Add1
logo
17 ஆண்டுக்கு பின்னர் உலக அழகியாக இந்திய பெண் தேர்வு || இன்றைய(18.11.2017) டாப்-10 நிகழ்வுகள்! || சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு || கருநாடகத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மசோதா ஒரு சமூக சீர்திருத்தச் சட்டமாகும்! கி.வீரமணி || அதிமுகவின் ஒரு பக்கத்தில் மட்டும் சோதனை நடத்துகின்றது வருமான வரித்துறை: திருநாவுக்கரசு || ஜிஎஸ்டி குறைந்தும் உணவகங்களில் விலை குறையவில்லை: அரசுக்கு அன்புமணி கண்டனம் || பத்திரிக்கையாளர் இரா. மோகன் நினைவேந்தல் (படங்கள்) || வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்த டி.டி.வி. || ஆளுநர் ஆய்வு செய்யவில்லை: ஈபிஎஸ் புதுமையான விளக்கம் || கட்சியில் இல்லாத தினகரன் என்னை எப்படி முதல்வர் ஆக்க முடியும்? எடப்பாடி பழனிச்சாமி || தவறு செய்ததால் சோதனை நடக்கிறது: ஈபிஎஸ் || தீபாவை ஜெ. இல்லத்திற்குள் அனுமதிக்காதது கண்டனத்திற்குரியது: மாதவன் || நாகை மீனவர்களை விடுதலை செய்ய மஜக வலியுறுத்தல்! ||
தமிழகம்
சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு
 ................................................................
அதிமுகவின் ஒரு பக்கத்தில் மட்டும் சோதனை நடத்துகின்றது வருமான வரித்துறை: திருநாவுக்கரசு
 ................................................................
ஜிஎஸ்டி குறைந்தும் உணவகங்களில் விலை குறையவில்லை: அரசுக்கு அன்புமணி கண்டனம்
 ................................................................
பத்திரிக்கையாளர் இரா. மோகன் நினைவேந்தல் (படங்கள்)
 ................................................................
வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்த டி.டி.வி.
 ................................................................
கட்சியில் இல்லாத தினகரன் என்னை எப்படி முதல்வர் ஆக்க முடியும்? எடப்பாடி பழனிச்சாமி
 ................................................................
தீபாவை ஜெ. இல்லத்திற்குள் அனுமதிக்காதது கண்டனத்திற்குரியது: மாதவன்
 ................................................................
நாகை மீனவர்களை விடுதலை செய்ய மஜக வலியுறுத்தல்!
 ................................................................
ஆர்.கே.நகர் போல தமிழகம் முழுவதும் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் ஆணையத்திற்கு திமுக வேண்டுகோள்
 ................................................................
சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு
 ................................................................
புதுச்சேரி - மீனவர் கருப்பு தினம்
 ................................................................
தொண்டர்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள் - வைகைச் செல்வன்
 ................................................................
என்னை ‘டுமிலிசை’ என அழைப்பவர்களுக்கு ஒரு கேள்வி? - தமிழிசை சவுந்தர்ராஜன்
 ................................................................
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம்
 ................................................................
போயஸ் கார்டனுக்கு களங்கம் விளைவிப்பது ஏற்புடையதல்ல: தம்பிதுரை
 ................................................................
ஜிஎஸ்டி குறைந்தும் உணவகங்களில் விலை குறையவில்லை: அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி
 ................................................................
அரைக் காசுக்குக் கூட பயனற்ற விழா: கல்லூரித் திடலை சீரழிப்பதா? ராமதாஸ் கண்டனம்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
நளினி தப்பித்து விடுவார் என தமிழக அரசு கூறியிருப்பது மனித நேயமற்ற செயல் : ஜவாஹிருல்லா
 ................................................................
போயஸ்கார்டனில் மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது! ( படங்கள்)
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 18, ஜூலை 2017 (2:33 IST)
மாற்றம் செய்த நாள் :18, ஜூலை 2017 (2:33 IST)


சட்டப்பேரவை இன்று கூடுகிறது

3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. தமிழக சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த மாதம் 14ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை செய்தி - விளம்பரம், இந்து சமய அறநிலையத்துறையின்  மானியக் கோரிக்கை நடைபெற்றது. அதன் பிறகு சனி, ஞாயிறு அரசு விடுமுறை. ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றதால் நேற்று சட்டப்பேரவை கூட்டம் நடைபெற வில்லை. இதனால், தொடர்ச்சியாக பேரவைக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று சட்டப்பேரவை கூடுகிறது.

காலை 10 மணிக்கு பேரவை கூடியதும் கேள்வி, நேரம் எடுத்து கொள்ளப்படும். இதைத் தொடர்ந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை  மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும். விவாதத்துக்கு அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி பதில் அளித்து, துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :