Add1
logo
தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு - அரசு கலை கல்லூரியின் மெத்தனப் போக்கு என புகார் || சுகாதார சீர்கேடு - பொதுமக்கள் சாலைமறியல் || ஆர்.கே.நகரில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு பணநாயகம் தழைக்க தேர்தல் ஆணையம் தான் காரணம்: ராமதாஸ் || புரட்சியாளர் அம்பேத்கரைப் போல புத்த மதத்திற்கு மாறிவிடுவேன்! - மாயாவதி || நடிகர் சங்கத் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து பொன்வண்ணன் ராஜினாமா! || ஆர்.கே.நகரில் உரிய அனுமதி இல்லாத 50 வாகனங்கள் பறிமுதல் || கொலையாளி தஷ்வந்துக்கு பிடிவாரண்ட்: செங்கல்பட்டு மகிளா கோர்ட் உத்தரவு || அரசு ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழந்த மாணவி || நன்னிலத்தில் ஒ.என்.ஜி.சி. எதிர்ப்புப் போராட்டம்! - பேராசிரியர் ஜெயராமன் கைது || தோக்லாமில் முகாமிட்டுள்ள 1,800 சீன ராணுவப் படையினர்! || ஆர்.கே.நகரில் நானா? கவுண்டமணி ஷாக்! || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் பிரச்சாரம் ||
தமிழகம்
தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு - அரசு கலை கல்லூரியின் மெத்தனப் போக்கு என புகார்
 ................................................................
சுகாதார சீர்கேடு - பொதுமக்கள் சாலைமறியல்
 ................................................................
ஆர்.கே.நகரில் உரிய அனுமதி இல்லாத 50 வாகனங்கள் பறிமுதல்
 ................................................................
கொலையாளி தஷ்வந்துக்கு பிடிவாரண்ட்: செங்கல்பட்டு மகிளா கோர்ட் உத்தரவு
 ................................................................
அரசு ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழந்த மாணவி
 ................................................................
நன்னிலத்தில் ஒ.என்.ஜி.சி. எதிர்ப்புப் போராட்டம்! - பேராசிரியர் ஜெயராமன் கைது
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் பிரச்சாரம்
 ................................................................
சேற்றில் சிக்கிய லாரியில் ரேசன் அரிசி!
 ................................................................
வாய்காலில் கார் கவிழ்ந்து விபத்து - 3 மணி நேர போராட்டத்திற்கு பின் கார் மீட்பு - 3 பேர் பலி
 ................................................................
7 மணி நேரம் ஆம்புலன்ஸ் தராமல் இழுத்தடிப்பு- மாணவி பரிதாப உயிரிழப்பு
 ................................................................
கொடூரன் தஷ்வந்த் புழல் சிறையில் அடைப்பு!
 ................................................................
குமரி மாவட்டத்தைப் பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்திடுக! திருமாவளவன்
 ................................................................
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை!
 ................................................................
மதுசூதனனை ஆதரித்து 2000 இளைஞர்களுடன் பிரச்சாரம்!
 ................................................................
ஆர்.கே.நகரில் தீவிர வாகன சோதனை!
 ................................................................
ஆய்வுக்கு சென்ற ஆளுநர் கிரண்பேடிக்கு மக்கள் எதிர்ப்பு!
 ................................................................
ஆர்.கே.நகரில் 20,000 பேர் எங்கள் கட்சி உறுப்பினர்கள் - தொப்பி சின்ன வேட்பாளர் எம்.ரமேஷ் அதிரடி!
 ................................................................
'செட்டாப் பாக்ஸ்' வழங்க வசூல்: அதிகாரிகள் பெயரில் அடாவடித்தனம்!
 ................................................................
திருமாவளவன் தலைக்கு 1 கோடி பரிசு அறிவித்தவர் கைது!
 ................................................................
27% ஒதுக்கீட்டை நிறைவேற்றாததது சமூகநீதிக்கு எதிரான துரோகம்! - மு.க.ஸ்டாலின்
 ................................................................
உடுமலை அருகே நீருக்குள் மூழ்கிய கார்! - மூவர் பரிதாபமாக உயிரிழப்பு
 ................................................................
சுற்றுச் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் சைக்கிளத்தான்!
 ................................................................
இன்னும் முழுமையடையாத 27% ஒதுக்கீடு: சமூகநீதியை காக்க சிறப்புத் திட்டம் தேவை! - ராமதாஸ் வலியுறுத்தல்
 ................................................................
ராம்ஜி நகர் திருடர்களின் புது டெக்னிக்! - அதிர்ச்சியில் திருச்சி போலிஸ்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, ஜூன் 2017 (23:3 IST)
மாற்றம் செய்த நாள் :19, ஜூன் 2017 (23:3 IST)


யாரை குடியரசு தலைவராக பெறப் போகிறோம் ? 

கடந்த 2009-ல் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி, சமூக, பொருளாதார நிலையில் பின் தங்கிய சிறுபான்மையினருக்கு ( முஸ்லீம் 10 + இதர பிரிவு 5) வேலைவாய்ப்பில் 15% இடஒதுக்கீடு வழங்கலாம் என பரிந்துரைக்கிறது. அது குறித்த கேள்வியை அப்போதுதான் புதிதாக பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்ட ராம்நாத் கோவிந்தாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதற்கு அவர் கூறியது " என்னது இட ஒதுக்கீடா, முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் ஏலியன்கள். ரங்கநாத் மிஸ்ரா குழு பரிந்துரைகளை உடனடியாக நீக்க வேண்டும் " என்றார்.. 

"சார், ரொம்ப பின் தங்கி இருந்தா கொடுக்கலாமே " என மீண்டும் வினவ , "முஸ்லீம்களையும், கிறிஸ்தவர்களையும் சிறுபான்மையினர் என சொல்வது அரசியலமைப்புக்கு எதிரானது" என்றார். 
அப்போ , சீக்கிய தலித்துகளுக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறதே என கேட்ட பொழுது " ஏலியன்களுக்கு இட ஒதுக்கீடு ஏன் ? என்றார்...

-ஜீவாபாரதி


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :