Add1
logo
17 ஆண்டுக்கு பின்னர் உலக அழகியாக இந்திய பெண் தேர்வு || இன்றைய(18.11.2017) டாப்-10 நிகழ்வுகள்! || சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு || கருநாடகத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மசோதா ஒரு சமூக சீர்திருத்தச் சட்டமாகும்! கி.வீரமணி || அதிமுகவின் ஒரு பக்கத்தில் மட்டும் சோதனை நடத்துகின்றது வருமான வரித்துறை: திருநாவுக்கரசு || ஜிஎஸ்டி குறைந்தும் உணவகங்களில் விலை குறையவில்லை: அரசுக்கு அன்புமணி கண்டனம் || பத்திரிக்கையாளர் இரா. மோகன் நினைவேந்தல் (படங்கள்) || வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்த டி.டி.வி. || ஆளுநர் ஆய்வு செய்யவில்லை: ஈபிஎஸ் புதுமையான விளக்கம் || கட்சியில் இல்லாத தினகரன் என்னை எப்படி முதல்வர் ஆக்க முடியும்? எடப்பாடி பழனிச்சாமி || தவறு செய்ததால் சோதனை நடக்கிறது: ஈபிஎஸ் || தீபாவை ஜெ. இல்லத்திற்குள் அனுமதிக்காதது கண்டனத்திற்குரியது: மாதவன் || நாகை மீனவர்களை விடுதலை செய்ய மஜக வலியுறுத்தல்! ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 16, ஜூலை 2017 (23:40 IST)
மாற்றம் செய்த நாள் :16, ஜூலை 2017 (23:47 IST)


விம்பிள்டன் டென்னி: ரோஜர் பெடரர் 8-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார்

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி, இங்கிலாந்தின் லண்டன் நகரில் இன்று 11-வது விம்பிள்டன் இறுதிப் போட்டி நடைபெற்றது.



இப்போட்டியில் 3-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும் 7-ம் நிலை வீரரான குரோஷியாவின் சிலிச்சும் போட்டியிட்டனர். இதில் ரோஜர் பெடரர் 6-3, 6-1, 6-4 என்ற நேர் செட்களில் சிலிச்சை வீழ்த்தி, விம்பிள்டன் டென்னிசில் 8-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

இதுவரை ரோஜர் பெடரர் 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :