Add1
logo
ஒரே நாளில் 3 அணிகளும் ஏற்படுத்திய பரபரப்பு: டிவி, வாட்ஸ்அப்பை விட்டு நகராத மக்கள் || ஹஜ் யாத்திரீகர்களுக்காக ஜித்தாவில் இரத்த தான முகாம் || சென்னை திரும்புகிறார் ஸ்டாலின் || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || ஒ,பி,எஸ் , எடப்பாடி அணி பேச்சுவார்த்தை நடக்கிறது; கடம்பூர் ராஜீவ் பேட்டி || குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 74 பேருக்கு பணி நியமனம் || வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி 22-ந் தேதி நடைபெறும் || உதவித்தொகை வழங்காததை கண்டித்து தாசில்தார் அலுவலகத்தை முதியோர் முற்றுகை || மின்சாரம் தாக்கி: 2 காட்டு யானைகள் பலி || பிரபலமான 5 நட்சத்திர ஓட்டலில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: அதிகாரி கைது || கொளத்தூர் தேர்தல் வழக்கில் மு.க.ஸ்டாலினுக்கு நோட்டீஸ்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு || சினிமாவை மிஞ்சிய கொள்ளை || மாணவனின் ஆசையை நிறைவேற்றிய காவல் ஆணையர் ||
தமிழகம்
சென்னை திரும்புகிறார் ஸ்டாலின்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 74 பேருக்கு பணி நியமனம்
 ................................................................
உதவித்தொகை வழங்காததை கண்டித்து தாசில்தார் அலுவலகத்தை முதியோர் முற்றுகை
 ................................................................
மின்சாரம் தாக்கி: 2 காட்டு யானைகள் பலி
 ................................................................
சினிமாவை மிஞ்சிய கொள்ளை
 ................................................................
மாணவனின் ஆசையை நிறைவேற்றிய காவல் ஆணையர்
 ................................................................
"பெட்ரோ கெமிக்கல் மண்டல அறிவிப்பை ரத்து செய்யவேண்டும்" கொள்ளிடத்தில் போராட்டம்
 ................................................................
நாளை திருவாரூரில் முதலமைச்சருக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டம்! பெ.மணியரசன் அறிவிப்பு
 ................................................................
அணிகள் இணைப்பில் இழுபறி;கலைந்து செல்லும் எம்.எல்.ஏக்கள்
 ................................................................
ஜிஎஸ்டி வரியை மாற்றியமைக்கக் கோரி சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
 ................................................................
நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகையை மீண்டும் வழங்குக; மாதர்சங்க மாநாடு வலியுறுத்தல்
 ................................................................
காவிரியில் புதிய அணை கட்டுவதற்குத் தமிழக அரசு ஒப்புதல் அளிக்கக்கூடாது: திருமா
 ................................................................
ஜெ. நினைவிடத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் சந்திக்கிறார்கள்
 ................................................................
சென்னை மாநகராட்சியின் சொத்து வரி எப்போது உயர்த்தப்படும்? ஐகோர்ட் கேள்வி
 ................................................................
ஜனநாயக நாட்டில் ஆசிரியர்களும் சங்கம் அமைக்கும் உரிமை உள்ளது : தமிழக பள்ளி கல்வித்துறை பதில் மனு!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
ஓபிஎஸ் அணியின் ஆலோசனைக்கூட்டம் தொடங்கியது
 ................................................................
தினகரனுடன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அவசர ஆலோசனை
 ................................................................
கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 2 ஆயிரம் பேர்
 ................................................................
வெற்றிவேல் தலைமையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆலோசனை
 ................................................................
அமைச்சர்களுடன் முதல்வர் அவசர ஆலோசனை
 ................................................................
கண்டுகொள்ளாத தமிழக அசு: மாற்றுதிறனாளி மாணவர்களின் ஆசிரியர்கள் வேதனை
 ................................................................
தி.மு.க. தலைமையில் அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
 ................................................................
கிராமிய அஞ்சலக ஊழியர்கள் அரைநிர்வாண போராட்டம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, ஆகஸ்ட் 2017 (10:40 IST)
மாற்றம் செய்த நாள் :13, ஆகஸ்ட் 2017 (11:51 IST)


டிடிவி கூட்டத்திற்கு தலைக்கு 500 ரூபாய், வேஷ்டி, சேலை, சரக்கு, பிரியாணி!



அதிமுக துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து டிடிவியை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினர் ஓரம் கட்டியது அரசியல் வட்டாரத்தில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வருகிற 14ம் தேதி மதுரை அருகே உள்ள மேலூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் டிடிவி தலைமையில் முதன் முறையாக நடக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை டிடிவியின் தீவிர ஆதரவு எம்எல்ஏ-வான தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலையில் மற்ற ஆதரவு எம்எல்ஏ-க்களும் விழா ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்கள்.
 
அதோடு தங்களது ஆதரவாளர்கள் மூலம் பொதுக்கூட்டத்திற்கு பெரும் திரளாகவே கட்சிக்காரகளையும், பொதுமக்களையும் திரட்டி டிடிவியின் பலத்தை காட்ட இருக்கிறார்கள். அதற்காக கடந்த 12ம் தேதி தேனி மாவட்ட செயலாளரும், ஆண்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினரும்மான தங்க தமிழ்செல்வன் தலைமையில், தேனியில் உள்ள  மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகளை அழைத்து மதுரையில் நடக்கும் கூட்டத்துக்கு பெரும் திரளாக தொண்டர்களையும் மக்களையும் அழைத்துவர ஆலோசனை  வழங்கினார். 

இதுபற்றி கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சி நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, முதன் முறையாக அண்ணன் டிடிவி தலைமையில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது. அந்த கூட்டத்துக்கு பெரும் திரளாக ஆட்களைக் கொண்டு வந்து சேர்ப்பதின் மூலம் எடப்பாடியே அதிர்ச்சி அடையவேண்டும். அதனால் கூட்டத்துக்கு வரும் கட்சிக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் யார் வந்தாலும் தலைக்கு 500 ரூபாய், வேஷ்டி, சேலையுடன் பிரியாணியும் கொடுக்கசொல்லி அண்ணன் டிடிவியே மறைமுகமாக சொல்லி இருக்கிறாராம். அதன் அடிப்படையில் தான் கூட்டத்திற்கு ஆட்களை திரட்ட இருக்கிறோம். 

தேனி மாவட்டம் போலவே உசிலம்பட்டி உள்பட தென்மாவட்டங்களில் முக்குலத்தோர் சமூகத்தில் உள்ள  பிரமலைகள்ளர் பெரும்பாண்மையாக இருப்பதால் அவர்களையும் சாதி தலைவர்கள் மூலம் கூட்டத்திற்கு  கொண்டுவர இருக்கிறார்கள். அதோடு ஒரு வேனுக்கு 25 பேர் யார் சேர்த்து விட்டாலும் அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் என ஏஜெண்ட் போனஸ்சும் இருக்கிறது என்றனர். ஆக மதுரை மேலூரில் நடக்க இருக்கும்  டிடிவி-யின் மாபெரும் கூட்டத்தைக் கண்டு எடப்பாடி அரசு ஆட்டம்காணப் போகிறது!  

- சக்தி
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Baskar Country : Australia Date :8/13/2017 4:11:49 PM
தன்மானம் உள்ள தமிழா உன் தன்மானத்தை இழந்து விடாதே....