Add1
logo
வீரலட்சுமி மீதான வழக்கு ஒத்திவைப்பு || தேவை என்றால் இன்னொரு சர்ஜிகல் ஸ்டிரைக் நடக்கும் - ராணுவ தளபதி || திருச்சி விமான நிலையத்தில் 12 லட்சம் தங்கம் பறிமுதல் || ராஜபக்சேவின் உறவினரை தாக்கிய வழக்கில் 15பேர் விடுதலை || சென்ட்ரல் நிஜாமுதீன் சிறப்பு ரயில் || சென்னையில் ரூ.2 கோடி மோசடி: ஒருவர் கைது || பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணம், ஆவணங்கள் கொள்ளை || பியர்ள்ஸ் நிறுவனம் வசூலித்த பணத்தை மக்களிடம் திருப்பி தர வேண்டும்: ஜி.கே.வாசன் || போக்குவரத்து போராட்டம் ஒத்திவைப்பு: தொ.மு.ச. || கல்வி சான்றிதழ் தொலைந்தால் எளிதில் பெறலாம்: அமைச்சர் அன்பழகன் || தனியார் பள்ளிகளில் இலவச - கட்டாயக் கல்விக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு || ஜெ., மருத்துவமனையில் இருந்தபோதே இசட் பிளஸ் பாதுகாப்பு அகற்றப்பட்டது: தீபக் || மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர்: தமிழக அரசு ||
தமிழகம்
வீரலட்சுமி மீதான வழக்கு ஒத்திவைப்பு
 ................................................................
திருச்சி விமான நிலையத்தில் 12 லட்சம் தங்கம் பறிமுதல்
 ................................................................
சென்ட்ரல் நிஜாமுதீன் சிறப்பு ரயில்
 ................................................................
சென்னையில் ரூ.2 கோடி மோசடி: ஒருவர் கைது
 ................................................................
பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணம், ஆவணங்கள் கொள்ளை
 ................................................................
பியர்ள்ஸ் நிறுவனம் வசூலித்த பணத்தை மக்களிடம் திருப்பி தர வேண்டும்: ஜி.கே.வாசன்
 ................................................................
போக்குவரத்து போராட்டம் ஒத்திவைப்பு: தொ.மு.ச.
 ................................................................
கல்வி சான்றிதழ் தொலைந்தால் எளிதில் பெறலாம்: அமைச்சர் அன்பழகன்
 ................................................................
தனியார் பள்ளிகளில் இலவச - கட்டாயக் கல்விக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
 ................................................................
ஜெ., மருத்துவமனையில் இருந்தபோதே இசட் பிளஸ் பாதுகாப்பு அகற்றப்பட்டது: தீபக்
 ................................................................
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர்: தமிழக அரசு
 ................................................................
திருப்பாலைகுடி அருகே லாரி கவிழ்ந்து ஒருவர் பலி
 ................................................................
அனைத்துக்கட்சி சார்பில் மாநகராட்சியை கண்டித்து முற்றுகை ஆர்ப்பாட்டம்
 ................................................................
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி
 ................................................................
அம்பேத்கர் வேலைவாய்ப்புப் பயிற்சி மையம்; பாராட்டு விழா
 ................................................................
தீவிரமடையும் மருத்துவ மாணவர்களின் போராட்டம் மருத்துவக்கல்லூரி செயலிழப்பு
 ................................................................
பிரபல நடிகர் பீலி சிவம் காலமானார்!
 ................................................................
வாடிப்பட்டியில் லாரி உரிமையாளர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை
 ................................................................
விசாரணைக்கமிஷன் என்பது கண்துடைப்பாக உள்ளது: கதிரவன்
 ................................................................
ஜெயலலிதா மரணத்தில் அதிகரிக்கும் மர்மம்: சி.பி.ஐ. விசாரணையே தீர்வு! அன்புமணி
 ................................................................
எல்லாவற்றுக்கும் நீதிமன்றத்தை நாடும் சூழல் ஏற்பட்டுள்ளதே?மு.க.ஸ்டாலின் பேட்டி
 ................................................................
ஆளுநருக்கு ஜெ. கட்டை விரல் காட்டி சைகை செய்யவில்லை: தீபக்
 ................................................................
பாடியில் ரூ.10லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!
 ................................................................
வங்கிப் பணியில் சேர விதிமுறை மாற்றம்: ராமதாஸ் கண்டனம்
 ................................................................
ஆக்கிரமிப்பு என்ற பெயரில் மரங்களை அகற்றிய நகராட்சி - பொதுமக்கள் குற்றச்சாட்டு!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, செப்டம்பர் 2017 (23:43 IST)
மாற்றம் செய்த நாள் :13, செப்டம்பர் 2017 (23:43 IST)

நீட் தேர்வை எதிர்த்து கடலூர், விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டம்நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க கோரியும், கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர கோரியும், அரியலூர் அனிதா மறைவிற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளிடம் நீதி கேட்டும், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய கோரியும் கடலூர் மாவட்டத்தில் தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூர் தலைமை அஞ்சலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் இள. புகழேந்தி, புவனகிரி எம்.எல்.ஏ துரை, கி.சரவணன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் விஜயசுந்தரம், விடுதலை சிறுத்தைகள் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணை செயலாளர் குளோப் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு உரையாற்றினர்

விருத்தாசலம் பாலக்கரையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு  தி.மு.க. மேற்கு வேட்ட செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். நெய்வேலி எம்.எல்.ஏ சபா. ராஜேந்திரன், மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் மற்றும் பல்வேறு கட்சிகளை சார்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

- சுந்தரபாண்டியன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :