Add1
logo
பா.ஜ.கவிற்கு பினராய் விஜயன் பதில் || மாநகர பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் மறியல் || டாஸ்மாக் ஊழியரிடம் பைக் பறிப்பு || நிதி நிறுவனத்தில் 3.34 லட்சம் மோசடி: மேலாளர் கைது || டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வெங்கைய நாயுடு அனுமதி || டெங்கு காய்ச்சலுக்கு யாரும் பலியாகவில்லை: முதல்வர் நாராயணசாமி || முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் அண்ணன் காலமானார் || தான் ராஜினாமா செய்த தகவல் பொய்யானது: திருநாவுக்கரசர் || ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் உட்பட 30 பேர் பலி || அமெரிக்காவில் நடைபெற்ற கார் பந்தயத்தில் வீரர்களின் கார்கள் மோதிக்கொண்ட விபத்தால் பரபரப்பு || பிலிப்பைன்ஸ் அருகில் கப்பலில் மாயமான உசிலம்பட்டி இளைஞர் வீடு திரும்ப மாணவர்கள் கூட்டுப்பிரார்த்தனை || சமூதாயத்தில் நடைபெறுவதை மெர்சல் படத்தில் பிரதிபலித்துள்ளனர்: வைகோ || மெர்சல் படத்திற்கு மீண்டும் மறு தணிக்கை வேண்டாம்: கமல் ||
முக்கிய செய்திகள்
இன்றைய (20.10.17) டாப் 10 நிகழ்வுகள்!
 ................................................................
மெர்சல் திரைப்படத்திலிருந்து ஜிஎஸ்டி தொடர்பான காட்சிகள் நீக்கம்..!!
 ................................................................
நிலவேம்புக் குடிநீர் பக்கவிளைவுகள் கொண்டதா? - சித்த மருத்துவரின் விளக்கம்!
 ................................................................
நான் டாக்டர் இல்லை! டாக்டர்கள் கூறிய கருத்தையே நான் தெரிவித்தேன்! அமைச்சர் சீனிவாசன் திடீர் பல்டி!!!
 ................................................................
பால் நிறுவனங்கள் குறித்து ராஜேந்திர பாலாஜி பேச விதிக்கப்பட்ட தடை தொடரும் - ஐகோர்ட் உத்தரவு
 ................................................................
டெங்குவை விஞ்சும் பன்றிக் காய்ச்சல்: தடுக்காமல் அரசு தூங்கக் கூடாது!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
 ................................................................
தமிழகம் முழுவதும் எழுச்சிப் பயணம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
 ................................................................
8 பேரைக்கொன்ற பொறையாறு பணிமனை விபத்து: பினாமி அரசு விலக வேண்டும்! - ராமதாஸ் கண்டனம்
 ................................................................
திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி: சிஐடி காலனி வருத்தம்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, ஜூன் 2017 (22:54 IST)
மாற்றம் செய்த நாள் :19, ஜூன் 2017 (23:25 IST)


ஸ்டாலினை 25 முறை தொடர்பு கொண்ட செங்கோட்டையன்: போட்டுடைத்த தோப்பு வெங்கடாசலம்

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், பெருந்துறை தொகுதி எம்எல்ஏவுமான தோப்பு வெங்கடாசலம், இந்த ஆட்சியில் தனது கோரிக்கைகள் நிறைவேறாதது பற்றி கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தை அவரது ஊரான பெருந்துறையில் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். 



இந்த நிலையில் 19ஆம் தேதி சட்டமன்றத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு கருத்தை கூறியுள்ளார். எத்தனை முறை என்னிடம் பேசினீர்கள் என்று செங்கோட்டையன் முகத்திற்கு நேராக ஸ்டாலின் பேசியது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையன் பேசியது, ஸ்டாலின் பேசியது, அவை குறிப்பில் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதிலிருந்து தெரிவது என்னவென்றால் செங்கோட்டையன் கட்சிக்கு துரோகம் இழைத்து திமுகவோடு மறைமுக உடன்படிக்கை நடத்த முடிவு செய்துள்ளார். அது முடியாமல் போயுள்ளது. தான் யோக்கியன் தான் என சட்டமன்றத்தில் பேசும்போது அவரது முகத்திரையை எதிர்க்கட்சித் தலைவர் கிழித்துவிட்டார். இதற்கு செங்கோட்டையனால் பதில் சொல்ல முடியவில்லை. ஆக செங்கோட்டையன் இப்போது அதிமுக ஆட்சியை தாங்கிப் பிடிக்கும் தூண் என கூறுவதெல்லாம் ஒரு பதட்டு வேஷம். மரியாதை, நாகரீகம் கருதி ஸ்டாலின், இரண்டு வார்த்தையோடு முடித்திருக்கிறார். ஆனால் இதே செங்கோட்டையன் 25 முறை ஸ்டாலினை தொடர்பு கொண்டு பேசியது அப்பாவி அதிமுக தொண்டனுக்கு தெரியாது. இப்படி தனது நண்பர்களுடன் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் வருத்தப்பட்டு கூறியிருக்கிறார். 

ஜீவா தங்கவேல்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :