Add1
logo
வீரலட்சுமி மீதான வழக்கு ஒத்திவைப்பு || தேவை என்றால் இன்னொரு சர்ஜிகல் ஸ்டிரைக் நடக்கும் - ராணுவ தளபதி || திருச்சி விமான நிலையத்தில் 12 லட்சம் தங்கம் பறிமுதல் || ராஜபக்சேவின் உறவினரை தாக்கிய வழக்கில் 15பேர் விடுதலை || சென்ட்ரல் நிஜாமுதீன் சிறப்பு ரயில் || சென்னையில் ரூ.2 கோடி மோசடி: ஒருவர் கைது || பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணம், ஆவணங்கள் கொள்ளை || பியர்ள்ஸ் நிறுவனம் வசூலித்த பணத்தை மக்களிடம் திருப்பி தர வேண்டும்: ஜி.கே.வாசன் || போக்குவரத்து போராட்டம் ஒத்திவைப்பு: தொ.மு.ச. || கல்வி சான்றிதழ் தொலைந்தால் எளிதில் பெறலாம்: அமைச்சர் அன்பழகன் || தனியார் பள்ளிகளில் இலவச - கட்டாயக் கல்விக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு || ஜெ., மருத்துவமனையில் இருந்தபோதே இசட் பிளஸ் பாதுகாப்பு அகற்றப்பட்டது: தீபக் || மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர்: தமிழக அரசு ||
முக்கிய செய்திகள்
வைகோ மீதான தாக்குதல் முயற்சி கவலையளிக்கிறது: ஸ்டாலின்
 ................................................................
இன்றைய(25.9.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
தகராறு செய்யும் சிங்களர்கள்! வைகோவின் பாதுகாப்பு குறித்து ஈழத்தமிழர்கள் கவலை!
 ................................................................
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் வைகோ ஆற்றிய இரண்டு உரைகள்!
 ................................................................
அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு! புதிய திட்டம் தொடக்கம்
 ................................................................
ஓபிஎஸ் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏக்களை நீக்க கோரி திமுக வழக்கு
 ................................................................
ஜெ. கைநாட்டு உண்மையா? அன்றே அலசிய நக்கீரன்!
 ................................................................
ஜெ., மரணம் - ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம்!
 ................................................................
தமிழர்களின் தன்மானத்தையே அடகு வைத்த OPS-EPS: பொதுமக்கள் கருத்து
 ................................................................
காவி மயமாக்குவதில் கவனம் செலுத்துவதைத் தவிர்த்து பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துக: கி.வீரமணி
 ................................................................
ஜெ., சிகிச்சையின் போது நைட்டி அணிந்திருந்ததால் வீடியோவை வெளியிடவில்லை: தினகரன்
 ................................................................
ஜெ., மரணம் குறித்த விசாரணைக்கு விரைவில் நீதிபதி நியமனம் செய்யப்படுவார்: ஜெயக்குமார்
 ................................................................
கீழடி அகழாய்வுப் பணிகளைச் சீர்குலைக்கும் மத்திய, மாநில அரசுகள்: ஸ்டாலின் கண்டனம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, செப்டம்பர் 2017 (21:35 IST)
மாற்றம் செய்த நாள் :13, செப்டம்பர் 2017 (21:35 IST)


20கோடி பணம் கொடுப்பதாக போலீசார் பேரம்:
தங்க தமிழ்செல்வன் பேட்டி!

நேற்று கர்நாடக மாநிலத்திற்கு வந்த தமிழக போலீஸ் டி.எஸ்.பி.வேல்முருகன், இன்ஸ்பெக்டர் ஆனந்த குமார் இவரும், உங்களுக்கு ரூ.20 கோடி பணம் தர முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தயாராக உள்ளனர். நீங்கள் பணத்தை வாங்கிக் கொண்டு அவரை ஆதரிக்க வேண்டும். இல்லையானால் உங்கள் மீது பல வழக்குகள் பாயும் என எங்களை மிரட்டி விட்டு சென்றுள்ளனர். இதையடுத்து தமிழக போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்துள்ளனர்.

இந்த புகாரை பெற்றுள்ள சுண்டிக்குப்பா போலீசார், இது குறித்து உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை செய்த பின் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளனர்.



இதையடுத்து காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்த எம்.எல்.ஏக்கள் தங்க தமிழ்செல்வன் மற்றும் செந்தில் பாலாஜி இருவமும் செய்தியாளர்களிடம் பேசும் போது, மெஜாரிட்டி இல்லாத எடப்பாடி பழனிசாமி அரசை கவர்னர் உடனே கலைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளோம். இது குறித்து கவர்னர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாங்கள் டெல்லி சென்று குடியரசுத் தலைவரை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி அரசை கலைக்க கோரிக்கை வைப்போம். இவ்வாறு கூறியுள்ளனர்.

- பெ.சிவசுப்ரமணியம்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : arabuthamilan Country : Bahrain Date :9/14/2017 2:44:23 PM
கதை விடுகிறதில் உங்க அம்மாவையே (ஜெ) மிஞ்சிவிட்டீர்கள்.
Name : ராஜகோபாலன். Country : India Date :9/13/2017 10:19:33 PM
எதிலும் ஒரு நியாயம் வேணும்யா.....??? அவனவன்...! தொங்கிக்கொண்டு இருக்கும் போதே....... வானளாவிய அதிகாரத்தை வைத்துக்கொண்டு...., 2,000 , கோடி...., 20,000 , கோடி...., என கொள்ளை அடித்து, பிற நாடுகளில் கனிம சுரங்கங்களை வாங்கி, அனுபவிக்கும் போது, எம் எல் ஏ க்கள்..... மட்டும், ஏமாளிகளா....,அல்லது கோமாளிகளா...? என்ன நம்ம சொல்றது???