Add1
logo
17 ஆண்டுக்கு பின்னர் உலக அழகியாக இந்திய பெண் தேர்வு || இன்றைய(18.11.2017) டாப்-10 நிகழ்வுகள்! || சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு || கருநாடகத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மசோதா ஒரு சமூக சீர்திருத்தச் சட்டமாகும்! கி.வீரமணி || அதிமுகவின் ஒரு பக்கத்தில் மட்டும் சோதனை நடத்துகின்றது வருமான வரித்துறை: திருநாவுக்கரசு || ஜிஎஸ்டி குறைந்தும் உணவகங்களில் விலை குறையவில்லை: அரசுக்கு அன்புமணி கண்டனம் || பத்திரிக்கையாளர் இரா. மோகன் நினைவேந்தல் (படங்கள்) || வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்த டி.டி.வி. || ஆளுநர் ஆய்வு செய்யவில்லை: ஈபிஎஸ் புதுமையான விளக்கம் || கட்சியில் இல்லாத தினகரன் என்னை எப்படி முதல்வர் ஆக்க முடியும்? எடப்பாடி பழனிச்சாமி || தவறு செய்ததால் சோதனை நடக்கிறது: ஈபிஎஸ் || தீபாவை ஜெ. இல்லத்திற்குள் அனுமதிக்காதது கண்டனத்திற்குரியது: மாதவன் || நாகை மீனவர்களை விடுதலை செய்ய மஜக வலியுறுத்தல்! ||
தமிழகம்
சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு
 ................................................................
அதிமுகவின் ஒரு பக்கத்தில் மட்டும் சோதனை நடத்துகின்றது வருமான வரித்துறை: திருநாவுக்கரசு
 ................................................................
ஜிஎஸ்டி குறைந்தும் உணவகங்களில் விலை குறையவில்லை: அரசுக்கு அன்புமணி கண்டனம்
 ................................................................
பத்திரிக்கையாளர் இரா. மோகன் நினைவேந்தல் (படங்கள்)
 ................................................................
வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்த டி.டி.வி.
 ................................................................
கட்சியில் இல்லாத தினகரன் என்னை எப்படி முதல்வர் ஆக்க முடியும்? எடப்பாடி பழனிச்சாமி
 ................................................................
தீபாவை ஜெ. இல்லத்திற்குள் அனுமதிக்காதது கண்டனத்திற்குரியது: மாதவன்
 ................................................................
நாகை மீனவர்களை விடுதலை செய்ய மஜக வலியுறுத்தல்!
 ................................................................
ஆர்.கே.நகர் போல தமிழகம் முழுவதும் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் ஆணையத்திற்கு திமுக வேண்டுகோள்
 ................................................................
சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு
 ................................................................
புதுச்சேரி - மீனவர் கருப்பு தினம்
 ................................................................
தொண்டர்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள் - வைகைச் செல்வன்
 ................................................................
என்னை ‘டுமிலிசை’ என அழைப்பவர்களுக்கு ஒரு கேள்வி? - தமிழிசை சவுந்தர்ராஜன்
 ................................................................
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம்
 ................................................................
போயஸ் கார்டனுக்கு களங்கம் விளைவிப்பது ஏற்புடையதல்ல: தம்பிதுரை
 ................................................................
ஜிஎஸ்டி குறைந்தும் உணவகங்களில் விலை குறையவில்லை: அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி
 ................................................................
அரைக் காசுக்குக் கூட பயனற்ற விழா: கல்லூரித் திடலை சீரழிப்பதா? ராமதாஸ் கண்டனம்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
நளினி தப்பித்து விடுவார் என தமிழக அரசு கூறியிருப்பது மனித நேயமற்ற செயல் : ஜவாஹிருல்லா
 ................................................................
போயஸ்கார்டனில் மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது! ( படங்கள்)
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, ஜூலை 2017 (22:32 IST)
மாற்றம் செய்த நாள் :17, ஜூலை 2017 (22:32 IST)


அவித்த நெல்லை விற்று மது குடிக்கிறார்கள் மதுக்கடையை அகற்றுங்கள் ஆட்சியரிடம் மனு கொடுத்த பெண்கள்



புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள மழையூர் துவார் சாலையில் கீழப்பட்டி என்னும் இடத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. ஆலங்கடி தொகுதியில் பல டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டாலும் ஆலங்குடி சுற்றுவட்டார கிராமங்களில் மட்டும் கடைகளை அகற்ற ஆளும் கட்சி பிரமுகர்கள் தடையாக உள்ளனர். புதிய கடைகளையும் மக்கள் எதிரிப்பையும் மீறி ஆளும் திறந்துவிட்டு போராடிய மக்களுக்கு கடையை மூடிப் பார் என்று சவால் விடுகிறார்கள். இதனால் போராடிய மக்கள் ஆளும் கட்சிக்கு சாபம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

இந்த நிலையில் மழையூர் பெண்கள் பலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஆட்சியரிடம் ஒரு மனு கொடுத்து கண் கலங்கினார்கள். அந்த மனுவில் மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் வழியில் பெண்கள் கடைவீதிக்கு செல்லும் வழியில் கீழப்பட்டியில் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையால் மக்கள் அவதிப்படுவதுடன் அந்த வழியில் நிற்கும் குடிமகன்கள் பெண்களை, மாணவிகளை கிணடல், கேலி செய்கின்றனர்.

மேலும் எங்கள் கிராமத்திலேயே பலர் வீட்டில் சாப்பாட்டுக்காக அவித்து காயப்போட்டிருந்த நெல், மிளகாய் பொடி, போன்ற வீட்டில் உள்ள அத்தியாவசியப் பொருட்களைக் கூட வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் எடுத்து சென்று விற்று மது குடிக்கிறார்கள். இதனால் வீட்டில் உள்ள பெண்கள், குழந்தைகள் பட்டினி கிடக்கும் அவல நிலை உருவாகி உள்ளது. இந்த அவலத்தை போக்க டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று அந்த மனுவி்ல் எழுதி இருந்தனர். 

மனு கொடுத்துவிட்டு வெளியே வந்த பெண்கள் கூறும் போது. கொத்தமங்கலத்தில் தந்தையே பெற்ற பிள்ளைகளை சாராயக்கடையில் அடகு வைத்து குடித்தான் என்பதற்காக கிராம பெண்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்பதால் ஒரே நாளில் 2 ஆயிரம் பெண்கள் திரண்டு 2 டாஸ்மாக் கடைகளை உடைத்து கடையை மூட செய்தனர். அதே பொல எங்கள் ஊரில் வீட்டில் இருக்கும் அதிதியாவசிய பொருட்களை எடுத்து சென்று விற்று குடிக்கிறார்கள். அந்த அவலத்தை போக்க கோரி மனு கொடுத்திருக்கிறோம் நடவடிக்கை இருக்கும் என்று நம்புகிறோம். இல்லாத பட்சத்தில் கொத்தமங்கலம் போல திரளுவோம் என்றனர்.

-இரா.பகத்சிங்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :