Add1
logo
கெளசல்யா தந்தை உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை! || 98 மீனவர்கள் சாவு? மேலும் 500 பேரின் நிலை என்ன? அன்புமணி கேள்வி || காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற பெண்! - ஆதார் உதவியால் சிக்கினர்!! || விஷத்தன்மை உள்ள வின்டர்க்ரீன் ஆயில்! அதிகரிக்கும் தற்கொலைகள்! || குஜராத் தேர்தலில் பாக். எப்படி தலையிட முடியும்? - மோடிக்கு பிரகாஷ்ராஜ் கேள்வி || சங்கர் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள்! || தேசிய அளவிலான கூடைபந்து, கேரம் போட்டிகளில் பள்ளி மாணவர்கள் சாதனை! || ‘அந்த’ விளம்பரங்கள் இனி மிட்-நைட்டில்தான்: தகவல் ஒளிபரப்புத்துறை கெடுபிடி || தலைமைச் செயலகத்தில் களைகட்டும் தேர்தல்! || சேகர் ரெட்டியின் டைரியை வெளியிட்டது தினகரன் குடும்பம்! || இபிஎஸ் - ஒபிஎஸ் கண்ணை குத்தக் காத்திருக்கும் ஜெ.வின் கைரேகை! || ஒக்கி புயலால் 4 மரணங்கள்தான் ஏற்பட்டுள்ளன: ஜெயக்குமார் விளக்கம்! || அரசுக்கு ஜால்ரா போடுபவரே தகவல் ஆணையத் தலைவர்? ||
தமிழகம்
98 மீனவர்கள் சாவு? மேலும் 500 பேரின் நிலை என்ன? அன்புமணி கேள்வி
 ................................................................
விஷத்தன்மை உள்ள வின்டர்க்ரீன் ஆயில்! அதிகரிக்கும் தற்கொலைகள்!
 ................................................................
தேசிய அளவிலான கூடைபந்து, கேரம் போட்டிகளில் பள்ளி மாணவர்கள் சாதனை!
 ................................................................
திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு மதுரை மாவட்டக்குழு பிரச்சாரம்!
 ................................................................
ரஜினிகாந்த் பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
 ................................................................
சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை!
 ................................................................
போலீசார் - மின்வாரிய ஊழியர்கள் மோதல்: ஆறு மணிநேரம் மின்தடை!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
பார் கவுன்சிலில் அரசியல் நுழைவதை தடுக்க நீதிபதி கிருபாகரன் பரிந்துரை
 ................................................................
நீட் பயிற்சி மையங்கள் துவங்குவது தொடர்பான அரசாணை ஐகோர்ட்டில் தாக்கல்
 ................................................................
பாரதி பொதுவுடமை கவிஞர் ...! நல்லக்கண்ணு புகழாரம்
 ................................................................
ஒகி புயலில் சிக்கி நாகை 12 மீனவர்கள் விபரங்களை பேரிடர் அதிகாரியிடம் வழங்கினார் : தமிமுன் அன்சாரி
 ................................................................
கூவம் கரையோர குடிசைகள் அகற்றுவதை கண்டித்து : திருமா ஆர்ப்பாட்டம் (படங்கள்)
 ................................................................
‘நிதித் தீர்வு மற்றும் வைப்புக்காப்பீடு வரைவு மசோதா – 2017’: அருண் ஜெட்லிக்கு ஸ்டாலின் கடிதம்
 ................................................................
கடல் கொந்தளிப்பால் நடுக்கடலில் சிக்கி தவித்தோம் உயிர் தப்பிய கடலூர், பரங்கிப்பேட்டை மீனவர்கள் பேட்டி
 ................................................................
குப்பைக்கு வரி... ஈரோடு மாநகராட்சி முற்றுகை!
 ................................................................
திருச்சியில் பாகிஸ்தான் தீவிரவாதியின் கள்ள நோட்டு ஏஜெண்டுகள். ! பெண் உள்பட 4 பேரிடம் விசாரணை !
 ................................................................
ஆர்.கே. நகரில் விடுபட்ட வாக்காளர்கள் பெயர் சேர்க்க குவிந்த மக்கள் (படங்கள்)
 ................................................................
மோடியும், எடப்பாடி பழனிசாமியும் குமரி மக்களை சந்திக்க வேண்டும்: தனியரசு, தமிமுன் அன்சாரி பேட்டி
 ................................................................
ஆர்.கே. நகரில் மா. சுப்பிரமணியம் பிரச்சாரம்! (படங்கள்)
 ................................................................
ஆர்.கே.நகரை சுற்றி வரும் வெளியூர் அதிமுகவினர்
 ................................................................
செல்போனில் பேச்சு: பள்ளி வேன் கவிழ்ந்து குழந்தைகள் படுகாயம்: போனில் சமாதானம் செய்த அமைச்சர்
 ................................................................
இந்துத்துவ வன்முறை வெறியாட்டங்களைத் தமிழ் மண்ணில் ஏற்படுத்த முயன்றால்! -சீமான் எச்சரிக்கை
 ................................................................
எடப்பாடி பழனிசாமி மாநிலத்தை ஆளும் தகுதியையும் - தார்மீக உரிமையையும் அறவே இழந்துவிட்டார்: ஸ்டாலின்
 ................................................................
ஆர்.கே. நகரில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கம் : பொதுமக்கள் முற்றுகைபோராட்டம் (படங்கள்)
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, ஆகஸ்ட் 2017 (6:57 IST)
மாற்றம் செய்த நாள் :13, ஆகஸ்ட் 2017 (6:57 IST)





13.08.2017

இன்றைய  பஞ்சாங்கம்


13-08-2017, ஆடி- 28, ஞாயிற்றுக்கிழமை, சஷ்டி திதி இரவு 09.32 வரை பின்பு தேய்பிறை சப்தமி. அசுவினி நட்சத்திரம் பின்இரவு 05.04 வரை பின்பு பரணி. சித்தயோகம் பின்இரவு 05.04 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் 
- மாலை 04.30 - 06.00,

எம கண்டம் -  பகல் 12.00 - 01.30

குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30

சுப ஹோரைகள் -  காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00, 


ராசிப்பலன்


மேஷம் 

இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். வியாபார ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். 


ரிஷபம் 

இன்று குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும்.

மிதுனம் 

இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பெரிய மனிதர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். தொழிலில் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.


கடகம் 

இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன்- மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகத்தால் லாபம் பெருகும். குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். சேமிப்பு பெருகும்.


சிம்மம் 

இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஏற்படும் கருத்து வேறுபாட்டால் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகள் ஓரளவு குறையும். உற்றார் உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும்.


கன்னி 

இன்று உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பிறரை நம்பி எந்த ஒரு பொறுப்புகளையும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதி காப்பது உத்தமம்.

துலாம் 

இன்று வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமணம் சுப காரியங்களில் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும்.


விருச்சிகம் 

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பயணங்களில் புதிய நபர் அறிமுகம் உண்டாகும். உறவினர்களுடன் இருந்த பகை விலகி ஒற்றுமை கூடும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டா-கும்.


தனுசு 

இன்று உங்கள் உடல் நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். உடன் பிறந்தவர்களால் குடும்பத்தில் வீண் பிரச்சனைகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். பணபற்றாக்குறையை சமாளிக்க சிக்கனமுடன் செயல்பட வேண்டும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.

மகரம் 

இன்று உங்களுக்கு பயணங்களால் அதிக அலைச்சல் உண்டாகலாம். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படக்கூடும். கூட்டாளிகளுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். உறவினர்களின் உதவியால் பிரச்சினைகள் குறையும்.


கும்பம் 

இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தரும காரியங்கள் செய்து மனம் மகிழ்வீர்கள். சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் பெண்கள் ஆர்வம் காட்டுவார்கள். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்..


மீனம் 

இன்று பிள்ளைகள் வழியில் மருத்துவ செலவுகள் ஏற்படும். தூர பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். கையிருப்பு குறையும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பொறுமையுடன் செயல்பட்டால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :