Add1
logo
ஒரே நாளில் 3 அணிகளும் ஏற்படுத்திய பரபரப்பு: டிவி, வாட்ஸ்அப்பை விட்டு நகராத மக்கள் || ஹஜ் யாத்திரீகர்களுக்காக ஜித்தாவில் இரத்த தான முகாம் || சென்னை திரும்புகிறார் ஸ்டாலின் || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || ஒ,பி,எஸ் , எடப்பாடி அணி பேச்சுவார்த்தை நடக்கிறது; கடம்பூர் ராஜீவ் பேட்டி || குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 74 பேருக்கு பணி நியமனம் || வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி 22-ந் தேதி நடைபெறும் || உதவித்தொகை வழங்காததை கண்டித்து தாசில்தார் அலுவலகத்தை முதியோர் முற்றுகை || மின்சாரம் தாக்கி: 2 காட்டு யானைகள் பலி || பிரபலமான 5 நட்சத்திர ஓட்டலில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: அதிகாரி கைது || கொளத்தூர் தேர்தல் வழக்கில் மு.க.ஸ்டாலினுக்கு நோட்டீஸ்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு || சினிமாவை மிஞ்சிய கொள்ளை || மாணவனின் ஆசையை நிறைவேற்றிய காவல் ஆணையர் ||
முக்கிய செய்திகள்
ஒரே நாளில் 3 அணிகளும் ஏற்படுத்திய பரபரப்பு: டிவி, வாட்ஸ்அப்பை விட்டு நகராத மக்கள்
 ................................................................
ஒ,பி,எஸ் , எடப்பாடி அணி பேச்சுவார்த்தை நடக்கிறது; கடம்பூர் ராஜீவ் பேட்டி
 ................................................................
பாஜக-விடம் போய்யுள்ள பஞ்சயாத்து
 ................................................................
எடப்பாடி நிபந்தனை: ஓபிஎஸ் அணியில் பலத்த விவாதம்!
 ................................................................
அதிமுக அணிகள் இணைப்பில் இழுபறி ஏன்?
 ................................................................
சசிகலாவின் சீராய்வு மனு ஆகஸ்ட்-22ல் விசாரணை
 ................................................................
நிச்சயம் ஆபரேஷன்களை பார்க்கலாம்: தினகரன் பேட்டி
 ................................................................
நீதி விசாரணை முறையாக நடைப்பெற்றால் எங்களது ஒத்துழைப்பு இருக்கும்: தினகரன் பேட்டி
 ................................................................
கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அதிக நன்கொடை பெறும் பாஜக!
 ................................................................
மத்திய சட்டத்துறை அமைச்சருடன் தம்பிதுரை, விஜயபாஸ்கர் சந்திப்பு
 ................................................................
போலீசாரின் கட்டுப்பாட்டில் ஜெயலலிதாவின் வேதா இல்லம் (படங்கள்)
 ................................................................
வேதா நிலைய உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்: அமைச்சர் சி.வி.சண்முகம்
 ................................................................
அணிகள் இணைப்பு குறித்து மாலையில் முடிவு அறிவிப்போம்: ஓ.பி.எஸ்.
 ................................................................
வீடு எங்களுக்கே சொந்தம்: எடப்பாடி பழனிசாமிக்கு ஜெ. அண்ணன் மகன் கடிதம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, ஆகஸ்ட் 2017 (9:36 IST)
மாற்றம் செய்த நாள் :13, ஆகஸ்ட் 2017 (10:15 IST)

3வது பெரிய இயக்கம் என்ற நிலையில் இருந்து சிறிதும் இறங்கக்கூடாது: கட்சியினருக்கு சசிகலா கடிதம்

எம்ஜிஆர் நூற்றாண்டுவிழாவை முன்னிட்டு அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், இந்தியாவின் 3வது பெரிய இயக்கம் என்ற நிலையில் இருந்து சிறிதும் இறங்கக்கூடாது என்று அதிமுகவினரை வலியுறுத்திய சசிகலா, எஃகு கோட்டையில் விரிசல் விழுந்துவிடாதா, தடி ஊன்றியாவது எழுந்து நிற்க முடியுமா என்று எதிரிகள் எண்ணிக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். முன்பை விட உறுதியாக கட்சியையும் தமிழகத்தையும் காக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜெயலலிதா மரணத்தால் ஏற்பட்டுள்ள இடைவெளியை எதிரிகள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கக்கூடாது என்றும், ஜெயலலிதா இருந்த போது எந்த வகை பாதுகாப்பையும் தாயின் பரிவையும் அதிமுக தொண்டர்கள் உணர்ந்தார்களோ அதை இப்போதும் உணரலாம் என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்.

matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : karikalan1 Country : United Kingdom Date :8/13/2017 12:34:58 PM
அடடா....நீங்க இவளவு காலமும் தமிழகத்தை எப்படி பாதுகாத்தீங்கன்னு....இப்பதானே தெரியுது....எத்தனை கோடி சுருட்டினீங்களோ கணக்கு இன்னும் தெரியவில்லை....நீங்க பெரியம்மாவும் சின்னம்மாவும் சேர்ந்து......இப்போ பெரியம்மா போய்விடட நிலையில நீங்க சின்னம்மா எங்களை பாதுகாக்க ரொம்ப கச்டப்படுறீங்க...இன்னும் எவ்வளவு சுருதிட திடடம் இருக்குங்க....
Name : Superusa Country : United States Date :8/13/2017 10:31:34 AM
எவ்வளவு நினைப்பு! சீமான் வர வேண்டும்.