக்கு ஆதரவா பேசி வரும் கிருஷ்ணசாமியும், தமிழிசையும்... செந்திலின் சமீபத்திய காரசாரமான சவுக்கடிக்கு, தேர்வாகி உள்ளவர்கள்....., அவர்கள்..., அவர்களுடைய sslc / puc அல்லது 12 std மதிப்பெண்கள்...., கட் ஆப் மார்க் காட்டினால் போதும்??? இதெல்லாம் தீராத...., தேராத....., கேஸ்??? தலைவர் வேல்முருகன் பாழடைந்த...., குட்டி சுவரில் முட்டிக்கொள்ளவேண்டாமே!!! ""படையெடுப்புகள் மூலம் தமிழகத்திற்கு வந்தவர்கள்தான் ஈழவர் என்று சொல்லக்கூடிய.... சாணார் என்று சொல்லக்கூடிய..... நாடார் இனமக்கள்......" - எட்கர் தர்ஸ்டன்.