Add1
logo
திரிபுரா மாநிலத்தில் பத்திரிக்கையாளர் கடத்தி கொலை - ராகுல் காந்தி கண்டனம் || ரூ.50 லட்சம் போதைப்பொருட்களுடன் 2 நைஜீரியர்கள் கைது || தனியார் முதலீட்டில் பஸ் நிலையம் அமைக்கும் முடிவுக்கு: ராமதாஸ் எதிர்ப்பு || திருவேற்காட்டில் பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு || திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சிறப்பு ரெயில் தெற்கு ரெயில்வே அறிவிப்பு || மின் வாரிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை || ஆண்டிபட்டியில் வேன் மோதி 2 பேர் பலி || பெட்ரோல் விலை உயர்வை குறைக்க வேண்டும்: ஜவாஹிருல்லா || சென்னை ஏர்போர்ட்டில் 1.5 கிலோ தங்கம் பறிமுதல் || மணிப்பூரில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4 ஆக பதிவு || தமிழகத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் கைது || கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த வாகன ஓட்டுனர்கள் போராட்டம் || தமிழ் படைப்பாளிகள் அங்கீகரிக்கப்படுவதில்லை: கி.ரா விழாவில் எழுத்தாளர்கள் ஆவேசம் ||
தமிழகம்
ரூ.50 லட்சம் போதைப்பொருட்களுடன் 2 நைஜீரியர்கள் கைது
 ................................................................
தனியார் முதலீட்டில் பஸ் நிலையம் அமைக்கும் முடிவுக்கு: ராமதாஸ் எதிர்ப்பு
 ................................................................
மின் வாரிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை
 ................................................................
ஆண்டிபட்டியில் வேன் மோதி 2 பேர் பலி
 ................................................................
பெட்ரோல் விலை உயர்வை குறைக்க வேண்டும்: ஜவாஹிருல்லா
 ................................................................
சென்னை ஏர்போர்ட்டில் 1.5 கிலோ தங்கம் பறிமுதல்
 ................................................................
தமிழகத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் கைது
 ................................................................
கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த வாகன ஓட்டுனர்கள் போராட்டம்
 ................................................................
தமிழ் படைப்பாளிகள் அங்கீகரிக்கப்படுவதில்லை: கி.ரா விழாவில் எழுத்தாளர்கள் ஆவேசம்
 ................................................................
காங்கிரஸ் போராட்டம்(படங்கள்)
 ................................................................
நடிகர் ஜெய் குடிபோதையில் அதிவேமகமாக காரை ஓட்டி விபத்து - ஓட்டுநர் உரிமம் ரத்து?
 ................................................................
நாளை ஜோலார்பேட்டை பேரறிவாளன் இல்லத்தில் மு.க.ஸ்டாலின் சந்திப்பு என தகவல்
 ................................................................
நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி அலுவலகத்துக்கு சீல்
 ................................................................
ஐம்பொன் சிலைகளை கடத்த முயன்ற 7 பேர் கைது!
 ................................................................
சென்னையில் தனியார் மனமகிழ் மன்றத்தில் தீ விபத்து!
 ................................................................
வங்கி தேர்வில் தமிழக மாணவர்கள் புறக்கணிக்கப் படுவதாக குற்றச்சாட்டு!
 ................................................................
முருகன், நளினி உட்பட மற்றவர்களுக்கு பரோல் வழங்க வேண்டும்: சீமான் கோரிக்கை
 ................................................................
4 மாதங்களில் அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா!
 ................................................................
இம்மாத இறுதிக்குள் நீட் பயிற்சி மையங்கள் –செங்கோட்டையன் அறிவிப்பு!
 ................................................................
கர்நாடக நீர்ப்பாசன அமைச்சர் எம்.பி.பாட்டீலுக்கு கண்டனம் - பி.ஆர்.பாண்டியன்
 ................................................................
கமலஹாசனை சந்திக்க சென்னை வந்தார் அரவிந்த் கேஜ்ரிவால்!
 ................................................................
செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் வீட்டில் வருமான வரி சோதனை!
 ................................................................
அமைச்சர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உள்பட 2 பேர் பலி!
 ................................................................
தினகரன் இந்து மதத்தை கலங்கப்படுத்துகிறாரா? ஜெயக்குமார் கேள்வி
 ................................................................
லஞ்சம் கொடுக்க மறுத்த அப்பாவிகளுக்கு அடி உதை; அரசு மருத்துவமனை அவலம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, ஜூலை 2017 (9:7 IST)
மாற்றம் செய்த நாள் :17, ஜூலை 2017 (9:7 IST)



ஜனாதிபதி தேர்தல்: சட்டப்பேரவைக்கு
வரதொடங்கிய எம்.எல்.ஏக்கள்.,


தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவி காலம், வரும், 24ம் தேதியுடன் நிறைவு பெறவுள்ள நிலையில், புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய, இன்று தேர்தல் நடைபெற உள்ளது. ஜனாதிபதி பதவிக்கு, பா.ஜ.க தலைமையில், ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார். காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில், லோக்சபா முன்னாள் சபாநாயகர் மீரா குமார் போட்டியிடுகிறார்.

இந்தத் தேர்தலில் எம்.எல்.ஏ.,க்கள், லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள், ஓட்டு போட தகுதி பெற்றவர்கள். இன்று காலை, 10 மணி முதல் மாலை, 5 மணி வரை, ஓட்டுப்பதிவு நடைபெறும். அனைத்து மாநில சட்டசபை வளாகத்திலும், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் ஓட்டளிக்க, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல, பார்லிமென்ட் வளாகத்திலும், எம்.பி.,க்கள் ஓட்டளிக்க, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு வாக்களிக்க எம்.எல்.ஏக்கள் வரதொடங்கியுள்ளனர். காலை 7.30 மணிக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சட்டபேரவைக்கு வருகை தந்தார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :