Add1
logo
பாலியல் புகாரில் சாமியார் கைது || மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் கைது || தூத்துக்குடியில் 25-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு || ஆசிரியை திட்டியதால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை || ஆந்திராவில் இருந்து கடத்திய 1.5 கோடி செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் || தாய்லாந்தில் ராணுவ வீரர்கள் மீது நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் பலி || காமன்வெல்த் விளையாட்டில் வலுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற புதுச்சேரி வீரர் || மிரட்டிய போலிசார் டிராக்டரை மீட்டிய விவசாயிகள் || கீரமங்கலம் அருகே காய்ச்சலுக்கு பலியான சிறுமியின் குடியிருப்பு பகுதியில் மருத்துவக்குழு ஆய்வு || அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் சசிகலா மீது ஆர். வைத்திலிங்கம் தாக்கு || பேருந்துநிலைய விபத்தில் அரசு நிதியுதவி அளிக்கவில்லை என சோமனூரில் உறவினர்கள் தர்ணா || சடலத்திற்கு சிகிச்சையளித்த கோவை அரசு மருத்துவமனை! || அக். 2ல் மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 18, ஜூலை 2017 (0:28 IST)
மாற்றம் செய்த நாள் :18, ஜூலை 2017 (0:28 IST)


வியட்நாமில் சூறைக் காற்றுடன் பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கடந்த சில நாட்களாக ஆசிய நாடுகளில் கடும் மழை பெய்து வருகிறது. வியட்நாமில் சூறைக் காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக அங்குள்ள நகரங்களின் சாலைகளிலும், தெருக்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் வெள்ளநீரில் தத்தளித்தபடி சென்றதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். குடியிருப்பு பகுதிகளிலும் 
வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :