Add1
logo
ஒரே நாளில் 3 அணிகளும் ஏற்படுத்திய பரபரப்பு: டிவி, வாட்ஸ்அப்பை விட்டு நகராத மக்கள் || ஹஜ் யாத்திரீகர்களுக்காக ஜித்தாவில் இரத்த தான முகாம் || சென்னை திரும்புகிறார் ஸ்டாலின் || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || ஒ,பி,எஸ் , எடப்பாடி அணி பேச்சுவார்த்தை நடக்கிறது; கடம்பூர் ராஜீவ் பேட்டி || குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 74 பேருக்கு பணி நியமனம் || வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி 22-ந் தேதி நடைபெறும் || உதவித்தொகை வழங்காததை கண்டித்து தாசில்தார் அலுவலகத்தை முதியோர் முற்றுகை || மின்சாரம் தாக்கி: 2 காட்டு யானைகள் பலி || பிரபலமான 5 நட்சத்திர ஓட்டலில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: அதிகாரி கைது || கொளத்தூர் தேர்தல் வழக்கில் மு.க.ஸ்டாலினுக்கு நோட்டீஸ்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு || சினிமாவை மிஞ்சிய கொள்ளை || மாணவனின் ஆசையை நிறைவேற்றிய காவல் ஆணையர் ||
இந்தியா
வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி 22-ந் தேதி நடைபெறும்
 ................................................................
பிரபலமான 5 நட்சத்திர ஓட்டலில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: அதிகாரி கைது
 ................................................................
கொளத்தூர் தேர்தல் வழக்கில் மு.க.ஸ்டாலினுக்கு நோட்டீஸ்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
 ................................................................
நீட் தேர்வுமுறை கண்டித்தும், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்க கோரியும் மாணவர்கள் போராட்டம்
 ................................................................
தொடர் குற்றச்சாட்டுகளைச் சமாளிப்பது கடினம்: பதவி விலகிய இன்போசிஸ் செயல்தலைவர் கருத்து
 ................................................................
நாங்கள்தான் உண்மையான ஐக்கிய ஜனதா தளம்!: சரத் யாதவ் தரப்பு தடாலடி
 ................................................................
திரிபுரா முதல்வர் தலைக்கு ரூ.5.5 லட்சம் சன்மானம்!: முகநூல் பத்வாவால் பரபரப்பு
 ................................................................
ஊழல் மற்றும் இடைத்தரகர்களற்ற தேசம் மட்டுமே நோக்கம்: பிரதமர் மோடி
 ................................................................
ஆசிரியைகள் சுரிதார் அணிய அனுமதி இல்லை!
 ................................................................
விலங்குகள் சரணாலயத்தில் மனித விலங்குகள்?
 ................................................................
பாஜகவுக்கு சித்தராமையா வைத்த ஆப்பு!
 ................................................................
அஸ்ஸாம் வெள்ள பாதிப்பு: வனவிலங்கு சரணாலயத்தில் 140 விலங்குகள் நீரில் மூழ்கி பலி!
 ................................................................
2050-ல் உலக அளவில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகும் இந்தியா!
 ................................................................
திருப்பதியில் பக்தர்களிடம் பணம் கேட்டு புகார்கள் வந்தால் கடும் நடவடிக்கை
 ................................................................
இளம்பெண் துப்பாக்கியால் சுட்டுக்கொலை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, ஆகஸ்ட் 2017 (12:25 IST)
மாற்றம் செய்த நாள் :13, ஆகஸ்ட் 2017 (12:25 IST)

காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை: இரு ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். காஷ்மீரின் சோபியான் பகுதியில் துப்பாக்கிச் சண்டை - 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். முன்னதாக இந்த மோதலில் இரு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மூன்று வீரர்கள் படுக்காயமடைந்தனர்.

இந்நிலையில், சோபியன் மாவட்டத்தின் ஜைனாபோரா பகுதியில் உள்ள அவ்னீரா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது, தேடுதல் பணியில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு, பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. 

matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Superusa Country : United States Date :8/13/2017 4:18:47 PM
இறந்த ராணுவ வீரர் தமிழர் அல்லது கிழக்கு இந்தியாவை சேர்ந்தவராக இருப்பார். சீக்கியர்கள் தான் நிறைய பேர் ராணுவத்தில் இருப்பார்கள் என்று பெருமை மட்டும் வேணும். இறப்பது அவர்களாக இருக்காது. என்று விழிக்கும் தமிழ் இனம்?