Add1
logo
அர்ஜீன் சம்பத்தை சமூக நீதி அடிப்படையில் புதிய சங்கராச்சாரியாக நியமிக்க கோரிக்கை || ஸ்ரீரங்கத்தில் தி.க. சார்பில் நக்கீரன் ஆசிரியருக்கு பாராட்டு விழா || துப்பாக்கி சூடு நடத்தி ரவுடிகள் கைது || பொதுமக்களிடம் வசூல் செய்த வெளிமாநிலத்தவர்களிடம் போலீசார் விசாரனை || நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்த ’சாத்தியமாகும் கனவு பயணம்’ குழு! || நாட்டுமாடுகள் கண்காட்சி: 100க்கும் மேற்பட்ட மாடுகள், குதிரைகள், நாய்கள், ஆடுகள் பங்கேற்பு || 29ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு || மோடி பிரதமர் என்ற ஈகோவினால் என் கடிதங்களுக்கு பதிலளிக்கவில்லை! - அண்ணா ஹசாரே || சாதிச்சுவரை இடிக்கக் கோரி போராடிய தலித்துகள், பத்திரிகையாளர்கள் கைது! || ‘பத்மாவத்’ படத்தை தடை செய்; இல்லையேல் சாகவிடு! - ராஜபுத் பெண்கள் பேரணி || பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சி.பி.எம். ஆர்ப்பாட்டம் || நடிகர்கள் எல்லாரும் முதல்வராகி விட முடியாது! - ஆர். வைத்திலிங்கம் எம்.பி பேச்சு || கடனைத் திருப்பித் தராததால் டிராக்டர் பறிமுதல்! - சக்கரத்தில் விழுந்து விவசாயி உயிரிழப்பு ||
தமிழகம்
அர்ஜீன் சம்பத்தை சமூக நீதி அடிப்படையில் புதிய சங்கராச்சாரியாக நியமிக்க கோரிக்கை
 ................................................................
துப்பாக்கி சூடு நடத்தி ரவுடிகள் கைது
 ................................................................
பொதுமக்களிடம் வசூல் செய்த வெளிமாநிலத்தவர்களிடம் போலீசார் விசாரனை
 ................................................................
நாட்டுமாடுகள் கண்காட்சி: 100க்கும் மேற்பட்ட மாடுகள், குதிரைகள், நாய்கள், ஆடுகள் பங்கேற்பு
 ................................................................
29ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு
 ................................................................
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சி.பி.எம். ஆர்ப்பாட்டம்
 ................................................................
பிப்ரவரி 03 இல் மதுக்கடை பூட்டுப் போடும் போராட்டம் - அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
 ................................................................
வங்கி காவலாளியை கட்டிப் போட்டு கொள்ளை முயற்சி. நகை தப்பியது!
 ................................................................
கலாச்சார உடையில் கண்டன ஆர்ப்பாட்டம்!
 ................................................................
வேலூரில் ஆளுநர் ஆய்வுக்கு திமுக கருப்புகொடி!
 ................................................................
வளர்மதிக்கு பெரியார் விருது... வேதனையாக இருக்கிறது: புகழேந்தி
 ................................................................
டிடிவிதினகரன் அணி என்பதால் ஜல்லிக்கட்டில் புறக்கணிப்பு!
 ................................................................
பேருந்து கட்டண உயர்வு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்!
 ................................................................
ரசிகர்களுடன் கமல் ஆலோசனை!
 ................................................................
பேருந்துக் கட்டண உயர்வால், ரயில் நிலையத்தில் அலைமோதும் கூட்டம்!
 ................................................................
போதையில் திருடியது கொலையில் முடிந்தது!
 ................................................................
என் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமை அடையச் செய்வேன்: கமல்ஹாசன்
 ................................................................
ஆய்வாளர் டார்ச்சரால் ராஜினாமா செய்த சிறப்பு துணை ஆய்வாளர்..!
 ................................................................
திமுக ஆர்பாட்டத்திற்கு விசிக ஆதரவு -திருமாவளவன் பேட்டி
 ................................................................
41 ஆவது சென்னை புத்தகக் காட்சி நிறைவு நாள்!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
எம்.எல்.ஏவை செருப்பால் அடித்த தொண்டன்!
 ................................................................
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - தாசில்தார் ஜீப் ஜப்தி!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 16, ஜூலை 2017 (17:53 IST)
மாற்றம் செய்த நாள் :16, ஜூலை 2017 (17:53 IST)

பெங்களூர் சிறை போல தமிழக சிறைகளிலும் விதிமீறல்கள் நடக்கிறது: அர்ஜூன் சம்பத்

பெங்களூர் சிறையில் நடந்தது போல தமிழக சிறைகளிலும் விதிமீறல்கள் நடக்கிறது என்று இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 

இந்து மக்கள் கட்சியினர் தாக்கப்பட்டு வருவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கர நாராயணசுவாமி கோவிலில் வெள்ளி பல்லக்கு மாயமானது குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும். இதுபோன்று இந்து கோவில்களில் நடக்கும் திருட்டை தடுக்க திருக்கோவில் பாதுகாப்பு படையை வலுப்படுத்த வேண்டும். அவர்களுக்கு முறையாக ஊதியம், உபகரணங்கள் வழங்கி பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

திருக்கோவில்களில் 8 ஆண்டுகளாக அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் முறைகேடுகள் நடக்கிறது. இந்து கோவில்களில் கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும். புனித யாத்திரை செல்லும் இந்துக்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும்.

பெங்களூர் சிறையில் விதிமீறல் நடந்துள்ளது. இதுபோல தமிழகத்தில் உள்ள சிறைகளிலும் விதிமீறல்கள் நடக்கிறது. சிறையில் இருந்தவாறு கைதிகள் திட்டமிட்டு கொலை, கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார்கள். சிறைத்துறையை சீர்திருத்தம் செய்ய வேண்டும். 

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை கருத்தில் கொண்டு நீண்ட காலமாக சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். அதே நேரத்தில் குண்டு வெடிப்பு, கற்பழிப்பு உள்ளிட்ட கொடுங்குற்றம் செய்தவர்களை விடுவிக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :