Add1
logo
நீட் தேர்வை எதிர்க்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் - செங்கோட்டையன் || விஜயபாஸ்கருக்கு மீண்டும் சம்மன் || மாயாவதியின் ராஜினாமா கடிதம் ஏற்பு || மயிலையில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது || ஐகோர்ட் லிப்டில் சிக்கி 3 பேர் தவிப்பு || ஐ.பி.எல், நிதி முறைகேடு: ஷாருக்கான் உள்ளிட்ட 3 பேருக்கு அமலாக்கத்துறை சம்மன் || சென்னையில் 21 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் || முரசொலி பவள விழாவிற்க்கு ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அழைப்பு || தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் திகழ்வதாக அமெரிக்கா குற்றச்சாட்டு || இந்திய குண்டு எறிதல் வீராங்கனை மன்பிரீத் கவுர் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதால் இடைநீக்கம் || “கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது..” -தமிழிசை கிண்டல்! || இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவா் மீது அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலே பலி || நடிகை சுஷ்மிதா சென் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு ||
முக்கிய செய்திகள்
“கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது..” -தமிழிசை கிண்டல்!
 ................................................................
"காலா" தலைப்பு விவகாரம்; ரஜினி பதில் மனு தாக்கல்
 ................................................................
கமலை எதிர்த்து எச்.ராஜா ஜெயிக்க முடியுமா? மயில்சாமி பேட்டி
 ................................................................
சசிகலாவை சந்திக்க தினகரனுக்கு அனுமதி மறுப்பு!
 ................................................................
கமல்ஹாசனை விமர்சிக்கும் எந்த அருகதையும் ‘குதிரை பேர’ அதிமுக அரசுக்கு இல்லை: ஸ்டாலின் பேட்டி
 ................................................................
நாட்டின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் தேர்வு: 24ம் தேதி பதவியேற்பு
 ................................................................
கமல், திமுகவின் ஊதுகுழல் போன்று செயல்படுகிறாரா என்ற கேள்வி எழுகிறது: எச்.ராஜா பேட்டி
 ................................................................
கலைஞனே களத்திற்கு வா! -ஆரூர் தமிழ்நாடன்
 ................................................................
ஸ்டாலின், ஓபிஎஸ், கமல் 3 பேரும் சேர்ந்து கூட்டு வைத்தது போல் தோன்றுகிறது: ஜெயக்குமார்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, ஜூலை 2017 (12:8 IST)
மாற்றம் செய்த நாள் :17, ஜூலை 2017 (12:25 IST)



குடியரசுத்தலைவர் தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு நிறைவு!

குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் நிறைவுபெற்றது.

சட்டப்பேரவையில் தமிழக எம்.எல்.ஏக்கள் 232 பேர் வாக்களித்தனர். மருத்துவர்கள் அனுமதிக்காத காரணத்தினால் திமுக தலைவர் கலைஞர் வாக்களிக்கவில்லை.

ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருப்பதால் அந்த தொகுதிதியில் எம்.எல்.ஏ கிடையாது. சிறப்பு அனுமதி பெற்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கேரள எம்.எல்.ஏ அப்துல்லா தமிழகத்தில் வாக்களித்தனர். தமிழக சட்டப்பேரவையில் ஒட்டு மொத்தமாக 234 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :