Add1
logo
நீட் தேர்வை எதிர்க்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் - செங்கோட்டையன் || விஜயபாஸ்கருக்கு மீண்டும் சம்மன் || மாயாவதியின் ராஜினாமா கடிதம் ஏற்பு || மயிலையில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது || ஐகோர்ட் லிப்டில் சிக்கி 3 பேர் தவிப்பு || ஐ.பி.எல், நிதி முறைகேடு: ஷாருக்கான் உள்ளிட்ட 3 பேருக்கு அமலாக்கத்துறை சம்மன் || சென்னையில் 21 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் || முரசொலி பவள விழாவிற்க்கு ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அழைப்பு || தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் திகழ்வதாக அமெரிக்கா குற்றச்சாட்டு || இந்திய குண்டு எறிதல் வீராங்கனை மன்பிரீத் கவுர் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதால் இடைநீக்கம் || “கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது..” -தமிழிசை கிண்டல்! || இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவா் மீது அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலே பலி || நடிகை சுஷ்மிதா சென் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு ||
முக்கிய செய்திகள்
“கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது..” -தமிழிசை கிண்டல்!
 ................................................................
"காலா" தலைப்பு விவகாரம்; ரஜினி பதில் மனு தாக்கல்
 ................................................................
கமலை எதிர்த்து எச்.ராஜா ஜெயிக்க முடியுமா? மயில்சாமி பேட்டி
 ................................................................
சசிகலாவை சந்திக்க தினகரனுக்கு அனுமதி மறுப்பு!
 ................................................................
கமல்ஹாசனை விமர்சிக்கும் எந்த அருகதையும் ‘குதிரை பேர’ அதிமுக அரசுக்கு இல்லை: ஸ்டாலின் பேட்டி
 ................................................................
நாட்டின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் தேர்வு: 24ம் தேதி பதவியேற்பு
 ................................................................
கமல், திமுகவின் ஊதுகுழல் போன்று செயல்படுகிறாரா என்ற கேள்வி எழுகிறது: எச்.ராஜா பேட்டி
 ................................................................
கலைஞனே களத்திற்கு வா! -ஆரூர் தமிழ்நாடன்
 ................................................................
ஸ்டாலின், ஓபிஎஸ், கமல் 3 பேரும் சேர்ந்து கூட்டு வைத்தது போல் தோன்றுகிறது: ஜெயக்குமார்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, ஜூலை 2017 (12:57 IST)
மாற்றம் செய்த நாள் :17, ஜூலை 2017 (12:57 IST)கமல் எதாவுது விளம்பரம் தேடுவதற்காக எங்களைப் பற்றி குறை சொல்லலாம்: செல்லூர் ராஜூ


சென்னை தேனாம்பேட்டை பண்ணை பசுமைக் கடையில் ஆய்வு செய்த பின் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது,

மார்கெட் இழந்ததால் எதையாவது ஒன்றை சொல்லி இப்போது டி.விக்கு வந்துள்ளார். மார்கெட் இழந்த நடிகர்கள் எல்லாம் இன்று டி.விக்கு வருகின்றனர். கமலுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து நாம் அவரை தாழ்வாக கருத வேண்டாம், அவர் சிறந்த நடிகர் என்பதால் மேலும் பேச விரும்பவில்லை. அவர் பொத்தாம் பொதுவாக, நான்காம் தர பேச்சாளர் போல் பேசக்கூடாது.

கமல் எதாவுது விளம்பரம் தேடுவதற்காக எங்களைப் பற்றி குறை சொல்லலாம், இது வழக்கமாக போன ஒன்று. தமிழக அரசை பற்றி குறை கூறுவது என்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. ஆனால் நாங்கள் தெளிவாகத் தான் இருக்கிறோம். எந்த துறையில், எந்த விவகாரத்தில் ஊழல் என்று கூற வேண்டும். ஒரு சிறந்த நடிகராக இருப்பவர் இப்படி பொத்தாம் பொதுவாக பேசுவது, நான்காம் தர பேச்சாளர் போல் பேசுவதற்கு கமலுக்கு தகுதியில்லை.

கடந்த திமுக ஆட்சியில் வெங்காயத்தின் விலையை கேட்டாலே கண்ணீர் வந்தது. அந்த நிலை இன்று உள்ளதா? காய்கறி விலை உயர்வு உடனடியாக கட்டுபடுத்தப்பட்டுள்ளது. இந்த ஆட்சியில் நாங்கள் செல்லும் பாதை தவறாக இருந்தால் சுட்டி காட்டுங்கள் நாங்கள் சரிசெய்து கொள்ள தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : antony Country : India Date :7/18/2017 1:44:26 PM
கமல் பேரை சொல்லி நீங்கள் தான் விளம்பரம் தேடி வருவதாக சொல்கிறார்கள். ஆட்சி கலைந்ததும் நீங்கள் இருக்கும் இடம் யாருக்கும் தெரியாமல் போய்விடும். அவர் உலக நாயகன்.
Name : selvarajan Date :7/17/2017 6:39:13 PM
உண்மைதான்.