Add1
logo
ரூ.50 லட்சம் போதைப்பொருட்களுடன் 2 நைஜீரியர்கள் கைது || தனியார் முதலீட்டில் பஸ் நிலையம் அமைக்கும் முடிவுக்கு: ராமதாஸ் எதிர்ப்பு || திருவேற்காட்டில் பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு || திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சிறப்பு ரெயில் தெற்கு ரெயில்வே அறிவிப்பு || மின் வாரிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை || ஆண்டிபட்டியில் வேன் மோதி 2 பேர் பலி || பெட்ரோல் விலை உயர்வை குறைக்க வேண்டும்: ஜவாஹிருல்லா || சென்னை ஏர்போர்ட்டில் 1.5 கிலோ தங்கம் பறிமுதல் || மணிப்பூரில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4 ஆக பதிவு || தமிழகத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் கைது || கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த வாகன ஓட்டுனர்கள் போராட்டம் || தமிழ் படைப்பாளிகள் அங்கீகரிக்கப்படுவதில்லை: கி.ரா விழாவில் எழுத்தாளர்கள் ஆவேசம் || காங்கிரஸ் போராட்டம்(படங்கள்) ||
தமிழகம்
ரூ.50 லட்சம் போதைப்பொருட்களுடன் 2 நைஜீரியர்கள் கைது
 ................................................................
தனியார் முதலீட்டில் பஸ் நிலையம் அமைக்கும் முடிவுக்கு: ராமதாஸ் எதிர்ப்பு
 ................................................................
மின் வாரிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை
 ................................................................
ஆண்டிபட்டியில் வேன் மோதி 2 பேர் பலி
 ................................................................
பெட்ரோல் விலை உயர்வை குறைக்க வேண்டும்: ஜவாஹிருல்லா
 ................................................................
சென்னை ஏர்போர்ட்டில் 1.5 கிலோ தங்கம் பறிமுதல்
 ................................................................
தமிழகத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் கைது
 ................................................................
கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த வாகன ஓட்டுனர்கள் போராட்டம்
 ................................................................
தமிழ் படைப்பாளிகள் அங்கீகரிக்கப்படுவதில்லை: கி.ரா விழாவில் எழுத்தாளர்கள் ஆவேசம்
 ................................................................
காங்கிரஸ் போராட்டம்(படங்கள்)
 ................................................................
நடிகர் ஜெய் குடிபோதையில் அதிவேமகமாக காரை ஓட்டி விபத்து - ஓட்டுநர் உரிமம் ரத்து?
 ................................................................
நாளை ஜோலார்பேட்டை பேரறிவாளன் இல்லத்தில் மு.க.ஸ்டாலின் சந்திப்பு என தகவல்
 ................................................................
நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி அலுவலகத்துக்கு சீல்
 ................................................................
ஐம்பொன் சிலைகளை கடத்த முயன்ற 7 பேர் கைது!
 ................................................................
சென்னையில் தனியார் மனமகிழ் மன்றத்தில் தீ விபத்து!
 ................................................................
வங்கி தேர்வில் தமிழக மாணவர்கள் புறக்கணிக்கப் படுவதாக குற்றச்சாட்டு!
 ................................................................
முருகன், நளினி உட்பட மற்றவர்களுக்கு பரோல் வழங்க வேண்டும்: சீமான் கோரிக்கை
 ................................................................
4 மாதங்களில் அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா!
 ................................................................
இம்மாத இறுதிக்குள் நீட் பயிற்சி மையங்கள் –செங்கோட்டையன் அறிவிப்பு!
 ................................................................
கர்நாடக நீர்ப்பாசன அமைச்சர் எம்.பி.பாட்டீலுக்கு கண்டனம் - பி.ஆர்.பாண்டியன்
 ................................................................
கமலஹாசனை சந்திக்க சென்னை வந்தார் அரவிந்த் கேஜ்ரிவால்!
 ................................................................
செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் வீட்டில் வருமான வரி சோதனை!
 ................................................................
அமைச்சர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உள்பட 2 பேர் பலி!
 ................................................................
தினகரன் இந்து மதத்தை கலங்கப்படுத்துகிறாரா? ஜெயக்குமார் கேள்வி
 ................................................................
லஞ்சம் கொடுக்க மறுத்த அப்பாவிகளுக்கு அடி உதை; அரசு மருத்துவமனை அவலம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, ஜூலை 2017 (7:58 IST)
மாற்றம் செய்த நாள் :17, ஜூலை 2017 (8:17 IST)



திருச்சி கலெக்டர் வர வேண்டும்: ராக்கெட் லாஞ்சர்
வெடித்த பீதியில் மணப்பாறை மக்கள்


கடந்த மாதம் ஜீன் 29ம் தேதி மணப்பாறையில் பழைய இரும்பு கடையில் வெடித்த ராக்கெட் லாஞ்சருக்கு பிறகு நடதப்பட்ட அதிரடி சோதனையில் இது வரை மணப்பாறை சுற்றி உள்ள காட்டு பகுதியில் 24 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. மக்கள் மத்தியிலும் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள். இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நேரடியாக பார்வையிட்டு மக்கள் அச்சத்தை போக்க வேண்டும் என்கிறார்கள் அந்த பகுதி மக்கள்

திருச்சி  திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மணப்பாறையை அடுத்த வீரப்பூர் பகுதியை சுற்றி உள்ள  வீரமலைப்பகுதியில் ஒவ்வொரு வருடத்தில் 3 நாட்கள் இந்திய ராணுவத்தின் பல்வேறு சிறப்பு படை பிரிவினர் மற்றும் இந்தோ– நேபாள் படை பிரிவினர் முகாமிட்டு துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றாகும். பல ஆண்டுகளாக நடைபெறும் இந்த பயிற்சி ஊரிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் நடைபெறும்.     

துப்பாக்கி பயிற்சி நடைபெறும் போது ஒவ்வொரு முறையும் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கொடுக்கும் எச்சரிக்கை அறிக்கையை அடுத்து அந்த பகுதியில் பொதுமக்களோ, ஆடு, மாடுகளோ யாரும் செல்லாமல் இருப்பார்கள்.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 29–ந்தேதி மணப்பாறையை அடுத்த பொத்த மேட்டு பட்டியில் பழைய இரும்பு கடை ஒன்றில் அலுமினி ராக்கெட் லாஞ்சர் பகுதியில் அடிப்பகுதியை  சுத்தியலால் உடைத்த  மாரியப்பன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். உடன் இருந்த இரண்டு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களுக்கு அரசின் சார்பில் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் பிறகு வெடிகுண்டு பிரிவு   போலீசார் நடத்திய விசாரணையின்போது தான் பழைய இரும்பு கடையில் வெடித்தது ராணுவத்தினர் பயன்படுத்தும் ராக்கெட் இலாஞ்சர் பகுதியின் அடிபகுதி  குண்டு என்பது தெரியவந்தது. அதன் பின்னர் மக்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இதை அடுத்து போலிசார் நடத்திய விசாரணையில் குண்டு வெடித்த பழைய இரும்புக் கடையில் இருந்து 24 வெடிக்காத ராணுவ குண்டுகளும், அதைத் தொடர்ந்து மலைப்பகுதியில் முதலில் பலவகையான வெடிக்காத ராணுவ குண்டுகள் 26–ம் அதைத் தொடர்ந்து மத்தகோடங்கிப்பட்டி பின்புறமுள்ள வீரமலைப்பகுதியில் சுமார் 14 கிலோ எடையுள்ள பெரிய அளவிலான ராணுவ குண்டும், மேலும் 3 குண்டுகள் என ஏராளமான குண்டுகளை போலீசார் கைப்பற்றினர்.

வீரமலை பகுதியில் இன்னும் வெடிக்காத குண்டுகள் ஏராளமாக மறைந்து கிடக்கலாம். அப்படிப்பட்ட குண்டுகளை கண்டுபிடித்து அவற்றை செயலிழக்க செய்தால் தான் வீரமலை பகுதியில் பொதுமக்களும், கால்நடைகளும் பயம் இன்றி சுதந்திரமாக நடமாட முடியும். இல்லை என்றால் எந்த நேரமும் மீண்டும் ராணுவ குண்டுகள் வெடித்து ஆபத்தை ஏற்படுத்தலாம் என்ற பயம் அந்த பகுதி மக்களிடையே உள்ளது.

வீரமலைப்பகுதியில் முழுமையான தேடுதல் வேட்டை நடைபெறவில்லை. ஏனென்றால் முட்கள், புதர்கள் நிறைந்த பகுதி என்பதாலும், நடந்து செல்வதற்கு  பாதை இல்லை என்பதாலும் மலைக்குள் உள்ளே செல்ல முடியாத நிலை உள்ளது.

தினம் தினம்  ஏராளமான குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுக்கொண்டுயிருப்பதால் இன்னும் கூட மலைப்பகுதியில் வெடிக்காத குண்டுகள் இருப்பதாக அந்த பகுதிக்கு செல்லும் இருக்கும் என்கிற பீதியும் மக்கள் மத்தியில் இருக்கிறது.

இதுமட்டுமின்றி ஒரு சிலரின் கிணறுகளில; தோண்டுவதற்கு  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்ட வெடிக்காத குண்டுகளும் இருக்கிறது என்கிற தகவலும் பரவிக்கொண்டுயிருக்கிறது. எனவே பொதுமக்கள் பயத்தை போக்க  திருச்சி  மாவட்ட கலெக்டர், வீரமலை பகுதிக்கு வந்து நேரடி ஆய்வு நடத்தி தகுந்த மக்களின் பயத்தை போக்க வேண்டும் என்பதே மக்களின் தற்போதைய கோரிக்கையாக உள்ளது.

- ஜெ.டி.ஆர்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :