Add1
logo
ட்ரம்ப்பே வந்தாலும் சரி பயமே கிடையாது! நமக்கு பிரதமர் மோடி இருக்காரு: ராஜேந்திர பாலாஜி || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || தூத்துக்குடி மாநகராட்சி புதிய அலுவலக வளாகத்தில் குளிர்சாதன பெட்டியை ஆணையர் துவக்கி வைத்தார் || அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காவல் நிலையத்தில் புகார் || பாஜகவி்ன் கொள்கைகள் ஏற்புடையதாக இல்லை: மகளிரணி செயலாளர் ஜமிலா விலகல்! || விழுப்புரத்தில் விஜயகாந்த் போராட்டம் - பரபரப்பு அறிக்கை || தீபாவளி வெடியின் தாக்கம் நெல்லையில் ஒலி காற்று மாசு அதிகரிப்பு || பா.ஜ.கவிற்கு பினராய் விஜயன் பதில் || மாநகர பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் மறியல் || டாஸ்மாக் ஊழியரிடம் பைக் பறிப்பு || நிதி நிறுவனத்தில் 3.34 லட்சம் மோசடி: மேலாளர் கைது || டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வெங்கைய நாயுடு அனுமதி || டெங்கு காய்ச்சலுக்கு யாரும் பலியாகவில்லை: முதல்வர் நாராயணசாமி ||
முக்கிய செய்திகள்
ட்ரம்ப்பே வந்தாலும் சரி பயமே கிடையாது! நமக்கு பிரதமர் மோடி இருக்காரு: ராஜேந்திர பாலாஜி
 ................................................................
இன்றைய (20.10.17) டாப் 10 நிகழ்வுகள்!
 ................................................................
மெர்சல் திரைப்படத்திலிருந்து ஜிஎஸ்டி தொடர்பான காட்சிகள் நீக்கம்..!!
 ................................................................
நிலவேம்புக் குடிநீர் பக்கவிளைவுகள் கொண்டதா? - சித்த மருத்துவரின் விளக்கம்!
 ................................................................
நான் டாக்டர் இல்லை! டாக்டர்கள் கூறிய கருத்தையே நான் தெரிவித்தேன்! அமைச்சர் சீனிவாசன் திடீர் பல்டி!!!
 ................................................................
பால் நிறுவனங்கள் குறித்து ராஜேந்திர பாலாஜி பேச விதிக்கப்பட்ட தடை தொடரும் - ஐகோர்ட் உத்தரவு
 ................................................................
டெங்குவை விஞ்சும் பன்றிக் காய்ச்சல்: தடுக்காமல் அரசு தூங்கக் கூடாது!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
 ................................................................
தமிழகம் முழுவதும் எழுச்சிப் பயணம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
 ................................................................
8 பேரைக்கொன்ற பொறையாறு பணிமனை விபத்து: பினாமி அரசு விலக வேண்டும்! - ராமதாஸ் கண்டனம்
 ................................................................
திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி: சிஐடி காலனி வருத்தம்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, ஜூன் 2017 (22:51 IST)
மாற்றம் செய்த நாள் :19, ஜூன் 2017 (23:28 IST)


கூவத்தூர் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை: எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம் பேச்சு

பெருந்துறை தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாச்சலம் திங்கள்கிழமை தனது ஊரான பெருந்துறையில் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தினார். அப்போது அவர் பேசுகையில், எங்களையெல்லாம் கூவத்தூர் முகாமில் வைத்து சசிகலாவும், முதல்வர் எடப்பாடியும் சில வாக்குறுதிகள் கொடுத்தார்கள். அப்போது என்னிடம் பேசிய முதல்வர் எடப்பாடி, நீங்கள் எங்களோடு இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றார். அன்று நான் மூன்றே மூன்று கோரிக்கைகள் தான் எடப்பாடியிடம் கொடுத்தேன். 

ஒன்று, பெருந்துறை தொகுதியில் கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டம். இரண்டாவது, மறைந்த முதல்வர் அம்மா அவர்கள் பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கூறினார். மூன்றாவது கோரிக்கை பெருந்துறை பகுதியில் நான்கு வழிச்சாலை உள்ளது. இதில் ஏராளமான பேர் விபத்து நடந்து இறக்கிறார்கள். இதற்கு சில இடங்களில பாலம் அமைக்க வேண்டும் என இந்த மூன்று கோரிக்கைகள் மட்டும்தான் கொடுத்தேன். 

இதைக்கேட்ட எடப்பாடி பழனிசாமி, அம்மாவால் அறிவிக்கப்பட்ட இந்த மூன்று கோரிக்கைகளும் நிறைவேறும் என்று கூறியதோடு, உங்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவி தருவதாகவும் கூறினார். நான் அப்போது, எந்தப் பதவியும் அவரிடம் கேட்கவில்லை, ஆனால் அவரேதான் கூறினார். அந்த கூவத்தூர் முகாமில் எனக்கு கொடுத்த உறுதிமொழிப்படி இன்று வரை எதுவும் நிறைவேறவில்லை என வேதனைப்பட்டார்.

ஜீவா தங்கவேல்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : karikalan1 Country : United Kingdom Date :6/20/2017 2:43:47 AM
அப்போ 2 கிலோ தங்கம் மற்றும் 3 கொடியோ என்னமோ பணம் அதாவது வந்து சேர்ந்துச்சா சார்....