Add1
logo
மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் கைது || தூத்துக்குடியில் 25-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு || ஆசிரியை திட்டியதால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை || ஆந்திராவில் இருந்து கடத்திய 1.5 கோடி செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் || தாய்லாந்தில் ராணுவ வீரர்கள் மீது நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் பலி || காமன்வெல்த் விளையாட்டில் வலுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற புதுச்சேரி வீரர் || மிரட்டிய போலிசார் டிராக்டரை மீட்டிய விவசாயிகள் || கீரமங்கலம் அருகே காய்ச்சலுக்கு பலியான சிறுமியின் குடியிருப்பு பகுதியில் மருத்துவக்குழு ஆய்வு || அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் சசிகலா மீது ஆர். வைத்திலிங்கம் தாக்கு || பேருந்துநிலைய விபத்தில் அரசு நிதியுதவி அளிக்கவில்லை என சோமனூரில் உறவினர்கள் தர்ணா || சடலத்திற்கு சிகிச்சையளித்த கோவை அரசு மருத்துவமனை! || அக். 2ல் மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் || நாளை பாஜக தேசிய செயற்குழு! ||
முக்கிய செய்திகள்
இன்றைய(23.9.2017) டாப் -10 செய்திகள்!
 ................................................................
பசுக்கள் நல கண்காட்சியில் வளர்ச்சி பற்றி மோடி!
 ................................................................
ஜெ.,சிகிச்சையின் போது என் சித்தியையே பார்க்க அனுமதிக்கவில்லை: தினகரன் பேட்டி
 ................................................................
இவருக்கெல்லாம் பதில் சொல்லவே அசிங்கமாக இருக்கிறது: எடப்பாடி மீது தினகரன் தாக்கு
 ................................................................
பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு!
 ................................................................
ஆதார் இணைப்பால் மக்கள் பணம் பறிப்போவதை அனுமதிக்கலாமா? ராமதாஸ் கேள்வி
 ................................................................
ஜெ.,வை பார்த்ததாக, இட்லி சாப்பிட்டதாக பொய் சொன்னோம்: திண்டுக்கல் சீனிவாசன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, ஜூலை 2017 (23:40 IST)
மாற்றம் செய்த நாள் :17, ஜூலை 2017 (23:40 IST)


வெங்கைய்ய நாயுடு ராஜினாமா!

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் வெங்கைய்ய நாயுடு.  நாளை காலை 11 மணிக்கு துணை ஜனாதிபதி தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்கிறார்.  இதற்காக அவர் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

துணை குடியரசுத்தலைவருக்கான தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி நடைபெறுகிறது.  இத்தேர்தலுக்கு மனுத்தாக்கல் செய்ய கடைசி தேதி ஜூன் -18 ஆகும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் துணை குடியரசுத்தலைவர் வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தி அறிவிக்கப்பட்டிருந்தார்.  இந்நிலையில் இன்று மாலை, துணை குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் வெங்கைய நாயுடு என்று அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா அறிவித்தார்.   டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதை முன்னிட்டு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் வெங்கைய நாயுடு.   

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :