Add1
logo
வடபழனி சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் || ஒரே மாதத்தில் எம்.எல்.ஏ.வாக வருவேன்: தங்கதமிழ்ச்செல்வன் || பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி விவாதத்துக்கு மகளிர் ஆயம் கண்டனம்! || ரவுடிகளை விரட்டிய போலீஸ்காரர் சுட்டுக்கொலை || ஆரணி அருகே போலி மருத்துவர் கைது || நெல்லையில் கடத்தப்பட்ட சிறுமி 2 மணிநேரத்தில் மீட்பு || 450 கோடி ஊழலில் சித்தராமையா ஈடுபட்டுள்ளார்: எடியூரப்பா குற்றச்சாட்டு || கிராம மக்கள் எதிர்ப்பு: ஆய்வு செய்யாமல் திரும்பிய ஆளுநர் || போபர்ஸ் ஊழல்: மேல்முறையீடு செய்ய அனுமதி கேட்கும் சி.பி.ஐ. || இலங்கை கடற்படையினர் பாம்பன் மீனவர்கள் 4 பேரை கைதுசெய்தனர் || தீவிரவாத இயக்கத்திற்கு இந்தியாவில் இருந்து ஆட்களைச் சேர்த்த பெண் பிலிப்பைன்ஸ் நாட்டில் கைது || இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது || அதிமுக 46வது ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம்(படங்கள்) ||
இந்தியா
ரவுடிகளை விரட்டிய போலீஸ்காரர் சுட்டுக்கொலை
 ................................................................
450 கோடி ஊழலில் சித்தராமையா ஈடுபட்டுள்ளார்: எடியூரப்பா குற்றச்சாட்டு
 ................................................................
கிராம மக்கள் எதிர்ப்பு: ஆய்வு செய்யாமல் திரும்பிய ஆளுநர்
 ................................................................
போபர்ஸ் ஊழல்: மேல்முறையீடு செய்ய அனுமதி கேட்கும் சி.பி.ஐ.
 ................................................................
புதுச்சேரியில் பேருந்து கட்டணத்தை குறைக்க குழு அமைப்பு
 ................................................................
மத்திய அரசிடம் கடன் கேட்கிறது ஏர் இந்தியா!
 ................................................................
ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைப்பது கட்டாயம்!
 ................................................................
பா.ஜ.கவிற்கு பினராய் விஜயன் பதில்
 ................................................................
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வெங்கைய நாயுடு அனுமதி
 ................................................................
டெங்கு காய்ச்சலுக்கு யாரும் பலியாகவில்லை: முதல்வர் நாராயணசாமி
 ................................................................
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் அண்ணன் காலமானார்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, ஆகஸ்ட் 2017 (9:39 IST)
மாற்றம் செய்த நாள் :13, ஆகஸ்ட் 2017 (9:39 IST)


திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக கவுதமி- வித்யாபாலன் நியமனம்

மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மத்திய திரைப்பட தணிக்கை வாரிய தலைவர் பதவியில் இருந்து பாலக் நிஹலனி பதவி நீக்கம் செய்யப்பட்டு  எழுத்தாளர் பிரசூன் ஜோஷி தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

கவுதமி, நரேந்திர கோலி , நரேஷ் சந்திர லால், நீல் ஹெர்பெர்ட் நொங்ரிக்,விவேக் அக்னிஹோத்ரி, வேமான் கெந்த்ரே, டி.எஸ் நாகபிரான, ரமேஷ் பட்டேஜ்ம்,வாணி திரிபாதி டிக்கோ,ஜீவிதா ராஜசேகர,மிஹிர் பூதா  ஆகிய உறுப்பினர்களுடன் வித்யாபாலன் இணைந்து உள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :