Add1
logo
வடபழனி சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் || ஒரே மாதத்தில் எம்.எல்.ஏ.வாக வருவேன்: தங்கதமிழ்ச்செல்வன் || பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி விவாதத்துக்கு மகளிர் ஆயம் கண்டனம்! || ரவுடிகளை விரட்டிய போலீஸ்காரர் சுட்டுக்கொலை || ஆரணி அருகே போலி மருத்துவர் கைது || நெல்லையில் கடத்தப்பட்ட சிறுமி 2 மணிநேரத்தில் மீட்பு || 450 கோடி ஊழலில் சித்தராமையா ஈடுபட்டுள்ளார்: எடியூரப்பா குற்றச்சாட்டு || கிராம மக்கள் எதிர்ப்பு: ஆய்வு செய்யாமல் திரும்பிய ஆளுநர் || போபர்ஸ் ஊழல்: மேல்முறையீடு செய்ய அனுமதி கேட்கும் சி.பி.ஐ. || இலங்கை கடற்படையினர் பாம்பன் மீனவர்கள் 4 பேரை கைதுசெய்தனர் || தீவிரவாத இயக்கத்திற்கு இந்தியாவில் இருந்து ஆட்களைச் சேர்த்த பெண் பிலிப்பைன்ஸ் நாட்டில் கைது || இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது || அதிமுக 46வது ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம்(படங்கள்) ||
இந்தியா
ரவுடிகளை விரட்டிய போலீஸ்காரர் சுட்டுக்கொலை
 ................................................................
450 கோடி ஊழலில் சித்தராமையா ஈடுபட்டுள்ளார்: எடியூரப்பா குற்றச்சாட்டு
 ................................................................
கிராம மக்கள் எதிர்ப்பு: ஆய்வு செய்யாமல் திரும்பிய ஆளுநர்
 ................................................................
போபர்ஸ் ஊழல்: மேல்முறையீடு செய்ய அனுமதி கேட்கும் சி.பி.ஐ.
 ................................................................
புதுச்சேரியில் பேருந்து கட்டணத்தை குறைக்க குழு அமைப்பு
 ................................................................
மத்திய அரசிடம் கடன் கேட்கிறது ஏர் இந்தியா!
 ................................................................
ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைப்பது கட்டாயம்!
 ................................................................
பா.ஜ.கவிற்கு பினராய் விஜயன் பதில்
 ................................................................
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வெங்கைய நாயுடு அனுமதி
 ................................................................
டெங்கு காய்ச்சலுக்கு யாரும் பலியாகவில்லை: முதல்வர் நாராயணசாமி
 ................................................................
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் அண்ணன் காலமானார்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, ஆகஸ்ட் 2017 (11:29 IST)
மாற்றம் செய்த நாள் :13, ஆகஸ்ட் 2017 (11:29 IST)

63 குழந்தைகள் பலி: தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி –யோகி ஆதித்யநாத்

உத்தரபிரதேசத்தில் மருத்துவமனை ஒன்றில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் தவறு செய்தவர்கள் தப்பிக்க முடியாது என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கடந்த 6 நாட்களில் 63 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகளுக்கு தேவையான ஆக்சிஜன் விநியோகம் திடீரென தடைபட்டதே குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய யோகி ஆதித்யநாத், குழந்தைகள் உயிரிழந்ததற்கு அவசர சிகிச்சை பிரிவில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையே காரணம் என்று கூறப்படுவது குறித்து தலைமைச் செயலாளர் தலைமையிலான குழு விசாரித்து அறிக்கை அளிக்கும்.

விசாரணை அறிக்கை கிடைத்த உடன் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி. ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையே குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணம் என்றால் அதற்கு ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகம் செய்யும் நிறுவனம் தான் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :