Add1
logo
நீட் தேர்வு விவகாரம்: தமிழக மாணவர்கள் மீது மத்திய-மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை - ஜி.கே.வாசன் || பதிவு துறை ஐ.ஜியாக குமரகுருபரன் நியமனம் || தபால் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பணிகள் பாதிப்பு || ஷாப்பிங் மாலில் சசிகலாவை பார்த்தேன்: கர்நாடக காங்கிரஸ் முத்துமாணிக்கம் || தூக்கில் தொங்கிய பட்டதாரி இளைஞன்: காதலியின் முறை மாமன் காரணம் கொதிக்கும் உறவினர்கள் || சின்னசேலத்தில் டிராக்டர் மீது ரயில் மோதிய விபத்து: 300 பேர் உயிர் தப்பினர் || ஜெகன் மீது வழக்குப்பதிய தேர்தல் ஆணையம் உத்தரவு || கோவா, டெல்லி, ஆந்திர மாநில சட்டசபை இடைத்தேர்தல்கள்: வாக்குப்பதிவின் சதவீதங்கள் || அமெரிக்கா தேசிய பூங்காவில் பாண்டா கரடியின் பிறந்தநாள் உற்சாகம் || உலக பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் தொடர்: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய சிந்து || காஞ்சிபுரம் மாவட்டத்தில் தினகரன் கொடும்பாவி எரிப்பு (படங்கள்) || பாஜக நெருக்கடி; பாண்டி to பெங்களூரு செல்லும் தினகரன் எம்.எல்.ஏ.க்கள்! || திவாகரன் தலைமையில் எஸ்.காமராஜ் வீட்டில் திடீர் ஆலோசனை! ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, ஜூன் 2017 (1:27 IST)
மாற்றம் செய்த நாள் :20, ஜூன் 2017 (1:27 IST)


சீனாவில் 3-டி தொழில்நுட்பம் கொண்டு 3 மணி நேரத்தில் வீடு கட்டி முடித்த நிறுவனம்

சான்ஷி மாகாணத்தின் ஸியான் என்ற இடத்தில் 3-டி பிரிண்டிங் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி 3 மணி நேரத்தில் வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டின் வடிவமைப்பு தனித்தனியாக உருவாக்கப்பட்டு கிரேன் மூலம் தூக்கி பொருத்தப்பட்டது. சமையலறை, படுக்கையறை, ஓய்வு அறை மற்றும் ஹால் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த வீட்டின் மூலப்பொருட்களாக தொழிற்சாலை மற்றும் விவசாய கழிவுகளின் பயன்படுத்தப்பட்டன. 

இதுபோன்ற வீடுகள் கட்டப்படுவதன் மூலம் போக்குவரத்து, ஆட்கள் கூலி, பொருட்கள் போன்றவற்றின் செலவு குறைவதுடன், கால நேரமும் மிச்சமாகும் என கூறப்படுகிறது. மேலும், இந்த வீடு 9 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டாலும் தாங்கும் திறனுடையது என கட்டுமான நிறுவனம் உறுதியளித்துள்ளது.
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :