Add1
logo
சென்னை புத்தகத் திருவிழாவில் ‘ராமானுஜர் 1000’ கருத்தரங்கு || ஆடித்தபசுத் திருவிழா கோலாகலக் கொடியேற்றம் || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || பா.ஜ.கவை சேர்ந்த பெண் சாலைவிபத்தில் பலி,பலர் படுகாயம் || முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடத்தில் பாரதபிரதமர் (புகைப்படத்தொகுப்பு) || குடும்ப தகராறில் மின்சார டவரில் ஏரி வாலிபர் தற்கொலை முயற்சி;ரயில் சேவை, பல ஊர் மக்கள் பாதிப்பு || மன்னார்குடி டாக்டர் மனைவி கொலையில் இளவரசி உறவினர்களுக்கு 2 நாள் கஸ்டடி! || நீட் தேர்வை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம்:பொங்கலூர் பழனிச்சாமி || மு.க.ஸ்டாலின் விடுவிப்பு! || இளைய சமுதாயத்தின் விடி வெள்ளி கலாம்:மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி || நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் வரை திமுக போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்கும்:ஸ்டாலின் || சென்னை, திருவள்ளூரில் திமுக மனித சங்கிலி போராட்டம்(படங்கள்) || கிணற்றை மீண்டும் ஊர்மக்களுக்கே எழுதி கொடுக்க ஓபிஸ் சம்மதம்! ||
தமிழகம்
சென்னை புத்தகத் திருவிழாவில் ‘ராமானுஜர் 1000’ கருத்தரங்கு
 ................................................................
ஆடித்தபசுத் திருவிழா கோலாகலக் கொடியேற்றம்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
பா.ஜ.கவை சேர்ந்த பெண் சாலைவிபத்தில் பலி,பலர் படுகாயம்
 ................................................................
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடத்தில் பாரதபிரதமர் (புகைப்படத்தொகுப்பு)
 ................................................................
குடும்ப தகராறில் மின்சார டவரில் ஏரி வாலிபர் தற்கொலை முயற்சி;ரயில் சேவை, பல ஊர் மக்கள் பாதிப்பு
 ................................................................
நீட் தேர்வை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம்:பொங்கலூர் பழனிச்சாமி
 ................................................................
மு.க.ஸ்டாலின் விடுவிப்பு!
 ................................................................
இளைய சமுதாயத்தின் விடி வெள்ளி கலாம்:மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
 ................................................................
நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் வரை திமுக போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்கும்:ஸ்டாலின்
 ................................................................
நிபந்தனையின்றி ஸ்டாலினை உடனே விடுதலை வேண்டும்: திருமாவளவன்
 ................................................................
A.P.J. அப்துல்கலாம் நெடுஞ்சாலை: விஜயகாந்த் கோரிக்கை
 ................................................................
ஸ்டாலின் கைது - திருநாவுக்கரசர் கண்டனம
 ................................................................
சேலம், நாமக்கல், ஈரோட்டில் மனித சங்கிலி ஒத்திவைப்பு! திமுக
 ................................................................
ஜிஎஸ்டி அமலான பின்னர் தங்கம் கடத்தல் அதிகரிப்பு!
 ................................................................
ராமேஸ்வரம்-அயோத்தி இடையே புதிய ரெயில் சேவை தொடங்கி வைத்தார் மோடி
 ................................................................
அப்துல் கலாம் முகமூடி அணிந்து பேரணி
 ................................................................
ராமேஸ்வர சமுத்திரத்தில் அமைதி நிலவினாலும், மீனவர்கள் வாழ்வில் அமைதியில்லை: எடப்பாடி பழனிசாமி
 ................................................................
கலாம் மறைந்துவிட்டார் என்பதை ஏற்க முடியவில்லை: வெங்கையா நாயுடு
 ................................................................
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பட்டிமன்றத்துக்கே ஆள் வரவில்லை
 ................................................................
எதிர்கட்சி எம்.எல்.ஏ., கோரிக்கை.. கலெக்டர் நடவடிக்கை.. ஆளும்கட்சியினர் அதிர்ச்சி..!
 ................................................................
அப்துல்கலாம் மணிமண்டபம் - சிறப்பு தகவல்கள்!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
நீட் தேர்வில் விலக்கு கோரி இன்று தமிழகம் முழுவதும் திமுக மனிதசங்கிலி போராட்டம்!
 ................................................................
பிரதமர் மோடி வருகையையொட்டி ராமேஸ்வரத்தில் பலத்த பாதுகாப்பு!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, ஜூலை 2017 (19:13 IST)
மாற்றம் செய்த நாள் :17, ஜூலை 2017 (19:13 IST)


கொடுங்கையூர் தீ விபத்தில் சிக்கியவர்களை
 சந்தித்து ஆறுதல் கூறிய ஓ.பி.எஸ்.



கொடுங்கையூர் பேக்கரி கடையில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் தீயணைப்பு வீரர் ஏகராஜ் பலியானார். 48 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் கீழ்ப்பாக்கம்-ஸ்டான்லி ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பரமானந்தம் (67) 82 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

கொடுங்கையூர் விவேகானந்த நகரை சேர்ந்த பரமானந்தம் தனியார் நிறுவன காவலாளி ஆவார். தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் வசித்து வருகிறார். தீ விபத்து ஏற்பட்ட உடன் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இது பற்றி புகார் செய்ய அவ்வழியாக மின்வாரிய அலுவலகத்துக்கு சென்ற போது தீ விபத்தில் சிக்கி கொண்டார்.

கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 12 பேர் மேல் சிகிச்சைக்காக தாங்களாகவே முன் வந்து கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே சென்று விட்டனர். புருஷோத்தமன், ஆனந்தன், லட்சுமணன், அந்தோணி, ஜெயப்பிரகாஷ், வேலு, மகிழ்வாணன், சத்யராஜ், முகமது அத்துல்லா, முகமது இம்ரான், திவாகர், பாபு ஆகிய 12 பேரும் நேற்று கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தனியார் மருத்துவமனைகளில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் ஆனந்தன் பேக்கரி கடை உரிமையாளர் ஆவார். அவரும் நேற்று நடந்த தீ விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார். அவருக்கு 64 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

சிகிச்சை பெற்று வருபவர்களை முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் முனுசாமி, மாபா பாண்டியராஜன் உள்பட அவரது அணியினர் இன்று நேரில் சந்த்து ஆறுதல் கூறினர்.

படங்கள்: அசோக்குமார்


matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :