Add1
logo
இரயில் பெட்டியில் தீ விபத்து || ஆன்லைன் மணல் விற்பனை சேவை தொடக்கம் || கூடங்குளம் 2-வது அணு உலையில் மின்உற்பத்தி செயல்பட தொடங்கியது || சென்னையில் 5 பாலங்கள் கட்டப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி || சென்னை லயோலா கல்லூரி அருகே காரில் தீ விபத்து || ரேஷன் சர்க்கரையை பாக்கெட்டில் வழங்க முடிவு || டிஜிபி லோக்நாத் பெஹேரா மீண்டும் நியமனம் || இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், விரைவில் ஓய்வு பெற முடிவு || சட்ட மன்ற வைரவிழா மற்றும் கலைஞரின் 94 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் || புதுச்சேரியில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு குழு தேவை: ஆளுநர் கிரண்பேடி வலியுறுத்தல் || கடலூரில் கிராமப்புற பேருந்து கோரி போக்குவரத்து பணிமனை முற்றுகை || பாலியல் துன்புறுத்தல் கிராமநிர்வாக அலுவலர் பணியிடைநீக்கம் - கோட்டாச்சியர் நடவடிக்கை || ஜெ., நடைமுறைப்படுத்திய திட்டம் முடங்கும் அபாயம்: ஊழியர்கள் தர்ணா ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, ஜூன் 2017 (1:20 IST)
மாற்றம் செய்த நாள் :20, ஜூன் 2017 (1:20 IST)


2018-ம் ஆண்டு டுவென்டி - 20 உலகக் கோப்பைப் போட்டி நடைபெறாது: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு

டுவென்டி-20 உலகக் கோப்பை போட்டி கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்றது. அடுத்ததாக, இந்தப் போட்டி அடுத்த ஆண்டு நடத்தப்பட வேண்டும். ஆனால், கிரிக்கெட்டில் முன்னணியில் உள்ள நாடுகள் அனைத்தும் தொடர்ச்சியாக இரு நாட்டுக் கிரிக்கெட் போட்டித் தொடர்களில் விளையாட உள்ளன. இதன்காரணமாக 2018-ம் ஆண்டு நடைபெறுவதாக இருந்த டுவென்டி – 20 உலகக் கோப்பைப் போட்டிக் கைவிடப்படுவதாகவும், 2020 -ம் ஆண்டில் நடத்தப்படும் என்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :