Add1
logo
மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் கைது || தூத்துக்குடியில் 25-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு || ஆசிரியை திட்டியதால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை || ஆந்திராவில் இருந்து கடத்திய 1.5 கோடி செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் || தாய்லாந்தில் ராணுவ வீரர்கள் மீது நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் பலி || காமன்வெல்த் விளையாட்டில் வலுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற புதுச்சேரி வீரர் || மிரட்டிய போலிசார் டிராக்டரை மீட்டிய விவசாயிகள் || கீரமங்கலம் அருகே காய்ச்சலுக்கு பலியான சிறுமியின் குடியிருப்பு பகுதியில் மருத்துவக்குழு ஆய்வு || அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் சசிகலா மீது ஆர். வைத்திலிங்கம் தாக்கு || பேருந்துநிலைய விபத்தில் அரசு நிதியுதவி அளிக்கவில்லை என சோமனூரில் உறவினர்கள் தர்ணா || சடலத்திற்கு சிகிச்சையளித்த கோவை அரசு மருத்துவமனை! || அக். 2ல் மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் || நாளை பாஜக தேசிய செயற்குழு! ||
இந்தியா
ஆந்திராவில் இருந்து கடத்திய 1.5 கோடி செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல்
 ................................................................
நாளை பாஜக தேசிய செயற்குழு!
 ................................................................
’’ஈக்கள், கொசுக்களை அழிப்பதற்கு நாங்கள் கடவுள் அல்ல’’ - உச்சநீதிமன்ற நீதிபதிகள்
 ................................................................
7 வங்கிகளின் கார்டுகள் மூலமே ரயில் பயண முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு!
 ................................................................
3 கோடி லஞ்சம் வருமான வரித்துறை துணை கமிஷனர் கைது
 ................................................................
பினாமி சொத்து விவரத்தின் தகவல் அளித்தால் 1 கோடி பரிசு
 ................................................................
வீர் சக்ரா விருது பெற்ற முன்னாள் ராணுவ தளபதி பாரத் சிங் காலமானார்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 18, ஜூலை 2017 (2:0 IST)
மாற்றம் செய்த நாள் :18, ஜூலை 2017 (2:0 IST)


கோவாவில் சமூக ஆர்வலருக்கு எதிராக உரிமை மீறல் புகார்

நிலேஷ் கப்ரால் எனும் ஆளுங்கட்சி உறுப்பினர் காசிநாத் ஷெட்யே எனும் சமூக ஆர்வலர் மீது இப்புகாரை கொடுத்துள்ளார்.  காசிநாத் தான் பேரவையில் கேட்க வேண்டிய கேள்வியை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பதே கப்ராலின் குற்றச்சாட்டு. ஆனால் தான் இக்கேள்வியை சபையில் கேட்கவில்லை. அதனால் பதிலும் கிடைக்கவில்லை. ஆனால் ஃபேஸ்புக்கில் கேள்வி எப்படி இடம் பெற்றது என்று கேட்டார். இதனால் ஃபேஸ்புக்கிற்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொடுத்துள்ளதாக கூறினார்.

சமூக ஆர்வலர் ஷெட்யே மாநில மின்சாரத் துறையில் இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். கப்ரால் கொடுத்த புகார் உரிமை மீறல் குழுவிற்கு அனுப்பப்பட்டதாக பேரவைத் தலைவர் பிரமோத் சாவந்த் தெரிவித்தார். தனது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கப்ரால், “அரசிடம் சம்பளம் பெற்றுக்கொண்டு தனது முழு நேரத்தையும் கடமையில் கவனம் செலுத்தி செலவிட வேண்டிய ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை அனுப்பி வருகிறார். அவருக்கு எப்படி நேரம் கிடைக்கிறது. என்றார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :