Add1
logo
வீரலட்சுமி மீதான வழக்கு ஒத்திவைப்பு || தேவை என்றால் இன்னொரு சர்ஜிகல் ஸ்டிரைக் நடக்கும் - ராணுவ தளபதி || திருச்சி விமான நிலையத்தில் 12 லட்சம் தங்கம் பறிமுதல் || ராஜபக்சேவின் உறவினரை தாக்கிய வழக்கில் 15பேர் விடுதலை || சென்ட்ரல் நிஜாமுதீன் சிறப்பு ரயில் || சென்னையில் ரூ.2 கோடி மோசடி: ஒருவர் கைது || பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணம், ஆவணங்கள் கொள்ளை || பியர்ள்ஸ் நிறுவனம் வசூலித்த பணத்தை மக்களிடம் திருப்பி தர வேண்டும்: ஜி.கே.வாசன் || போக்குவரத்து போராட்டம் ஒத்திவைப்பு: தொ.மு.ச. || கல்வி சான்றிதழ் தொலைந்தால் எளிதில் பெறலாம்: அமைச்சர் அன்பழகன் || தனியார் பள்ளிகளில் இலவச - கட்டாயக் கல்விக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு || ஜெ., மருத்துவமனையில் இருந்தபோதே இசட் பிளஸ் பாதுகாப்பு அகற்றப்பட்டது: தீபக் || மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர்: தமிழக அரசு ||
இந்தியா
தேவை என்றால் இன்னொரு சர்ஜிகல் ஸ்டிரைக் நடக்கும் - ராணுவ தளபதி
 ................................................................
கேரளா, மேற்குவங்கத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள பாஜக திட்டம்!
 ................................................................
பல்கலை. தேர்தல்களில் தோல்வி எதிரொலி! - மத்திய அரசுக்கு எதிராக போராடும் ஏ.பி.வி.பி.
 ................................................................
பிறந்த ஆறு நிமிடங்களில் ஆதார் அட்டை வழங்கப்பட்ட குழந்தை!
 ................................................................
புதிய கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை! : முலாயம் சிங் யாதவ்
 ................................................................
பனாரஸ் பல்கலை. தாக்குதல் - நடந்தது என்ன?
 ................................................................
பனாரஸ் பல்கலை. தாக்குதல் - அறிக்கை சமர்ப்பிக்க முதல்வர் யோகி உத்தரவு!
 ................................................................
பனாரஸ் பல்கலை. தாக்குதல் - பாஜகவை விமர்சிக்கும் ராகுல்காந்தி!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, செப்டம்பர் 2017 (23:53 IST)
மாற்றம் செய்த நாள் :13, செப்டம்பர் 2017 (23:53 IST)


ராம் ஜெத்மலானியின் 94 வது பிறந்த நாள் - வைகோ வாழ்த்து தெரிவித்தார்பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத் மலானியின் 94 வது பிறந்த நாள் நாளை வருகிறது.

இதையொட்டி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று மும்பை சென்று ராம்ஜெத்மலானியை அவரது இல்லத்தில் சந்தித்து பொன்னாடை போர்த்தி, ஏலக்காய் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது வைகோவிடம் பேசிய ராம்ஜெத்மலானி இந்தியா முழுதும் பாஜக, காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை அமைக்க வேண்டும் என்று கூறினார். அதற்கு பதிலளித்து பேசிய வைகோ நிச்சயமாக நான் உங்களுடன் இருப்பேன் என்று தெரிவித்தார். விரைவில் சென்னையில் மாநாடு நடத்துவதாக தெரிவித்தார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : subramanian Country : Indonesia Date :9/14/2017 11:18:25 AM
வாங்கோ! வைகோ! மும்பையை நீங்க பாத்ததே இல்லையா? ஏதோ போனோமா மாலையை போட்டோமா திரும்புனோமான்னு இருங்கய்யா? தமிழ்நாட்டுலே என்னமோ பிரச்சினையே இல்லாத மாதிரி நீங்க இருக்கீங்க. முரசொலி பவளவிழா பேச்சுலேயே கடமை முடிஞ்சுபோச்சுண்ணு நினைச்சீட்டிங்க. ஜெத்மலானிக்கு வாழ்த்துக்கள். சரி! எச் ராஜாவுக்கு......?உங்க மேலே வழக்கு உறுதி.