Add1
logo
சென்னை புத்தகத் திருவிழாவில் ‘ராமானுஜர் 1000’ கருத்தரங்கு || ஆடித்தபசுத் திருவிழா கோலாகலக் கொடியேற்றம் || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || பா.ஜ.கவை சேர்ந்த பெண் சாலைவிபத்தில் பலி,பலர் படுகாயம் || முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடத்தில் பாரதபிரதமர் (புகைப்படத்தொகுப்பு) || குடும்ப தகராறில் மின்சார டவரில் ஏரி வாலிபர் தற்கொலை முயற்சி;ரயில் சேவை, பல ஊர் மக்கள் பாதிப்பு || மன்னார்குடி டாக்டர் மனைவி கொலையில் இளவரசி உறவினர்களுக்கு 2 நாள் கஸ்டடி! || நீட் தேர்வை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம்:பொங்கலூர் பழனிச்சாமி || மு.க.ஸ்டாலின் விடுவிப்பு! || இளைய சமுதாயத்தின் விடி வெள்ளி கலாம்:மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி || நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் வரை திமுக போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்கும்:ஸ்டாலின் || சென்னை, திருவள்ளூரில் திமுக மனித சங்கிலி போராட்டம்(படங்கள்) || கிணற்றை மீண்டும் ஊர்மக்களுக்கே எழுதி கொடுக்க ஓபிஸ் சம்மதம்! ||
தமிழகம்
சென்னை புத்தகத் திருவிழாவில் ‘ராமானுஜர் 1000’ கருத்தரங்கு
 ................................................................
ஆடித்தபசுத் திருவிழா கோலாகலக் கொடியேற்றம்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
பா.ஜ.கவை சேர்ந்த பெண் சாலைவிபத்தில் பலி,பலர் படுகாயம்
 ................................................................
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடத்தில் பாரதபிரதமர் (புகைப்படத்தொகுப்பு)
 ................................................................
குடும்ப தகராறில் மின்சார டவரில் ஏரி வாலிபர் தற்கொலை முயற்சி;ரயில் சேவை, பல ஊர் மக்கள் பாதிப்பு
 ................................................................
நீட் தேர்வை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம்:பொங்கலூர் பழனிச்சாமி
 ................................................................
மு.க.ஸ்டாலின் விடுவிப்பு!
 ................................................................
இளைய சமுதாயத்தின் விடி வெள்ளி கலாம்:மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
 ................................................................
நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் வரை திமுக போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்கும்:ஸ்டாலின்
 ................................................................
நிபந்தனையின்றி ஸ்டாலினை உடனே விடுதலை வேண்டும்: திருமாவளவன்
 ................................................................
A.P.J. அப்துல்கலாம் நெடுஞ்சாலை: விஜயகாந்த் கோரிக்கை
 ................................................................
ஸ்டாலின் கைது - திருநாவுக்கரசர் கண்டனம
 ................................................................
சேலம், நாமக்கல், ஈரோட்டில் மனித சங்கிலி ஒத்திவைப்பு! திமுக
 ................................................................
ஜிஎஸ்டி அமலான பின்னர் தங்கம் கடத்தல் அதிகரிப்பு!
 ................................................................
ராமேஸ்வரம்-அயோத்தி இடையே புதிய ரெயில் சேவை தொடங்கி வைத்தார் மோடி
 ................................................................
அப்துல் கலாம் முகமூடி அணிந்து பேரணி
 ................................................................
ராமேஸ்வர சமுத்திரத்தில் அமைதி நிலவினாலும், மீனவர்கள் வாழ்வில் அமைதியில்லை: எடப்பாடி பழனிசாமி
 ................................................................
கலாம் மறைந்துவிட்டார் என்பதை ஏற்க முடியவில்லை: வெங்கையா நாயுடு
 ................................................................
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பட்டிமன்றத்துக்கே ஆள் வரவில்லை
 ................................................................
எதிர்கட்சி எம்.எல்.ஏ., கோரிக்கை.. கலெக்டர் நடவடிக்கை.. ஆளும்கட்சியினர் அதிர்ச்சி..!
 ................................................................
அப்துல்கலாம் மணிமண்டபம் - சிறப்பு தகவல்கள்!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
நீட் தேர்வில் விலக்கு கோரி இன்று தமிழகம் முழுவதும் திமுக மனிதசங்கிலி போராட்டம்!
 ................................................................
பிரதமர் மோடி வருகையையொட்டி ராமேஸ்வரத்தில் பலத்த பாதுகாப்பு!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, ஜூலை 2017 (16:59 IST)
மாற்றம் செய்த நாள் :17, ஜூலை 2017 (16:59 IST)


கமலஹாசனை மிரட்டுவதை உடனடியாக கைவிட வேண்டும்: அமைச்சர்களுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்

கமலஹாசன் அவர்களை ஊழலுக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களுக்காக, தமிழக அமைச்சர்கள் மிரட்டுவதை உடனடியாக கைவிட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

திரைக்கலைஞர் கமலஹாசன் இந்த ஆட்சியில் அனைத்து நிலைகளிலும் ஊழல் மலிந்திருப்பது பற்றி விமர்சனம் செய்திருந்தார். விமர்சனம் செய்வது அனைத்து குடிமக்களுக்கும் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள அரசியல் சட்ட உரிமை. அந்த உரிமையை பயன்படுத்தியதற்காக கமலஹாசனை தமிழகத்தின் மூத்த அமைச்சர்கள் சிலர் வன்மத்தோடும் தரந்தாழ்ந்தும் விமர்சிப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு  கண்டிக்கிறது. 

தமிழகம் ஊழலில் சிக்கித்திளைக்கிறது என்பதற்கு ஆளும் கட்சியின் பொதுச்செயலாளர் உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறையிலிருப்பது முக்கியமான அவக்கேடு என்பதை அஇஅதிமுகவினரும், அமைச்சர்களும் மறந்து விடக்கூடாது. ஆற்று மணல்கொள்ளை, தாதுமணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, துணைவேந்தர் முதல் அலுவலக உதவியாளர் வரை நியமனங்களுக்கு லஞ்சம், ஒவ்வொரு வேலைக்கும் அரசின் கடமையைச் செய்வதற்கே லஞ்சம் என்பது புரையோடிப் போனதாக விளங்குகிறது. 

தமிழக அரசின் ஊழலைப்பற்றி கமலஹாசனின் விமர்சனம் சரியாகச் சொல்வது என்றால் மிகவும் குறைந்தபட்சமானதாகும். விமர்சனத்திற்கு மாறாக உண்மைகள் மற்றும் விபரங்கள் இருப்பின் அதனடிப்படையில் மறுப்பதற்கான உரிமை ஆளும் கட்சிக்கும், அமைச்சர்களுக்கும் உண்டு. ஆனால் இந்த விமர்சனத்திற்கு உள்நோக்கம் கற்பிப்பதும், அவர் கடந்த காலத்தில் முறையாக வரி கட்டி இருக்கிறாரா என்பதை விசாரிப்போம் என்று மூத்த அமைச்சர்கள் பேசுவதும் மிரட்டலாகும். மேலும், அந்த கருத்திற்குள்ளாகவே தாங்கள் ஊழல்வாதிகள் தான் என்கிற ஒப்புதலும் அடங்கியிருக்கிறது. தங்களை ஒருவர் விமர்சிக்காமலும், புகழ்ந்தும் பேசிக்கொண்டே இருந்தால், அவர்கள் வரி கட்டாமல் இருந்தாலும் கண்டு கொள்ள மாட்டோம் என்பதும் அதற்குள் இருக்கிறது. இதுவும் ஒரு ஊழல் நடவடிக்கையே, கமலஹாசனை ஊழலுக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களுக்காக, தமிழக அமைச்சர்கள்  மிரட்டுவதை உடனடியாக கைவிட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. சரியான ஒரு கருத்துக்காக மிரட்டப்படும் திரு.கமலஹாசன் அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு கூறியுள்ளார். 
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :