Add1
logo
மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் கைது || தூத்துக்குடியில் 25-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு || ஆசிரியை திட்டியதால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை || ஆந்திராவில் இருந்து கடத்திய 1.5 கோடி செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் || தாய்லாந்தில் ராணுவ வீரர்கள் மீது நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் பலி || காமன்வெல்த் விளையாட்டில் வலுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற புதுச்சேரி வீரர் || மிரட்டிய போலிசார் டிராக்டரை மீட்டிய விவசாயிகள் || கீரமங்கலம் அருகே காய்ச்சலுக்கு பலியான சிறுமியின் குடியிருப்பு பகுதியில் மருத்துவக்குழு ஆய்வு || அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் சசிகலா மீது ஆர். வைத்திலிங்கம் தாக்கு || பேருந்துநிலைய விபத்தில் அரசு நிதியுதவி அளிக்கவில்லை என சோமனூரில் உறவினர்கள் தர்ணா || சடலத்திற்கு சிகிச்சையளித்த கோவை அரசு மருத்துவமனை! || அக். 2ல் மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் || நாளை பாஜக தேசிய செயற்குழு! ||
இந்தியா
ஆந்திராவில் இருந்து கடத்திய 1.5 கோடி செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல்
 ................................................................
நாளை பாஜக தேசிய செயற்குழு!
 ................................................................
’’ஈக்கள், கொசுக்களை அழிப்பதற்கு நாங்கள் கடவுள் அல்ல’’ - உச்சநீதிமன்ற நீதிபதிகள்
 ................................................................
7 வங்கிகளின் கார்டுகள் மூலமே ரயில் பயண முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு!
 ................................................................
3 கோடி லஞ்சம் வருமான வரித்துறை துணை கமிஷனர் கைது
 ................................................................
பினாமி சொத்து விவரத்தின் தகவல் அளித்தால் 1 கோடி பரிசு
 ................................................................
வீர் சக்ரா விருது பெற்ற முன்னாள் ராணுவ தளபதி பாரத் சிங் காலமானார்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, ஜூலை 2017 (1:33 IST)
மாற்றம் செய்த நாள் :17, ஜூலை 2017 (1:33 IST)


சிக்கிம் முன்னாள் முதல்–மந்திரி மறைவு! பிரதமர் மோடி இரங்கல்

சிக்கிம் மாநிலத்தில் நர் பகதூர் பண்டாரி (வயது 77) இவர் 3 முறை முதல்–மந்திரியாக பதவி வகித்தார். இவர் டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் உடல்நிலை குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். 



இந்த நிலையில் நேற்று அவரின் உடல் நிலை மிக மோசமான நிலையை அடைந்ததால் அவருடைய உயிர் பிரிந்தது. அவருக்கு தில் குமாரி என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். இவருடைய மறைவுக்கு மாநில முதல்–மந்திரி பவன் சாம்லிங் மற்றும் பிரதமர் மோடி என பலர் இரங்கல் தெரிவித்துள்ளனார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :