Add1
logo
வீரலட்சுமி மீதான வழக்கு ஒத்திவைப்பு || தேவை என்றால் இன்னொரு சர்ஜிகல் ஸ்டிரைக் நடக்கும் - ராணுவ தளபதி || திருச்சி விமான நிலையத்தில் 12 லட்சம் தங்கம் பறிமுதல் || ராஜபக்சேவின் உறவினரை தாக்கிய வழக்கில் 15பேர் விடுதலை || சென்ட்ரல் நிஜாமுதீன் சிறப்பு ரயில் || சென்னையில் ரூ.2 கோடி மோசடி: ஒருவர் கைது || பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணம், ஆவணங்கள் கொள்ளை || பியர்ள்ஸ் நிறுவனம் வசூலித்த பணத்தை மக்களிடம் திருப்பி தர வேண்டும்: ஜி.கே.வாசன் || போக்குவரத்து போராட்டம் ஒத்திவைப்பு: தொ.மு.ச. || கல்வி சான்றிதழ் தொலைந்தால் எளிதில் பெறலாம்: அமைச்சர் அன்பழகன் || தனியார் பள்ளிகளில் இலவச - கட்டாயக் கல்விக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு || ஜெ., மருத்துவமனையில் இருந்தபோதே இசட் பிளஸ் பாதுகாப்பு அகற்றப்பட்டது: தீபக் || மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர்: தமிழக அரசு ||
தமிழகம்
வீரலட்சுமி மீதான வழக்கு ஒத்திவைப்பு
 ................................................................
திருச்சி விமான நிலையத்தில் 12 லட்சம் தங்கம் பறிமுதல்
 ................................................................
சென்ட்ரல் நிஜாமுதீன் சிறப்பு ரயில்
 ................................................................
சென்னையில் ரூ.2 கோடி மோசடி: ஒருவர் கைது
 ................................................................
பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணம், ஆவணங்கள் கொள்ளை
 ................................................................
பியர்ள்ஸ் நிறுவனம் வசூலித்த பணத்தை மக்களிடம் திருப்பி தர வேண்டும்: ஜி.கே.வாசன்
 ................................................................
போக்குவரத்து போராட்டம் ஒத்திவைப்பு: தொ.மு.ச.
 ................................................................
கல்வி சான்றிதழ் தொலைந்தால் எளிதில் பெறலாம்: அமைச்சர் அன்பழகன்
 ................................................................
தனியார் பள்ளிகளில் இலவச - கட்டாயக் கல்விக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
 ................................................................
ஜெ., மருத்துவமனையில் இருந்தபோதே இசட் பிளஸ் பாதுகாப்பு அகற்றப்பட்டது: தீபக்
 ................................................................
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர்: தமிழக அரசு
 ................................................................
திருப்பாலைகுடி அருகே லாரி கவிழ்ந்து ஒருவர் பலி
 ................................................................
அனைத்துக்கட்சி சார்பில் மாநகராட்சியை கண்டித்து முற்றுகை ஆர்ப்பாட்டம்
 ................................................................
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி
 ................................................................
அம்பேத்கர் வேலைவாய்ப்புப் பயிற்சி மையம்; பாராட்டு விழா
 ................................................................
தீவிரமடையும் மருத்துவ மாணவர்களின் போராட்டம் மருத்துவக்கல்லூரி செயலிழப்பு
 ................................................................
பிரபல நடிகர் பீலி சிவம் காலமானார்!
 ................................................................
வாடிப்பட்டியில் லாரி உரிமையாளர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை
 ................................................................
விசாரணைக்கமிஷன் என்பது கண்துடைப்பாக உள்ளது: கதிரவன்
 ................................................................
ஜெயலலிதா மரணத்தில் அதிகரிக்கும் மர்மம்: சி.பி.ஐ. விசாரணையே தீர்வு! அன்புமணி
 ................................................................
எல்லாவற்றுக்கும் நீதிமன்றத்தை நாடும் சூழல் ஏற்பட்டுள்ளதே?மு.க.ஸ்டாலின் பேட்டி
 ................................................................
ஆளுநருக்கு ஜெ. கட்டை விரல் காட்டி சைகை செய்யவில்லை: தீபக்
 ................................................................
பாடியில் ரூ.10லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!
 ................................................................
வங்கிப் பணியில் சேர விதிமுறை மாற்றம்: ராமதாஸ் கண்டனம்
 ................................................................
ஆக்கிரமிப்பு என்ற பெயரில் மரங்களை அகற்றிய நகராட்சி - பொதுமக்கள் குற்றச்சாட்டு!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, செப்டம்பர் 2017 (23:5 IST)
மாற்றம் செய்த நாள் :13, செப்டம்பர் 2017 (23:5 IST)

பட்டதாரி பெண்ணின் இயற்கை வேளாண் காய்கறி தோட்டம்சிதம்பரத்தை அடுத்த பிச்சாவரம் செல்லும் வழியில் கீழசாவடி கிராமத்தை சார்ந்த கவிதாராமசாமி என்ற பெண் கணித இளங்களை ஆசிரியர் பட்டதாரி ஆவார். இவர் அதே சாலையில் அவரது ஊரில் இருந்து மூன்று கிமீ தூரத்தில் தில்லைவிடங்கன் கிராமத்தில் 40 சென்டு நிலத்தில் இயற்கை வேளாண்தோட்டம் அமைத்து அப்பகுதி மக்களுக்கு இயற்கை வேளாண் காய்கறி வழங்கி வருவது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில் நான் கணிதம் இளங்களை ஆசிரியர் பட்டம் பெற்றுள்ளேன். திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. 

படித்தபடிப்புக்கு தேவையான வேலை கிடைக்கவில்லை. எனது கணவர் விவசாயி அவர் உதவியுடன் தில்லைவிடங்கன் கிராமத்திலுள்ள எங்களது இடத்தில் கத்திரி, வாழை, வெண்டை, காய்கறிவகைகள், புடலங்காய் உள்ளிட்டவைகளை கொண்டு வேளாண்தோட்டத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக அமைத்துள்ளேன். இதில் பூ வகை செடிகளை ஊடுபயிராக நட்டுள்ளேன். வீட்டில் மாடு, ஆடு உள்ளது அதன் கழிவுகளை மட்டும் தோட்டத்திற்கு போட்டு வளர்த்து வருகிறேன். வேதிபொருட்கள் போடாமல் வளருவதை பார்த்து இந்த பகுதியில் உள்ளவர்கள், சாலையில் செல்பவர்கள் காய்கறிகளை பறிக்கும் போதே வாங்கி செல்கிறார்கள். இதன் மூலம் ஒரு ஒரு நாளைக்கு ரூ 300 லிருந்து 500 வரை கிடைக்கிறது. இதனை கொண்டு குடும்பத்தின் செலவுகளை கவனித்து வருகிறோம். தற்போது மக்கள் இயற்கை வேளாண்பொருட்களுக்கு தனி கவனம் செலுத்தி வருகிறார்கள் அதனால் நல்லமுறையில் உள்ளது.

இப்போதுள்ள பெண்கள் கற்ற கல்விக்கு சரியான வேலை கிடைக்கவில்லையென்றால் இதேபோல் அவர்களது வீட்டு தோட்டத்தில் அல்லது மாடியில் காய்கறி தோட்டம் அமைத்து வேதிபொருள் இல்லாமல் நம்ம வீட்டில் சேகரிக்கப்படும் இயற்கை கழிவுகளை கொண்டு செடிகளை வளர்த்து நம்ம வீட்டுக்கு அருகில் உள்ளவர்களுக்கு இயற்கை கய்கறிகளை விளையவைத்து கொடுக்கலாம். இதனால் பல பேரை நோய்வாயிலிருந்து காப்பாற்றலாம். தோட்டம் அமைத்து பார்த்துகொண்டால் நமக்கு நேரம் போவதே தெரியாது. மேலும் குடும்ப செலவுக்கு தேவையான வருமானமும் கிடைக்கும். வேலையை தேடும்போதே இது போன்ற வேலையை அமைத்துகொண்டால் அதில் வரும் வருமானம் வேலையை தேடுவதற்கு உதவியாக இருக்கும் என்றார். 

-காளிதாஸ்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :