Add1
logo
17 ஆண்டுக்கு பின்னர் உலக அழகியாக இந்திய பெண் தேர்வு || இன்றைய(18.11.2017) டாப்-10 நிகழ்வுகள்! || சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு || கருநாடகத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மசோதா ஒரு சமூக சீர்திருத்தச் சட்டமாகும்! கி.வீரமணி || அதிமுகவின் ஒரு பக்கத்தில் மட்டும் சோதனை நடத்துகின்றது வருமான வரித்துறை: திருநாவுக்கரசு || ஜிஎஸ்டி குறைந்தும் உணவகங்களில் விலை குறையவில்லை: அரசுக்கு அன்புமணி கண்டனம் || பத்திரிக்கையாளர் இரா. மோகன் நினைவேந்தல் (படங்கள்) || வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்த டி.டி.வி. || ஆளுநர் ஆய்வு செய்யவில்லை: ஈபிஎஸ் புதுமையான விளக்கம் || கட்சியில் இல்லாத தினகரன் என்னை எப்படி முதல்வர் ஆக்க முடியும்? எடப்பாடி பழனிச்சாமி || தவறு செய்ததால் சோதனை நடக்கிறது: ஈபிஎஸ் || தீபாவை ஜெ. இல்லத்திற்குள் அனுமதிக்காதது கண்டனத்திற்குரியது: மாதவன் || நாகை மீனவர்களை விடுதலை செய்ய மஜக வலியுறுத்தல்! ||
முக்கிய செய்திகள்
இன்றைய(18.11.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
கருநாடகத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மசோதா ஒரு சமூக சீர்திருத்தச் சட்டமாகும்! கி.வீரமணி
 ................................................................
ஆளுநர் ஆய்வு செய்யவில்லை: ஈபிஎஸ் புதுமையான விளக்கம்
 ................................................................
தவறு செய்ததால் சோதனை நடக்கிறது: ஈபிஎஸ்
 ................................................................
பிரதமர் மோடியின் கவிஞர் அவதாரம்!
 ................................................................
மீனவர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்திய நிர்மலா சீதாராமன்: மு.க.ஸ்டாலின் வேதனை
 ................................................................
‘தோட்டாக்கள் எங்கிருந்து வந்தது என்றே தெரியாது!’ - நிர்மலா சீத்தாராமன் சர்ச்சை கருத்து
 ................................................................
என் பேச்சு நல்லவர்களாகிய மக்களுக்குத்தான் புரியும்: விஜயகாந்த்
 ................................................................
ஜெ. பெயரைக் கெடுக்க சசிகலா குடும்பத்தின் சதித்திட்டமே ரெய்டு!- தீபா ஆதங்கம்
 ................................................................
போயஸ் இல்லத்தில் சோதனை நடைபெற்றது வேதனையளிக்கிறது: அமைச்சர் ஜெயக்குமார்
 ................................................................
கத்தியை எடுத்தவர்களுக்கு கத்தியால்தான் வீழ்ச்சி: டிடிவி தினகரன்
 ................................................................
ஜெ. அறையை சோதனை செய்ய அனுமதிக்கவில்லை: விவேக் பேட்டி
 ................................................................
போயஸ் கார்டனில் நடத்தப்பட்ட சோதனை மத்திய அரசின் திட்டமிட்ட சதி: தங்க தமிழ்ச்செல்வன்
 ................................................................
போயஸ் தோட்டத்தில் சோதனை செய்தது மிகுந்த மன வேதனை அளிக்கிறது: மைத்ரேயன்
 ................................................................
சசிகலா கணவர் நடராஜன் மருத்துவமனையில் அனுமதி!
 ................................................................
ஜெ.வின் கைக்குட்டையிலும் உரிமை இருக்கிறது: தீபா ஆவேசம்
 ................................................................
ஜெ. ஆன்மாவுக்கு செய்யப்படும் துரோகத்தின் பின்னணியில் ஈபிஎஸ், ஓபிஎஸ்: தினகரன்
 ................................................................
தினகரன் அணி மாஜி எம்.எல்.ஏ மாரடைப்பால் மரணம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, செப்டம்பர் 2017 (19:38 IST)
மாற்றம் செய்த நாள் :13, செப்டம்பர் 2017 (20:12 IST)


கர்நாடகத்தில் தங்கியுள்ள டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் -
தமிழக போலீசார் மீது புகார்!

கர்நாடக மாநிலம், குடகு மாவட்டம், சுண்டிக்குப்பம் அருகில் உள்ள பாட்டிங் டோன் என்ற சொகுசு விடுதியில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 17 பேர் தங்கியுள்ளனர்.

இதில் பாப்பிரட்டிப்பட்டி எம்,எல்.ஏ., பழனியப்பனை தேடிச் சென்ற தமிழக போலீசார் நேற்று அந்த விடுதியில் நுழைந்து தங்களுக்கு தொல்லை கொடுத்ததாக, ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ தங்கதமிழ் செல்வன் மற்றும் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ, செந்தில் பாலாஜி இருவரும் கண்டிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.



இதையடுத்து எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது,

விசாரணை என்ற பெயரில் அதிகாரிகள் நாங்கள் தங்கிய இடத்தில் நேற்று சோதனை நடத்தினர். அப்போது எடப்பாடி அரசுக்கு ஆதரவாக செயல்படாவிட்டால் கைது செய்வோம் என தமிழக போலீசார் மிரட்டினர்.  

சசிகலா, தினகரன் கூறியதன் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவாக வாக்களித்தோம். அவர் தற்போது மக்களுக்கு எதிராகச் செயல்படுகிறார். அதனால் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

- சிவசுப்பிரமணியம்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : ராஜகோபாலன். Country : India Date :9/13/2017 9:41:47 PM
The Casiita ; பாங்குய்ட் டோன் என்ற சொகுசு விடுதியில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 17 பேர் தங்கியுள்ள இடத்தின்..., வெகு வெகு அருகாமையில் Chinnammas Restaurant சின்னம்மாஸ் ரெஸ்ட்டாரெண்ட் ஒன்று இருப்பது....., மிகவும் பொருத்தமாகவும்...., விசித்திரமாகவும்....., வாயை பிளக்க வைப்பதாகவும் இருக்கிறது?!?!?! Opp. Cauvery Nisargadhama B.M Road, Guddehosur Post Kushalnagar, Coorg, Baichanalli, Karnataka 571234 thecasiita.in 097424 26080
Name : MILTON Country : India Date :9/13/2017 9:19:33 PM
தமிழ்நாட்டில் இருந்து கர்நாடக மாநிலம், குடகு மாவட்டம், சுண்டிக்குப்பம் சென்ற தமிழக போலீஸ் தமிழ்நாட்டில் இருந்த கூவத்தூருக்கு செல்லாதது ஏன் ???????