Add1
logo
’’ உணவு இல்லாத டிபன் பாக்ஸ் கொண்டு வரும் மாணவர்’’- சார் சாட்சியர் சரயு உருக்கமான பேச்சு || அரசு அதிகாரிகளுக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி விடுத்த எச்சரிக்கை! || புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத்! || பா.வளர்மதிக்கு பெரியார் விருது! கி.வீரமணி கருத்து || மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ கண்டனம் || பேராவூரணியில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த 14 மாட்டு வண்டிகள் பறிமுதல் || மக்கள் வயிற்றில் அடிக்காதே! அதிமுக அரசை கண்டித்து DYFI ஆர்ப்பாட்டம் || வைரமுத்துவுக்கு விஜயகாந்த் கண்டனம்! || இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி || எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். சிறைக்கு செல்வார்: செந்தில் பாலாஜி பேட்டி || அம்மன் கழுத்தில் உள்ள வெள்ளி தாலியை பட்டப்பகலில் பறித்த பெண் கைது || முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 153 பேர் நீக்கம்: ஓ.பி.எஸ்-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு || தி.மு.க. நடத்தும் போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கும்: வைகோ ||
தமிழகம்
’’ உணவு இல்லாத டிபன் பாக்ஸ் கொண்டு வரும் மாணவர்’’- சார் சாட்சியர் சரயு உருக்கமான பேச்சு
 ................................................................
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ கண்டனம்
 ................................................................
பேராவூரணியில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த 14 மாட்டு வண்டிகள் பறிமுதல்
 ................................................................
மக்கள் வயிற்றில் அடிக்காதே! அதிமுக அரசை கண்டித்து DYFI ஆர்ப்பாட்டம்
 ................................................................
அம்மன் கழுத்தில் உள்ள வெள்ளி தாலியை பட்டப்பகலில் பறித்த பெண் கைது
 ................................................................
முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 153 பேர் நீக்கம்: ஓ.பி.எஸ்-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
 ................................................................
தி.மு.க. நடத்தும் போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கும்: வைகோ
 ................................................................
பஸ் டிக்கெட் கட்டணம் உயர்த்தி இருப்பது சரியானது தான்: பொன்.ராதாகிருஷ்ணன்
 ................................................................
திமுக போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்: திருநாவுக்கரசர் அறிவிப்பு
 ................................................................
பேருந்துக் கட்டண உயர்வை முழுமையாகத் திரும்பப்பெறக் கோரி ஆர்ப்பாட்டம்! திருமாவளவன்
 ................................................................
பிரபல ரவுடி ஸ்ரீதரின் மனைவி கைது!
 ................................................................
பிச்சைக்காரர்கள் கூட 1 ரூபாய் வாங்க மாட்டார்கள்... பேருந்து கட்டண உயர்வுக்கு செல்லூர் ராஜூ பதில்
 ................................................................
தர்மபுரியில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு
 ................................................................
பி.எச். பாண்டியனின் மனைவி சிந்தியா பாண்டியன் காலாமானார்
 ................................................................
பேருந்து கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ள இயலாது! மஜக கண்டனம்!
 ................................................................
எனது மகனை பலமாகத் தாக்கி ஊசி மூலமாக மருந்தை செலுத்தியுள்ளனர்: திருப்பூர் மாணவர் சரத் பிரபுவின் தந்தை
 ................................................................
மான் இறைச்சியைக் கடத்தி வந்தவர்களுக்கு அபராதம்
 ................................................................
திருட முடியாத ஆத்திரத்தில் வீடுகளின் முன்பாக நிறுத்தியிருந்த பைக்குகடிள தீ வைத்து எரித்தவர் கைது
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 18, ஜூலை 2017 (1:35 IST)
மாற்றம் செய்த நாள் :18, ஜூலை 2017 (1:35 IST)


மெழுகுவர்த்தி ஏந்தி மருத்துவ மாணவர்கள் போராட்டம்

தமிழக அரசு இயற்றிய சட்ட மசோதாக்களுக்கு ஜனாதிபதியிடம் அனுமதி கிடைக்கும் வரை, தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த கூடாது என நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து, 

மாணவிகள் அனிதா, அம்னிஷா, ஐஸ்வர்யா ஆகியோர் நேற்று கூட்டாக அளித்த பேட்டி:  பிளஸ் 2 தேர்வில் 199.25 வரை கட் ஆப் மதிப்பெண் இருந்தும் நீட் தேர்வால் எங்களுக்கு மருத்துவ படிப்பு மறுக்கப்படுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள வாழ்வாதார உரிமையை மத்திய அரசு பறிக்கிறது. 85 சதவீதம் உள்ஒதுக்கீடு ஆணை பிறப்பிப்பதால் மட்டும் இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது. 

இதுதொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பில், தமிழக அரசு சட்டம் இயற்றி உள்ளது. அதற்கு உரிய அனுமதி வாங்கிக் கொள்ளுங்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது. எனவே, 85 சதவீதம் உள்ஒதுக்கீடு ஆணை என்ற பெயரில் நாடகம் ஆடாமல், சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதாக்களுக்கு தமிழக அரசு உடனே ஒப்புதல் வாங்க வேண்டும். அதுவரை மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது. இதை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் ஒரு வாரம் மெழுகுவர்த்தி ஏந்தி போராட உள்ளோம். பள்ளி, கல்லூரிகள், குடியிருப்பு பகுதிகளில் இந்த போராட்டம் நடைபெறும்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :