Add1
logo
இரயில் பெட்டியில் தீ விபத்து || ஆன்லைன் மணல் விற்பனை சேவை தொடக்கம் || கூடங்குளம் 2-வது அணு உலையில் மின்உற்பத்தி செயல்பட தொடங்கியது || சென்னையில் 5 பாலங்கள் கட்டப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி || சென்னை லயோலா கல்லூரி அருகே காரில் தீ விபத்து || ரேஷன் சர்க்கரையை பாக்கெட்டில் வழங்க முடிவு || டிஜிபி லோக்நாத் பெஹேரா மீண்டும் நியமனம் || இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், விரைவில் ஓய்வு பெற முடிவு || சட்ட மன்ற வைரவிழா மற்றும் கலைஞரின் 94 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் || புதுச்சேரியில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு குழு தேவை: ஆளுநர் கிரண்பேடி வலியுறுத்தல் || கடலூரில் கிராமப்புற பேருந்து கோரி போக்குவரத்து பணிமனை முற்றுகை || பாலியல் துன்புறுத்தல் கிராமநிர்வாக அலுவலர் பணியிடைநீக்கம் - கோட்டாச்சியர் நடவடிக்கை || ஜெ., நடைமுறைப்படுத்திய திட்டம் முடங்கும் அபாயம்: ஊழியர்கள் தர்ணா ||
தமிழகம்
இரயில் பெட்டியில் தீ விபத்து
 ................................................................
ஆன்லைன் மணல் விற்பனை சேவை தொடக்கம்
 ................................................................
கூடங்குளம் 2-வது அணு உலையில் மின்உற்பத்தி செயல்பட தொடங்கியது
 ................................................................
சென்னையில் 5 பாலங்கள் கட்டப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
 ................................................................
சென்னை லயோலா கல்லூரி அருகே காரில் தீ விபத்து
 ................................................................
ரேஷன் சர்க்கரையை பாக்கெட்டில் வழங்க முடிவு
 ................................................................
சட்ட மன்ற வைரவிழா மற்றும் கலைஞரின் 94 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
 ................................................................
கடலூரில் கிராமப்புற பேருந்து கோரி போக்குவரத்து பணிமனை முற்றுகை
 ................................................................
பாலியல் துன்புறுத்தல் கிராமநிர்வாக அலுவலர் பணியிடைநீக்கம் - கோட்டாச்சியர் நடவடிக்கை
 ................................................................
ஜெ., நடைமுறைப்படுத்திய திட்டம் முடங்கும் அபாயம்: ஊழியர்கள் தர்ணா
 ................................................................
வயலுக்கு பயன்படுத்தும் மருந்தை உண்டு தாய் அகாலமரணம் பிள்ளைகள் இருவரும் உயர் சிகிச்சையில் அனுமதி
 ................................................................
ஜெயலலிதா நடைமுறைப்படுத்திய திட்டம்; முடங்கும் அபாயம்- ஊழியர்கள் தர்ணா
 ................................................................
உயரும் வரிகள்; தடுமாறும் தொழில்கள் - ஜி.எஸ்.டி. வரியை குறைத்திடுக : ஜி.ராமகிருஷ்ணன்
 ................................................................
திட்டக்குடி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து சாலை மறியல் ( படங்கள்
 ................................................................
கோவில்பட்டி தாலூகா அலுலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட 19 பேர் கைது
 ................................................................
கொள்முதலை குறைப்பதால் பால் உற்பத்தியாளர்கள் அவதி - கீரமங்கலத்தில் போராட்டம் நடத்த முடிவு
 ................................................................
நீதிமன்ற உத்தரவை மதிக்காத புதுச்சேரி மருத்துவ கல்லூரிகள் பதிலளிக்க உத்தரவு!
 ................................................................
சிதம்பரத்தில் திடீர் தீயினால் மூன்று கூரை வீடுகள் எரிந்து சாம்பல்
 ................................................................
சேலம் கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை
 ................................................................
போலீஸ் துணையுடன் ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் விவசாயிகளை மிரட்டுவதாக புகார்
 ................................................................
அறிவுரை தேவையில்லை - அவர்கள் தான் நிறுத்த வேண்டும்: எம்எல்ஏக்கள் மாறி மாறி குற்றச்சாட்டு
 ................................................................
மெரினாவில் ஜெ.வுக்கு நினைவு மண்டபம்!
 ................................................................
ஆகஸ்ட் 22ல் வங்கிகள் ஸ்டிரைக்!
 ................................................................
தடுப்பணைகள் கட்ட வலியுறுத்தி கடலூரில் கவன ஈர்ப்பு மறியல் போராட்டம்( படங்கள்
 ................................................................
வேட்புமனுத் தாக்கல் நிறைவு - நாளை பரிசீலனை
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, ஜூன் 2017 (23:54 IST)
மாற்றம் செய்த நாள் :19, ஜூன் 2017 (23:54 IST)


குடிதண்ணீர் வசதி கோரிக்கை யூனியன் அலுவலகம் முற்றுக்கை



தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இனாம்மணியாச்சி ஊராட்சிமன்றத்திற்குட்பட்ட இந்திரா நகரில் குடிநீர் சீராக விநியோகம் செய்யப்படவில்லை என்றும், மாதத்திற்கு ஒரு முறை குடிநீர் வழங்கினாலும் குறைந்த நேரம் மட்டுமே விநியோகம் இருப்பதால் அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளதால் சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் யூனியன் அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு மனு அளித்தனர். இதே போன்று இடைச்செவல் ஊராட்சிக்குட்ப்பட்ட கார்த்திகைப்பட்டியில் குடிநீர் விநியோகம் சீராக இல்லை என்றும், குடிநீர் விநியோகம் செய்பவர் வேண்டுமென்ற குறைந்த நேரம் மட்டும் விநியோகம் செய்வதால் அவர் மீது நடவடிக்கை எடுத்து சீராக குடிநீர் வழங்க வேண்டும், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர கோரி அக்கிராம மக்கள் யூனியன் அலுலகத்தினை முற்றுக்கையிட்டு மனு அளித்தனர்.

செய்தி : படங்கள் : ப.இராம்குமார்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :