Add1
logo
நீட் தேர்வை எதிர்க்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் - செங்கோட்டையன் || விஜயபாஸ்கருக்கு மீண்டும் சம்மன் || மாயாவதியின் ராஜினாமா கடிதம் ஏற்பு || மயிலையில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது || ஐகோர்ட் லிப்டில் சிக்கி 3 பேர் தவிப்பு || ஐ.பி.எல், நிதி முறைகேடு: ஷாருக்கான் உள்ளிட்ட 3 பேருக்கு அமலாக்கத்துறை சம்மன் || சென்னையில் 21 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் || முரசொலி பவள விழாவிற்க்கு ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அழைப்பு || தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் திகழ்வதாக அமெரிக்கா குற்றச்சாட்டு || இந்திய குண்டு எறிதல் வீராங்கனை மன்பிரீத் கவுர் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதால் இடைநீக்கம் || “கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது..” -தமிழிசை கிண்டல்! || இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவா் மீது அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலே பலி || நடிகை சுஷ்மிதா சென் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு ||
தமிழகம்
நீட் தேர்வை எதிர்க்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் - செங்கோட்டையன்
 ................................................................
விஜயபாஸ்கருக்கு மீண்டும் சம்மன்
 ................................................................
மயிலையில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது
 ................................................................
ஐகோர்ட் லிப்டில் சிக்கி 3 பேர் தவிப்பு
 ................................................................
சென்னையில் 21 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
 ................................................................
முரசொலி பவள விழாவிற்க்கு ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அழைப்பு
 ................................................................
இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவா் மீது அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலே பலி
 ................................................................
நடிகை சுஷ்மிதா சென் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
 ................................................................
தனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களை தனியார் கல்லூரிகள் நிரப்பும் வழக்குஒத்திவைப்பு
 ................................................................
தொன்மை பாதுகாப்பு மன்றம் சார்பில் மனிதன் நிலவில் தடம் பதித்த தினம்
 ................................................................
ராம்நாத் கோவிந்த்துக்கு ஸ்டாலின் வாழ்த்து!
 ................................................................
முசிறி எம்.எல்.ஏ. மருத்துவமனையில் அனுமதி!
 ................................................................
மகன்களுக்கு வீடுகட்ட வாங்கிய கடனை கட்டமுடியாததால் தாய் - தந்தை தற்கொலை!
 ................................................................
மனித சங்கிலியில் திராவிடர் கழகம் பங்கேற்கும்: கி.வீரமணி
 ................................................................
கடலூர் கிளை சிறைச்சாலையில் இருந்து விசாரணை கைதி தப்பி ஓட்டம்
 ................................................................
சினைமாட்டை அடித்துக் கொன்ற சிறுத்தை-பீதியில் கிராமங்கள்!
 ................................................................
முதல்வர் நிகழ்சிக்கு 10,000 மாணவர்ககளை அழைத்து வர உத்தரவு : தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை
 ................................................................
சென்னை கோயம்பேட்டில் வரி செலுத்தாத 39 கடைகளுக்கு சீல் !
 ................................................................
கால்நடைத்துறை அமைச்சரை முற்றுகையிட்டு போராட்டம் - பரபரப்பு!
 ................................................................
சென்னையில் வருமானவரித்துறை சோதனை!
 ................................................................
குடி மீட்பு மையங்களை திறக்க கோரிக்கை
 ................................................................
போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: வைகோ
 ................................................................
மத்திய அரசின் தேர்வுகளை எதிர்கொள்ள - 54 ஆயிரம் கேள்வி, பதில்கள் அடங்கிய தொகுப்பு தயார்:செங்கோட்டையன்
 ................................................................
குட்காவுக்கு எதிரான புகாருக்கு வரவேற்பு: மது ஆலைகளையும் எதிர்க்கத் தயாரா? அன்புமணி
 ................................................................
கமலுக்கு ஆதரவாக dyfi சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்! (படங்கள்)
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 18, ஜூலை 2017 (2:45 IST)
மாற்றம் செய்த நாள் :18, ஜூலை 2017 (2:45 IST)


விவசாய கிணறு தோண்டிய போது பாறை விழுந்து 2 பேர் பலி

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகேயுள்ள நாரணமங்கலம் கிராமத்தில் விவசாய கிணறு ஒன்றில் தண்ணீர் இல்லாததால் அதை ஆழப்படுத்தும் பணி நடைபெற்றது. அதற்காக வெடிவைக்க துளை போடும் பணி நேற்று நடந்தது. இதில் தொழிலாளர்கள் 4 பேர் ஈடுபட்டிருந்தனர். கிணற்றுக்குள் துளை போட்டுக் கொண்டிருந்தபோது அதிர்வு காரணமாக பக்கவாட்டில் இருந்த பாறை இடிந்து கிணற்றுக்குள் விழுந்தது. இதில் வடிவேல் (50), கலியன் (40) ஆகியோர் மீது கற்கள் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :