Add1
logo
வடபழனி சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் || ஒரே மாதத்தில் எம்.எல்.ஏ.வாக வருவேன்: தங்கதமிழ்ச்செல்வன் || பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி விவாதத்துக்கு மகளிர் ஆயம் கண்டனம்! || ரவுடிகளை விரட்டிய போலீஸ்காரர் சுட்டுக்கொலை || ஆரணி அருகே போலி மருத்துவர் கைது || நெல்லையில் கடத்தப்பட்ட சிறுமி 2 மணிநேரத்தில் மீட்பு || 450 கோடி ஊழலில் சித்தராமையா ஈடுபட்டுள்ளார்: எடியூரப்பா குற்றச்சாட்டு || கிராம மக்கள் எதிர்ப்பு: ஆய்வு செய்யாமல் திரும்பிய ஆளுநர் || போபர்ஸ் ஊழல்: மேல்முறையீடு செய்ய அனுமதி கேட்கும் சி.பி.ஐ. || இலங்கை கடற்படையினர் பாம்பன் மீனவர்கள் 4 பேரை கைதுசெய்தனர் || தீவிரவாத இயக்கத்திற்கு இந்தியாவில் இருந்து ஆட்களைச் சேர்த்த பெண் பிலிப்பைன்ஸ் நாட்டில் கைது || இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது || அதிமுக 46வது ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம்(படங்கள்) ||
முக்கிய செய்திகள்
திராவிடர் கழக பொதுக்குழு- 20 தீர்மானங்கள்!
 ................................................................
திரைப்பட வசனங்களை ஊதி பெரியதாக்கக் கூடாது: வைகைச்செல்வன்
 ................................................................
இன்றைய(21.10.2017)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
பா.ஜ.க.வுக்கு சகிப்புத்தன்மை இல்லை: விஜயதாரணி
 ................................................................
சொந்த மாநிலத்தில் மோடிக்கு மரியாதை இவ்வளவுதான்!(வீடியோ)
 ................................................................
திப்புசுல்தானை அவமதித்த மத்திய அமைச்சர்!
 ................................................................
இரட்டை இலை யாருக்கு கிடைக்கும்? சு.சாமி கையில் முடிவு!
 ................................................................
நிலவேம்பு கசாயம் டெங்குவுக்கு சரியான மருந்தா?
 ................................................................
ரூ.5 ஆயிரம் கோடியில் சசிகலாவின் மாஸ்டர் பிளான்!
 ................................................................
எடப்பாடிக்கு சொந்த மாவட்டத்திலும் செல்வாக்கு இல்லை!
 ................................................................
மெர்சல் திரைப்படத்திற்கு ராகுல்காந்தி ஆதரவு..!
 ................................................................
நடிகர் விஜய் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்: எச்.ராஜா பேட்டி!
 ................................................................
பேரறிவாளனுக்கு விடுதலை அல்லது நீண்டகால பரோல் வழங்க வேண்டும்! ராமதாஸ் வலியுறுத்தல்
 ................................................................
ட்ரம்ப்பே வந்தாலும் சரி பயமே கிடையாது! நமக்கு பிரதமர் மோடி இருக்காரு: ராஜேந்திர பாலாஜி
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, ஆகஸ்ட் 2017 (2:33 IST)
மாற்றம் செய்த நாள் :13, ஆகஸ்ட் 2017 (2:33 IST)


தமிழக அரசின் செயல்பாடு 
படுத்த படுக்கையாக உள்ளது: திருநாவுக்கரசர்

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று காலை தூத்துக்குடிக்கு வந்தார். அப்போது அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக அரசின் செயல்பாடு படுத்த படுக்கையாக உள்ளது. இது இப்போது மட்டும் அல்ல. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட போது இருந்தே படுத்த படுக்கையாகத்தான் உள்ளது.

தமிழகத்தில் 9 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பிளஸ்–2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, நீட் தேர்வுக்கு ஒரு ஆண்டு விலக்கு அளித்திருந்தார். தற்போதைய அரசு 2 முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியும் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படவில்லை. நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மெத்தனமாக உள்ளன. தமிழகத்தில் படித்த ஒரு கோடி இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளனர். இவ்வாறு கூறினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Ramesh Country : United States Date :8/13/2017 8:29:39 AM
அம்மா இறந்த துக்கத்தில் படுத்தவர்கள்தான் innum எழவே இல்லை, பாவம்!