Add1
logo
தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு - அரசு கலை கல்லூரியின் மெத்தனப் போக்கு என புகார் || சுகாதார சீர்கேடு - பொதுமக்கள் சாலைமறியல் || ஆர்.கே.நகரில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு பணநாயகம் தழைக்க தேர்தல் ஆணையம் தான் காரணம்: ராமதாஸ் || புரட்சியாளர் அம்பேத்கரைப் போல புத்த மதத்திற்கு மாறிவிடுவேன்! - மாயாவதி || நடிகர் சங்கத் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து பொன்வண்ணன் ராஜினாமா! || ஆர்.கே.நகரில் உரிய அனுமதி இல்லாத 50 வாகனங்கள் பறிமுதல் || கொலையாளி தஷ்வந்துக்கு பிடிவாரண்ட்: செங்கல்பட்டு மகிளா கோர்ட் உத்தரவு || அரசு ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழந்த மாணவி || நன்னிலத்தில் ஒ.என்.ஜி.சி. எதிர்ப்புப் போராட்டம்! - பேராசிரியர் ஜெயராமன் கைது || தோக்லாமில் முகாமிட்டுள்ள 1,800 சீன ராணுவப் படையினர்! || ஆர்.கே.நகரில் நானா? கவுண்டமணி ஷாக்! || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் பிரச்சாரம் ||
தமிழகம்
தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு - அரசு கலை கல்லூரியின் மெத்தனப் போக்கு என புகார்
 ................................................................
சுகாதார சீர்கேடு - பொதுமக்கள் சாலைமறியல்
 ................................................................
ஆர்.கே.நகரில் உரிய அனுமதி இல்லாத 50 வாகனங்கள் பறிமுதல்
 ................................................................
கொலையாளி தஷ்வந்துக்கு பிடிவாரண்ட்: செங்கல்பட்டு மகிளா கோர்ட் உத்தரவு
 ................................................................
அரசு ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழந்த மாணவி
 ................................................................
நன்னிலத்தில் ஒ.என்.ஜி.சி. எதிர்ப்புப் போராட்டம்! - பேராசிரியர் ஜெயராமன் கைது
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் பிரச்சாரம்
 ................................................................
சேற்றில் சிக்கிய லாரியில் ரேசன் அரிசி!
 ................................................................
வாய்காலில் கார் கவிழ்ந்து விபத்து - 3 மணி நேர போராட்டத்திற்கு பின் கார் மீட்பு - 3 பேர் பலி
 ................................................................
7 மணி நேரம் ஆம்புலன்ஸ் தராமல் இழுத்தடிப்பு- மாணவி பரிதாப உயிரிழப்பு
 ................................................................
கொடூரன் தஷ்வந்த் புழல் சிறையில் அடைப்பு!
 ................................................................
குமரி மாவட்டத்தைப் பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்திடுக! திருமாவளவன்
 ................................................................
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை!
 ................................................................
மதுசூதனனை ஆதரித்து 2000 இளைஞர்களுடன் பிரச்சாரம்!
 ................................................................
ஆர்.கே.நகரில் தீவிர வாகன சோதனை!
 ................................................................
ஆய்வுக்கு சென்ற ஆளுநர் கிரண்பேடிக்கு மக்கள் எதிர்ப்பு!
 ................................................................
ஆர்.கே.நகரில் 20,000 பேர் எங்கள் கட்சி உறுப்பினர்கள் - தொப்பி சின்ன வேட்பாளர் எம்.ரமேஷ் அதிரடி!
 ................................................................
'செட்டாப் பாக்ஸ்' வழங்க வசூல்: அதிகாரிகள் பெயரில் அடாவடித்தனம்!
 ................................................................
திருமாவளவன் தலைக்கு 1 கோடி பரிசு அறிவித்தவர் கைது!
 ................................................................
27% ஒதுக்கீட்டை நிறைவேற்றாததது சமூகநீதிக்கு எதிரான துரோகம்! - மு.க.ஸ்டாலின்
 ................................................................
உடுமலை அருகே நீருக்குள் மூழ்கிய கார்! - மூவர் பரிதாபமாக உயிரிழப்பு
 ................................................................
சுற்றுச் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் சைக்கிளத்தான்!
 ................................................................
இன்னும் முழுமையடையாத 27% ஒதுக்கீடு: சமூகநீதியை காக்க சிறப்புத் திட்டம் தேவை! - ராமதாஸ் வலியுறுத்தல்
 ................................................................
ராம்ஜி நகர் திருடர்களின் புது டெக்னிக்! - அதிர்ச்சியில் திருச்சி போலிஸ்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, ஜூன் 2017 (22:42 IST)
மாற்றம் செய்த நாள் :19, ஜூன் 2017 (22:42 IST)

குழந்தை இல்லாத விரக்தியில் மனைவி கொலை
கணவன் கைது; கும்பகோணம் அவலம்

கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் கீழத்தெருவில் குழந்தை இல்லாத விரக்தியில் மனைவியை கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

கும்பகோணம் அருகே கீழமாத்துாரை சேர்ந்தவர் கோவிந்தராஜன் மகன் ஆறுமுகம்(எ) மூா்த்தி(45) லாரி உரிமையாளர்.  இவருக்கும் காவனுாரை கவிதா (40) என்பவருக்கும் கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கவிதாவுக்கு அடிக்கடி கர்ப்பம் தரித்து கலைந்தால், குழந்தை இல்லாமல், தகராறு ஏற்பட்டு திருமணமாகி 16 ஆண்டுகளில் 8 

ஆண்டுக்கு முன்பு இருவரும் பிரிந்துவிட்டனர்.

அதன் பிறகு கவிதா தாய் வீட்டிலேயே இருந்தார்.  மூர்த்தியும் வெளி நாட்டுக்கு சென்று மீண்டும் சொந்த ஊர் வருகிறார். தொடர்ந்து இருவரும் விவாகரத்து பெற்று கொள்வதற்காக நீதிமன்றத்தை அனுகினார்கள். இதுகுறித்து தகவலறிந்த இரு வீட்டில் உள்ள உறவினர்களும், இருவரையும் சமாதானம் செய்து வைத்து கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு தாராசுரத்தில்  குடியமர்த்தினர்.

இந்நிலையில் அங்கேயேயும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதால், வீட்டின் உரிமையாளர், வீட்டை காலி செய்ய கூறியுள்ளார். அதன் பிறகு தாராசுரம் கீழத்தெருவில் கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு கவிதாவும், மூர்த்தியும் 

குடியேறினார்கள்.

ஆனாலும் கடந்த இரண்டு தினங்களாக இருவருக்கும் குழந்தை இல்லாதது குறித்து தகராறு ஏற்பட்டதால், கவிதா தனது தம்பி ராஜாவை அழைத்துள்ளார். ராஜாவும் நேற்று காலை வந்து வீட்டுக்கு வந்தார். முதலில் அவருக்கும் மூர்த்திக்கும் தகராறு ஏற்பட்டதில் மூர்த்தி  ராஜாவை தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த ராஜா கும்பகோணம் தாலுக்கா காவல் நிலையத்திற்கு சென்று, எனது அக்கா மற்றும் அக்கா கணவருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. 

உடனே வாருங்கள் என்று கூறவே, போலீஸார் வீட்டுக்கு வருவதற்குள், வீட்டின் கதவினை உள் பக்கமாக தாழிட்டு கொண்டு கவிதாவை, மூர்த்தி சரமாரியாக கழுத்து மற்றும் தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார். போலீஸார் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் கதவினை, உடைத்து கொண்டு உள்ளே சென்ற போது, கவிதா கொலையாகி ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.   

உடனே போலீசார் மற்றும் அருகில் இருந்தவர்கள் மூர்த்தியை பிடித்து தாலுக்கா காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து கும்பகோணம் டிஎஸ்பி கணேசமூர்த்தி, காவல் துறை ஆய்வாளர்கள் மகாதேவன், ரமேஷ்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

க.செல்வகுமார் 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :