Add1
logo
17 ஆண்டுக்கு பின்னர் உலக அழகியாக இந்திய பெண் தேர்வு || இன்றைய(18.11.2017) டாப்-10 நிகழ்வுகள்! || சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு || கருநாடகத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மசோதா ஒரு சமூக சீர்திருத்தச் சட்டமாகும்! கி.வீரமணி || அதிமுகவின் ஒரு பக்கத்தில் மட்டும் சோதனை நடத்துகின்றது வருமான வரித்துறை: திருநாவுக்கரசு || ஜிஎஸ்டி குறைந்தும் உணவகங்களில் விலை குறையவில்லை: அரசுக்கு அன்புமணி கண்டனம் || பத்திரிக்கையாளர் இரா. மோகன் நினைவேந்தல் (படங்கள்) || வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்த டி.டி.வி. || ஆளுநர் ஆய்வு செய்யவில்லை: ஈபிஎஸ் புதுமையான விளக்கம் || கட்சியில் இல்லாத தினகரன் என்னை எப்படி முதல்வர் ஆக்க முடியும்? எடப்பாடி பழனிச்சாமி || தவறு செய்ததால் சோதனை நடக்கிறது: ஈபிஎஸ் || தீபாவை ஜெ. இல்லத்திற்குள் அனுமதிக்காதது கண்டனத்திற்குரியது: மாதவன் || நாகை மீனவர்களை விடுதலை செய்ய மஜக வலியுறுத்தல்! ||
முக்கிய செய்திகள்
இன்றைய(18.11.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
கருநாடகத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மசோதா ஒரு சமூக சீர்திருத்தச் சட்டமாகும்! கி.வீரமணி
 ................................................................
ஆளுநர் ஆய்வு செய்யவில்லை: ஈபிஎஸ் புதுமையான விளக்கம்
 ................................................................
தவறு செய்ததால் சோதனை நடக்கிறது: ஈபிஎஸ்
 ................................................................
பிரதமர் மோடியின் கவிஞர் அவதாரம்!
 ................................................................
மீனவர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்திய நிர்மலா சீதாராமன்: மு.க.ஸ்டாலின் வேதனை
 ................................................................
‘தோட்டாக்கள் எங்கிருந்து வந்தது என்றே தெரியாது!’ - நிர்மலா சீத்தாராமன் சர்ச்சை கருத்து
 ................................................................
என் பேச்சு நல்லவர்களாகிய மக்களுக்குத்தான் புரியும்: விஜயகாந்த்
 ................................................................
ஜெ. பெயரைக் கெடுக்க சசிகலா குடும்பத்தின் சதித்திட்டமே ரெய்டு!- தீபா ஆதங்கம்
 ................................................................
போயஸ் இல்லத்தில் சோதனை நடைபெற்றது வேதனையளிக்கிறது: அமைச்சர் ஜெயக்குமார்
 ................................................................
கத்தியை எடுத்தவர்களுக்கு கத்தியால்தான் வீழ்ச்சி: டிடிவி தினகரன்
 ................................................................
ஜெ. அறையை சோதனை செய்ய அனுமதிக்கவில்லை: விவேக் பேட்டி
 ................................................................
போயஸ் கார்டனில் நடத்தப்பட்ட சோதனை மத்திய அரசின் திட்டமிட்ட சதி: தங்க தமிழ்ச்செல்வன்
 ................................................................
போயஸ் தோட்டத்தில் சோதனை செய்தது மிகுந்த மன வேதனை அளிக்கிறது: மைத்ரேயன்
 ................................................................
சசிகலா கணவர் நடராஜன் மருத்துவமனையில் அனுமதி!
 ................................................................
ஜெ.வின் கைக்குட்டையிலும் உரிமை இருக்கிறது: தீபா ஆவேசம்
 ................................................................
ஜெ. ஆன்மாவுக்கு செய்யப்படும் துரோகத்தின் பின்னணியில் ஈபிஎஸ், ஓபிஎஸ்: தினகரன்
 ................................................................
தினகரன் அணி மாஜி எம்.எல்.ஏ மாரடைப்பால் மரணம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, ஆகஸ்ட் 2017 (23:42 IST)
மாற்றம் செய்த நாள் :20, ஆகஸ்ட் 2017 (13:2 IST)

தமிழக நிழல் முதல்வர் வரார்....  அடிச்சு மூஞ்சியை உடைச்சிடுவேன். அ.தி.முக. புள்ளிகளின் அடிதடி!திருவாரூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடுவதற்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருச்சிக்கு விமானம் வழியாக வந்து திருவாரூர் சென்று நிகழ்ச்சி முடித்துவிட்டு மீண்டும் திருச்சி விமானநிலையம் வந்து சென்னைக்கு விமானத்தில் சென்றார். 

சென்னைக்கு வழி அனுப்புவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், அமைச்சர் வளர்மதி மற்றும் திருச்சி எம்.பி.குமார் மற்றும் முன்னாள் அமைச்சர் சிவபதி உள்ளிட்டோர் திருச்சி விமானநிலையத்திற்கு வந்திருந்தனர். முதல்வரை அனுப்பிவிட்டு வெளியே வரும்போது சிவபதி எம்.பி. குமாரை பார்த்து சி.எம். நிழல் வருகிறது. 

எல்லோரும் ஓரோம் போ... தள்ளிப்போ.. என சொல்லிக்கொண்டே வர கடுப்பான எம்.பி. குமார் யாரைப் பார்த்து என்ன சொல்ற? அடிச்சு மூஞ்சிய கழற்றிடுவேன் என்று காரமா திரும்ப திட்ட ஆரம்பித்தார். எம்.பி. குமார் தன்னை ஆத்திரமாக திட்டுவதைப் பார்த்து அதிர்ந்த சிவபதி... யாரை அடிப்ப என கோபம் கொண்டு குமாரின் முகத்திற்கு நேராக குத்தினார்... கொஞ்சம் சுதாரித்த குமார் படக்கென கீழ் குனிந்து லாவகமாக அடியிலிருந்து தப்பினார். 

இவர்கள் இருவரும் சண்டை போடுவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உளவு போலீஸ் உடனே தலைமைக்கு ரிப்போட் செய்தது. இரண்டு பெரிய சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் மோதிக் கொண்டது, பெரிய பிரச்சனையை உண்டாக்கும் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். 

- ஜெ.டி.ஆர். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : karikalan1 Country : United Kingdom Date :8/20/2017 1:32:04 AM
நீங்க எல்லோரும் இப்பிடி கட்டி புரண்டு சண்டை போடடால் எவ்வளவு கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும் ...இதையே கூவத்தூரிலையும் செஞ்சிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும் ....கட்சியே காணாம போயிடுச்சு இனி என்ன...