Add1
logo
ரூ.50 லட்சம் போதைப்பொருட்களுடன் 2 நைஜீரியர்கள் கைது || தனியார் முதலீட்டில் பஸ் நிலையம் அமைக்கும் முடிவுக்கு: ராமதாஸ் எதிர்ப்பு || திருவேற்காட்டில் பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு || திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சிறப்பு ரெயில் தெற்கு ரெயில்வே அறிவிப்பு || மின் வாரிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை || ஆண்டிபட்டியில் வேன் மோதி 2 பேர் பலி || பெட்ரோல் விலை உயர்வை குறைக்க வேண்டும்: ஜவாஹிருல்லா || சென்னை ஏர்போர்ட்டில் 1.5 கிலோ தங்கம் பறிமுதல் || மணிப்பூரில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4 ஆக பதிவு || தமிழகத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் கைது || கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த வாகன ஓட்டுனர்கள் போராட்டம் || தமிழ் படைப்பாளிகள் அங்கீகரிக்கப்படுவதில்லை: கி.ரா விழாவில் எழுத்தாளர்கள் ஆவேசம் || காங்கிரஸ் போராட்டம்(படங்கள்) ||
தமிழகம்
ரூ.50 லட்சம் போதைப்பொருட்களுடன் 2 நைஜீரியர்கள் கைது
 ................................................................
தனியார் முதலீட்டில் பஸ் நிலையம் அமைக்கும் முடிவுக்கு: ராமதாஸ் எதிர்ப்பு
 ................................................................
மின் வாரிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை
 ................................................................
ஆண்டிபட்டியில் வேன் மோதி 2 பேர் பலி
 ................................................................
பெட்ரோல் விலை உயர்வை குறைக்க வேண்டும்: ஜவாஹிருல்லா
 ................................................................
சென்னை ஏர்போர்ட்டில் 1.5 கிலோ தங்கம் பறிமுதல்
 ................................................................
தமிழகத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் கைது
 ................................................................
கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த வாகன ஓட்டுனர்கள் போராட்டம்
 ................................................................
தமிழ் படைப்பாளிகள் அங்கீகரிக்கப்படுவதில்லை: கி.ரா விழாவில் எழுத்தாளர்கள் ஆவேசம்
 ................................................................
காங்கிரஸ் போராட்டம்(படங்கள்)
 ................................................................
நடிகர் ஜெய் குடிபோதையில் அதிவேமகமாக காரை ஓட்டி விபத்து - ஓட்டுநர் உரிமம் ரத்து?
 ................................................................
நாளை ஜோலார்பேட்டை பேரறிவாளன் இல்லத்தில் மு.க.ஸ்டாலின் சந்திப்பு என தகவல்
 ................................................................
நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி அலுவலகத்துக்கு சீல்
 ................................................................
ஐம்பொன் சிலைகளை கடத்த முயன்ற 7 பேர் கைது!
 ................................................................
சென்னையில் தனியார் மனமகிழ் மன்றத்தில் தீ விபத்து!
 ................................................................
வங்கி தேர்வில் தமிழக மாணவர்கள் புறக்கணிக்கப் படுவதாக குற்றச்சாட்டு!
 ................................................................
முருகன், நளினி உட்பட மற்றவர்களுக்கு பரோல் வழங்க வேண்டும்: சீமான் கோரிக்கை
 ................................................................
4 மாதங்களில் அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா!
 ................................................................
இம்மாத இறுதிக்குள் நீட் பயிற்சி மையங்கள் –செங்கோட்டையன் அறிவிப்பு!
 ................................................................
கர்நாடக நீர்ப்பாசன அமைச்சர் எம்.பி.பாட்டீலுக்கு கண்டனம் - பி.ஆர்.பாண்டியன்
 ................................................................
கமலஹாசனை சந்திக்க சென்னை வந்தார் அரவிந்த் கேஜ்ரிவால்!
 ................................................................
செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் வீட்டில் வருமான வரி சோதனை!
 ................................................................
அமைச்சர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உள்பட 2 பேர் பலி!
 ................................................................
தினகரன் இந்து மதத்தை கலங்கப்படுத்துகிறாரா? ஜெயக்குமார் கேள்வி
 ................................................................
லஞ்சம் கொடுக்க மறுத்த அப்பாவிகளுக்கு அடி உதை; அரசு மருத்துவமனை அவலம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, ஜூலை 2017 (9:15 IST)
மாற்றம் செய்த நாள் :17, ஜூலை 2017 (9:15 IST)இன்ஜினியரிங் படிப்புகளுக்கான
கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் இந்த ஆண்டு பி.இ- பி.டெக் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. இன்ஜினியரிங் கலந்தாய்வில் முதலாவதாக தொழிற்கல்விப்பிரிவின்கீழ் 2,083 பேர் விண்ணப்பித்துள்ளனர். தொழிற்கல்வி மாணவர்களுக்கு இன்றும், நாளையும் தொழிற்கல்வி மாணவர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு ஜூலை 19ம் தேதியும், விளையாட்டு வீரர் பிரிவுக்கு ஜூலை 21ம் தேதியும் பொதுப்பிரிவினருக்கு ஜூலை 23ம் தேதியும் கலந்தாய்வை தொடங்க அண்ணா பல்கலைகழக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

முதல்கட்ட மருத்துவ கலந்தாய்வு தொடங்க தாமதமாகும் பட்சத்தில் பொதுப்பிரிவினருக்கான இன்ஜினியரிங் கலந்தாய்வு தள்ளிப்போக வாய்ப்புள்ளது. இந்நிலையில் இன்ஜினியரிங் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்களின் மின்னஞ்சல் முகவரி, கடவுச்சொல் அளித்து கலந்தாய்வுக்கு வர வேண்டிய தேதி உள்ளிட்ட விவரங்களை அறிந்துகொள்ளலாம். இந்த ஆண்டு ஆன்லைன் பதிவு செய்த மாணவர்களுக்கு குறுஞ்செய்தி வரவில்லை என்று பல மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதனால் தரவரிசைப்பட்டியலில் இடம்பெற்றிருந்தாலே மாணவர்கள் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :