Add1
logo
ரூ.50 லட்சம் போதைப்பொருட்களுடன் 2 நைஜீரியர்கள் கைது || தனியார் முதலீட்டில் பஸ் நிலையம் அமைக்கும் முடிவுக்கு: ராமதாஸ் எதிர்ப்பு || திருவேற்காட்டில் பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு || திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சிறப்பு ரெயில் தெற்கு ரெயில்வே அறிவிப்பு || மின் வாரிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை || ஆண்டிபட்டியில் வேன் மோதி 2 பேர் பலி || பெட்ரோல் விலை உயர்வை குறைக்க வேண்டும்: ஜவாஹிருல்லா || சென்னை ஏர்போர்ட்டில் 1.5 கிலோ தங்கம் பறிமுதல் || மணிப்பூரில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4 ஆக பதிவு || தமிழகத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் கைது || கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த வாகன ஓட்டுனர்கள் போராட்டம் || தமிழ் படைப்பாளிகள் அங்கீகரிக்கப்படுவதில்லை: கி.ரா விழாவில் எழுத்தாளர்கள் ஆவேசம் || காங்கிரஸ் போராட்டம்(படங்கள்) ||
தமிழகம்
ரூ.50 லட்சம் போதைப்பொருட்களுடன் 2 நைஜீரியர்கள் கைது
 ................................................................
தனியார் முதலீட்டில் பஸ் நிலையம் அமைக்கும் முடிவுக்கு: ராமதாஸ் எதிர்ப்பு
 ................................................................
மின் வாரிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை
 ................................................................
ஆண்டிபட்டியில் வேன் மோதி 2 பேர் பலி
 ................................................................
பெட்ரோல் விலை உயர்வை குறைக்க வேண்டும்: ஜவாஹிருல்லா
 ................................................................
சென்னை ஏர்போர்ட்டில் 1.5 கிலோ தங்கம் பறிமுதல்
 ................................................................
தமிழகத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் கைது
 ................................................................
கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த வாகன ஓட்டுனர்கள் போராட்டம்
 ................................................................
தமிழ் படைப்பாளிகள் அங்கீகரிக்கப்படுவதில்லை: கி.ரா விழாவில் எழுத்தாளர்கள் ஆவேசம்
 ................................................................
காங்கிரஸ் போராட்டம்(படங்கள்)
 ................................................................
நடிகர் ஜெய் குடிபோதையில் அதிவேமகமாக காரை ஓட்டி விபத்து - ஓட்டுநர் உரிமம் ரத்து?
 ................................................................
நாளை ஜோலார்பேட்டை பேரறிவாளன் இல்லத்தில் மு.க.ஸ்டாலின் சந்திப்பு என தகவல்
 ................................................................
நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி அலுவலகத்துக்கு சீல்
 ................................................................
ஐம்பொன் சிலைகளை கடத்த முயன்ற 7 பேர் கைது!
 ................................................................
சென்னையில் தனியார் மனமகிழ் மன்றத்தில் தீ விபத்து!
 ................................................................
வங்கி தேர்வில் தமிழக மாணவர்கள் புறக்கணிக்கப் படுவதாக குற்றச்சாட்டு!
 ................................................................
முருகன், நளினி உட்பட மற்றவர்களுக்கு பரோல் வழங்க வேண்டும்: சீமான் கோரிக்கை
 ................................................................
4 மாதங்களில் அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா!
 ................................................................
இம்மாத இறுதிக்குள் நீட் பயிற்சி மையங்கள் –செங்கோட்டையன் அறிவிப்பு!
 ................................................................
கர்நாடக நீர்ப்பாசன அமைச்சர் எம்.பி.பாட்டீலுக்கு கண்டனம் - பி.ஆர்.பாண்டியன்
 ................................................................
கமலஹாசனை சந்திக்க சென்னை வந்தார் அரவிந்த் கேஜ்ரிவால்!
 ................................................................
செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் வீட்டில் வருமான வரி சோதனை!
 ................................................................
அமைச்சர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உள்பட 2 பேர் பலி!
 ................................................................
தினகரன் இந்து மதத்தை கலங்கப்படுத்துகிறாரா? ஜெயக்குமார் கேள்வி
 ................................................................
லஞ்சம் கொடுக்க மறுத்த அப்பாவிகளுக்கு அடி உதை; அரசு மருத்துவமனை அவலம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, ஜூலை 2017 (11:39 IST)
மாற்றம் செய்த நாள் :17, ஜூலை 2017 (11:39 IST)



கடன் தொல்லையால் இரு மகன்களுடன் தாய் தற்கொலை!

கடலூர் மாவட்டம், புதுகுளம் அருகேயுள்ள கோதண்டராமபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் மனைவி சாயிபாபு (35). இவர் குள்ளஞ்சாவடி அருகே திம்மராவுத்தன்குப்பத்தில் உள்ள தனது நாத்தனார் வீட்டில் வசித்து வருகிறார்.

இவர் தனது சொந்த கிராமத்தில் மகளிர் குழு மூலம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. கடன் தொல்லை அதிகரிக்கவே மனமுடைந்த சாயிபாபு தனது இருபிள்ளைகளுடன் தற்கொலை செய்ய முடிவெடுத்து தனது மகன்கள் கோகுலன் (8), கோஷன் ப்ரியன் (6) இவர்களுடன் வயலில் உள்ள கிணற்றில் குதித்தார்.

இதில் இரண்டு குழந்தைகளும் நீரில் மூழ்கி இறந்துவிட்டனர். சாயிபாபு காப்பாற்றப்பட்டார். இது குறித்து குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இறந்த குழந்தைகளின் பிரேதங்கள் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

- சுந்தரபாண்டியன்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :