Add1
logo
இரயில் பெட்டியில் தீ விபத்து || ஆன்லைன் மணல் விற்பனை சேவை தொடக்கம் || கூடங்குளம் 2-வது அணு உலையில் மின்உற்பத்தி செயல்பட தொடங்கியது || சென்னையில் 5 பாலங்கள் கட்டப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி || சென்னை லயோலா கல்லூரி அருகே காரில் தீ விபத்து || ரேஷன் சர்க்கரையை பாக்கெட்டில் வழங்க முடிவு || டிஜிபி லோக்நாத் பெஹேரா மீண்டும் நியமனம் || இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், விரைவில் ஓய்வு பெற முடிவு || சட்ட மன்ற வைரவிழா மற்றும் கலைஞரின் 94 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் || புதுச்சேரியில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு குழு தேவை: ஆளுநர் கிரண்பேடி வலியுறுத்தல் || கடலூரில் கிராமப்புற பேருந்து கோரி போக்குவரத்து பணிமனை முற்றுகை || பாலியல் துன்புறுத்தல் கிராமநிர்வாக அலுவலர் பணியிடைநீக்கம் - கோட்டாச்சியர் நடவடிக்கை || ஜெ., நடைமுறைப்படுத்திய திட்டம் முடங்கும் அபாயம்: ஊழியர்கள் தர்ணா ||
முக்கிய செய்திகள்
ஆயர் இல்லம் முற்றுகை - உயிருக்கு பயந்து ஓடி ஒளியும் பிஷப்; திருச்சியில் பதட்டம்
 ................................................................
குட்கா விசாரணை முறைப்படி நடக்க வேண்டும் : கதிராமங்கலத்தில் வாசன்
 ................................................................
அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
 ................................................................
குட்கா உரிமையாளரிடம் அமைச்சர் லஞ்சம் வாங்கியதாக புகார்: சட்டப்பேரவையில் திமுக வெளிநடப்பு
 ................................................................
டி.என்.பி.எஸ்.சி. தொகுதி-1 தேர்வில் ஊழல்: ராமதாஸ் திடுக்கிடும் தகவல்
 ................................................................
தனியார் பால் அனைத்திலும் கலப்படம் என நான் கூறவில்லை: ராஜேந்திர பாலாஜி பேட்டி
 ................................................................
உங்க பவரை காட்டுங்க...! சசியிடம் சொன்ன தினகரன்!
 ................................................................
எம்.பி. கோ.அரிக்கு கொலை மிரட்டல்: காவல் நிலையத்தில் புகார்!
 ................................................................
ரகசிய அறிக்கை: கோட்டை ஏரியாவில் பதைபதைப்பு
 ................................................................
நிம்மதியா இருக்க விடுங்க! கெஞ்சிய எடப்பாடி!
 ................................................................
செய்யது பீடி குழும நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை!
 ................................................................
வருமான வரித்துறையினர் சுதந்திரமாக செயல்பட வேண்டும் - திருநாவுக்கரசர்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, ஜூன் 2017 (22:53 IST)
மாற்றம் செய்த நாள் :19, ஜூன் 2017 (23:26 IST)

நூற்றுக்கு 99 பேர் எடப்பாடி முகாமில் இருக்காதீர்கள் என்றனர்: கூவத்தூரை நினைவு கூர்ந்த தோப்பு

பெருந்துறை தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாச்சலம் திங்கள்கிழமை தனது ஊரான பெருந்துறையில் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தினார். 

அப்போது அவர் பேசுகையில்,நான் கூவத்தூர் முகாமில் இருந்தபோது எனக்கு ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான போன் கால்கள் வந்தது. பேசிய அனைவருமே நூற்றுக்கு 99 பேர், நீங்கள் எடப்பாடி முகாமில் இருக்காதீர்கள். உண்மையான கட்சி, அதிமுக தொண்டர்கள் அண்ணன் ஓ.பி.எஸ். தலைமையைத்தான் எதிர்பார்க்கிறார்கள். ஆகவே நீங்கள் ஓ.பி.எஸ். அணிக்கு செல்லுங்கள் என என்னை தொடர்பு கொண்ட அனைவரும் கூறினார்கள். எனக்கு அப்போதே தெரிந்தது அதிமுக தொண்டர்கள் மனநிலை, மக்கள் மனநிலை அண்ணன் ஓ.பி.எஸ்ஸைதான் விரும்புகிறது என்று. ஆனாலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியில் ஆட்சி அமைக்கக்கக் கூடிய எம்எல்ஏக்கள் இருந்ததால் அதிமுக ஆட்சி கலைந்துவிடக் கூடாது என்று மட்டும்தான் எடப்பாடி அணியில் இருந்தேன் என வருத்தப்பட்டுள்ளார். 

ஜீவா தங்கவேல்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :