Add1
logo
17 ஆண்டுக்கு பின்னர் உலக அழகியாக இந்திய பெண் தேர்வு || இன்றைய(18.11.2017) டாப்-10 நிகழ்வுகள்! || சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு || கருநாடகத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மசோதா ஒரு சமூக சீர்திருத்தச் சட்டமாகும்! கி.வீரமணி || அதிமுகவின் ஒரு பக்கத்தில் மட்டும் சோதனை நடத்துகின்றது வருமான வரித்துறை: திருநாவுக்கரசு || ஜிஎஸ்டி குறைந்தும் உணவகங்களில் விலை குறையவில்லை: அரசுக்கு அன்புமணி கண்டனம் || பத்திரிக்கையாளர் இரா. மோகன் நினைவேந்தல் (படங்கள்) || வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்த டி.டி.வி. || ஆளுநர் ஆய்வு செய்யவில்லை: ஈபிஎஸ் புதுமையான விளக்கம் || கட்சியில் இல்லாத தினகரன் என்னை எப்படி முதல்வர் ஆக்க முடியும்? எடப்பாடி பழனிச்சாமி || தவறு செய்ததால் சோதனை நடக்கிறது: ஈபிஎஸ் || தீபாவை ஜெ. இல்லத்திற்குள் அனுமதிக்காதது கண்டனத்திற்குரியது: மாதவன் || நாகை மீனவர்களை விடுதலை செய்ய மஜக வலியுறுத்தல்! ||
தமிழகம்
சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு
 ................................................................
அதிமுகவின் ஒரு பக்கத்தில் மட்டும் சோதனை நடத்துகின்றது வருமான வரித்துறை: திருநாவுக்கரசு
 ................................................................
ஜிஎஸ்டி குறைந்தும் உணவகங்களில் விலை குறையவில்லை: அரசுக்கு அன்புமணி கண்டனம்
 ................................................................
பத்திரிக்கையாளர் இரா. மோகன் நினைவேந்தல் (படங்கள்)
 ................................................................
வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்த டி.டி.வி.
 ................................................................
கட்சியில் இல்லாத தினகரன் என்னை எப்படி முதல்வர் ஆக்க முடியும்? எடப்பாடி பழனிச்சாமி
 ................................................................
தீபாவை ஜெ. இல்லத்திற்குள் அனுமதிக்காதது கண்டனத்திற்குரியது: மாதவன்
 ................................................................
நாகை மீனவர்களை விடுதலை செய்ய மஜக வலியுறுத்தல்!
 ................................................................
ஆர்.கே.நகர் போல தமிழகம் முழுவதும் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் ஆணையத்திற்கு திமுக வேண்டுகோள்
 ................................................................
சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு
 ................................................................
புதுச்சேரி - மீனவர் கருப்பு தினம்
 ................................................................
தொண்டர்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள் - வைகைச் செல்வன்
 ................................................................
என்னை ‘டுமிலிசை’ என அழைப்பவர்களுக்கு ஒரு கேள்வி? - தமிழிசை சவுந்தர்ராஜன்
 ................................................................
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம்
 ................................................................
போயஸ் கார்டனுக்கு களங்கம் விளைவிப்பது ஏற்புடையதல்ல: தம்பிதுரை
 ................................................................
ஜிஎஸ்டி குறைந்தும் உணவகங்களில் விலை குறையவில்லை: அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி
 ................................................................
அரைக் காசுக்குக் கூட பயனற்ற விழா: கல்லூரித் திடலை சீரழிப்பதா? ராமதாஸ் கண்டனம்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
நளினி தப்பித்து விடுவார் என தமிழக அரசு கூறியிருப்பது மனித நேயமற்ற செயல் : ஜவாஹிருல்லா
 ................................................................
போயஸ்கார்டனில் மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது! ( படங்கள்)
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 18, ஜூலை 2017 (0:59 IST)
மாற்றம் செய்த நாள் :18, ஜூலை 2017 (0:59 IST)


சொத்து தகராறில் தாய் - தந்தையை வெட்டிய மகன்

திருப்பூர் ரோஜா நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 60). இவரது மனைவி பாப்பாத்தி (58). இவர்களது ஒரே மகன் செல்லதுரை (40). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். செல்லதுரை சம்பாதிக்கும் பணத்தை மதுக்குடித்தே செலவு செய்து வந்தார். இதனால் கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

பெற்றோருக்கு சொந்தமாக 2 ஏக்கர் நிலம் மற்றும் வீடு உள்ளது. அதனை எழுதி தரும்படி செல்லதுரை அடிக்கடி கேட்டு தகராறு செய்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவும் பெற்றோரிடம் சொத்தை எழுதி கேட்டு செல்லதுரை தகராறு செய்தார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செல்லதுரை தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தாய், தந்தை என்றும் பாராமல் தலை, முதுகு உள்ளிட்ட இடங்களில் வெட்டினார். படுகாயம் அடைந்த பெற்றோர் அலறி சத்தம் போட்டனர். 

சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து செல்லதுரையிடம் இருந்த அரிவாளை பறித்தனர். படுகாயத்துடன் உயிருக்கு போராடிய தாய், தந்தையை பொதுமக்கள் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லதுரையை கைது செய்தனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :