Add1
logo
நீட் தேர்வை எதிர்க்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் - செங்கோட்டையன் || விஜயபாஸ்கருக்கு மீண்டும் சம்மன் || மாயாவதியின் ராஜினாமா கடிதம் ஏற்பு || மயிலையில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது || ஐகோர்ட் லிப்டில் சிக்கி 3 பேர் தவிப்பு || ஐ.பி.எல், நிதி முறைகேடு: ஷாருக்கான் உள்ளிட்ட 3 பேருக்கு அமலாக்கத்துறை சம்மன் || சென்னையில் 21 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் || முரசொலி பவள விழாவிற்க்கு ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அழைப்பு || தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் திகழ்வதாக அமெரிக்கா குற்றச்சாட்டு || இந்திய குண்டு எறிதல் வீராங்கனை மன்பிரீத் கவுர் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதால் இடைநீக்கம் || “கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது..” -தமிழிசை கிண்டல்! || இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவா் மீது அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலே பலி || நடிகை சுஷ்மிதா சென் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 18, ஜூலை 2017 (0:3 IST)
மாற்றம் செய்த நாள் :18, ஜூலை 2017 (0:3 IST)


கோல்ஃப் வீராங்கனைகள் கவர்ச்சி ஆடைகள் அணிய தடை

உலக பணக்கார விளையாட்டுகளில் கோல்ஃப் போட்டியும் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. கோல்ஃப் போட்டியில் ஆண்களைப் போல் கோல்ஃப் விளையாட்டில் பெண்களும் அதிக அளவில் முத்திரைப் பதித்து வருகிறார்கள். இவர்கள் விளையாடும்போதும், விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது முகம் சுழிக்க வைக்கும் வகையில் ஆடை அணிந்து வருகிறார்கள்.

பிளங்கிங் நெக்லைன்ஸ், லெக்கிங்ஸ் மற்றும் உள்ளாடை தெரியும் வகையில் தளர்வான ஸ்கர்ட்ஸ் போன்ற ஆடைகளை அணிந்து வீராங்கனைகள் விளையாடும்போது மிகவும் ஆபாசமாக தெரிகிறது. இதனால் பெண்களுக்கான தொழில்முறை கோல்ஃப் சங்கம், இந்த வகையான ஆடைகளை அணிந்து விளையாடக்கூடாது என்று கூறியது.

வீராங்கனைகள் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு கடந்த 2-ந்தேதி இந்த அறிவிப்பை வெளியிட்டது. மேலும், ஜூலை 17-ந்தேதி முதல் ஆடைக் கட்டுப்பாட்டை மீறினால் 1000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :