Add1
logo
நீட் நெருங்குகிறது, பயிற்சி மையம் இல்லை: அரசு பள்ளி மாணவர் கனவு கலைகிறது! அன்புமணி || பஸ் கட்டணம் உயர்வு... வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள் || 2வது நாளாக நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை || விபத்தில் 3 இளைஞர்கள் பலி: சோகத்தில் மூழ்கிய கிராமம் || மீத்தேன் ஆய்வுப் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள் || அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த பாராளுமன்ற நிலைக்குழுவினர் || கொள்ளையடிக்க நினைக்கிறார்கள்: தமிழக அரசுக்கு என்.ஆர்.தனபாலன் கண்டனம் || வாக்கு சேகரிக்கும் போராட்டம் || மாட்டு வண்டியில் ஏறி போராட்டம் || சரத்பிரபு மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும்: ஜான்சிராணி || கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை! ராமதாஸ் || கருத்து வேறுபாடு இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன் || கருவறையில் புகுந்து அம்மன் தாலியைத் திருடிய கில்லாடிப் பெண் ||
தமிழகம்
பஸ் கட்டணம் உயர்வு... வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள்
 ................................................................
விபத்தில் 3 இளைஞர்கள் பலி: சோகத்தில் மூழ்கிய கிராமம்
 ................................................................
மீத்தேன் ஆய்வுப் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள்
 ................................................................
அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த பாராளுமன்ற நிலைக்குழுவினர்
 ................................................................
கொள்ளையடிக்க நினைக்கிறார்கள்: தமிழக அரசுக்கு என்.ஆர்.தனபாலன் கண்டனம்
 ................................................................
வாக்கு சேகரிக்கும் போராட்டம்
 ................................................................
மாட்டு வண்டியில் ஏறி போராட்டம்
 ................................................................
சரத்பிரபு மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும்: ஜான்சிராணி
 ................................................................
கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை! ராமதாஸ்
 ................................................................
கருத்து வேறுபாடு இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன்
 ................................................................
கருவறையில் புகுந்து அம்மன் தாலியைத் திருடிய கில்லாடிப் பெண்
 ................................................................
கமல்ஹாசன் எனக்கு போன் செய்து வரலாற்றை தெரிந்துகொள்ளலாம்: ஜெயக்குமார்
 ................................................................
தமிழக பா.ஜ.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
அர்ஜீன் சம்பத்தை சமூக நீதி அடிப்படையில் புதிய சங்கராச்சாரியாக நியமிக்க கோரிக்கை
 ................................................................
துப்பாக்கி சூடு நடத்தி ரவுடிகள் கைது
 ................................................................
பொதுமக்களிடம் வசூல் செய்த வெளிமாநிலத்தவர்களிடம் போலீசார் விசாரனை
 ................................................................
நாட்டுமாடுகள் கண்காட்சி: 100க்கும் மேற்பட்ட மாடுகள், குதிரைகள், நாய்கள், ஆடுகள் பங்கேற்பு
 ................................................................
29ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு
 ................................................................
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சி.பி.எம். ஆர்ப்பாட்டம்
 ................................................................
பிப்ரவரி 03 இல் மதுக்கடை பூட்டுப் போடும் போராட்டம் - அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
 ................................................................
வங்கி காவலாளியை கட்டிப் போட்டு கொள்ளை முயற்சி. நகை தப்பியது!
 ................................................................
கலாச்சார உடையில் கண்டன ஆர்ப்பாட்டம்!
 ................................................................
வேலூரில் ஆளுநர் ஆய்வுக்கு திமுக கருப்புகொடி!
 ................................................................
வளர்மதிக்கு பெரியார் விருது... வேதனையாக இருக்கிறது: புகழேந்தி
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 18, ஜூலை 2017 (1:45 IST)
மாற்றம் செய்த நாள் :18, ஜூலை 2017 (1:45 IST)


கோவில் உண்டியலில் ரூ.40 ஆயிரம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

ராம்நகர் மாவட்டம் கனகபுரா தாலுகா தேவரசிவனஹள்ளி கிராமத்தில் புகழ்பெற்ற வீரபத்ரசாமி கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில் இருந்தும் பக்தர்களும் அதிகமாக வந்து செல்வது வழக்கம். கோவிலுக்கு வரும் பக்தர்கள்  உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். 

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவில் பூசாரி பூஜைகளை முடித்துக்கொண்டு கோவில் நடையை சாத்திவிட்டுச் சென்றார். நேற்று  காலை கோவிலை திறக்க வந்தபோது பூட்டிச் சென்ற கோவிலின் கதவு திறக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் கோவில் வளாகத்தில் வைத்திருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் ரூ.30-40 ஆயிரம் வரை திருட்டு போய் இருப்பதும் தெரியவந்தது. இதில் அதிர்ச்சியடைந்த பூசாரி இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த ஊரக போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :