Add1
logo
தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு - அரசு கலை கல்லூரியின் மெத்தனப் போக்கு என புகார் || சுகாதார சீர்கேடு - பொதுமக்கள் சாலைமறியல் || ஆர்.கே.நகரில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு பணநாயகம் தழைக்க தேர்தல் ஆணையம் தான் காரணம்: ராமதாஸ் || புரட்சியாளர் அம்பேத்கரைப் போல புத்த மதத்திற்கு மாறிவிடுவேன்! - மாயாவதி || நடிகர் சங்கத் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து பொன்வண்ணன் ராஜினாமா! || ஆர்.கே.நகரில் உரிய அனுமதி இல்லாத 50 வாகனங்கள் பறிமுதல் || கொலையாளி தஷ்வந்துக்கு பிடிவாரண்ட்: செங்கல்பட்டு மகிளா கோர்ட் உத்தரவு || அரசு ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழந்த மாணவி || நன்னிலத்தில் ஒ.என்.ஜி.சி. எதிர்ப்புப் போராட்டம்! - பேராசிரியர் ஜெயராமன் கைது || தோக்லாமில் முகாமிட்டுள்ள 1,800 சீன ராணுவப் படையினர்! || ஆர்.கே.நகரில் நானா? கவுண்டமணி ஷாக்! || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் பிரச்சாரம் ||
தமிழகம்
தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு - அரசு கலை கல்லூரியின் மெத்தனப் போக்கு என புகார்
 ................................................................
சுகாதார சீர்கேடு - பொதுமக்கள் சாலைமறியல்
 ................................................................
ஆர்.கே.நகரில் உரிய அனுமதி இல்லாத 50 வாகனங்கள் பறிமுதல்
 ................................................................
கொலையாளி தஷ்வந்துக்கு பிடிவாரண்ட்: செங்கல்பட்டு மகிளா கோர்ட் உத்தரவு
 ................................................................
அரசு ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழந்த மாணவி
 ................................................................
நன்னிலத்தில் ஒ.என்.ஜி.சி. எதிர்ப்புப் போராட்டம்! - பேராசிரியர் ஜெயராமன் கைது
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் பிரச்சாரம்
 ................................................................
சேற்றில் சிக்கிய லாரியில் ரேசன் அரிசி!
 ................................................................
வாய்காலில் கார் கவிழ்ந்து விபத்து - 3 மணி நேர போராட்டத்திற்கு பின் கார் மீட்பு - 3 பேர் பலி
 ................................................................
7 மணி நேரம் ஆம்புலன்ஸ் தராமல் இழுத்தடிப்பு- மாணவி பரிதாப உயிரிழப்பு
 ................................................................
கொடூரன் தஷ்வந்த் புழல் சிறையில் அடைப்பு!
 ................................................................
குமரி மாவட்டத்தைப் பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்திடுக! திருமாவளவன்
 ................................................................
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை!
 ................................................................
மதுசூதனனை ஆதரித்து 2000 இளைஞர்களுடன் பிரச்சாரம்!
 ................................................................
ஆர்.கே.நகரில் தீவிர வாகன சோதனை!
 ................................................................
ஆய்வுக்கு சென்ற ஆளுநர் கிரண்பேடிக்கு மக்கள் எதிர்ப்பு!
 ................................................................
ஆர்.கே.நகரில் 20,000 பேர் எங்கள் கட்சி உறுப்பினர்கள் - தொப்பி சின்ன வேட்பாளர் எம்.ரமேஷ் அதிரடி!
 ................................................................
'செட்டாப் பாக்ஸ்' வழங்க வசூல்: அதிகாரிகள் பெயரில் அடாவடித்தனம்!
 ................................................................
திருமாவளவன் தலைக்கு 1 கோடி பரிசு அறிவித்தவர் கைது!
 ................................................................
27% ஒதுக்கீட்டை நிறைவேற்றாததது சமூகநீதிக்கு எதிரான துரோகம்! - மு.க.ஸ்டாலின்
 ................................................................
உடுமலை அருகே நீருக்குள் மூழ்கிய கார்! - மூவர் பரிதாபமாக உயிரிழப்பு
 ................................................................
சுற்றுச் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் சைக்கிளத்தான்!
 ................................................................
இன்னும் முழுமையடையாத 27% ஒதுக்கீடு: சமூகநீதியை காக்க சிறப்புத் திட்டம் தேவை! - ராமதாஸ் வலியுறுத்தல்
 ................................................................
ராம்ஜி நகர் திருடர்களின் புது டெக்னிக்! - அதிர்ச்சியில் திருச்சி போலிஸ்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, ஜூன் 2017 (18:38 IST)
மாற்றம் செய்த நாள் :19, ஜூன் 2017 (18:38 IST)

நெடுஞ்சாலைகளை தனியார்மயமாக்காதே! 
சாலைப்பணியாளர்கள் பிரச்சார இயக்கம்

 தமிழக அரசு நெடுஞ்சாலைகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி சாலைப்பணியாளர்கள் நடத்திவரும் மாநில அளவிலான பிரச்சார இயக்கத்திற்கு திங்கள்கிழமையன்று புதுக்கோட்டையில் சிறப்பான வரவேற்று அளிக்கப்பட்டது. 

தமிழக அரசு நெடுஞ்சாலை பராமரிப்புப்பணிகளை தனியாரிடம் வழக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். பொள்ளாச்சி ராமநாதபுறம் திருவள்ளூர் கிருஷ்ணகிரி கோட்ட நெடுஞ்சாலைகளை பராமரிக்க தனியார் கம்பெனிக்கு போட்ட ஒப்பந்தத்தை ரத்துசெய்ய வேண்டும். 

நெடுஞ்சாலைகளில் சுங்கவரி வசூலிக்க தனியாரிடம் அனுமதிக்கக்கூடாது. சாலைப்பணி யாளர்களின் 41 மாத பணிக்காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது. 

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்றுவரும் இந்தப் பிரச்சாரம் திங்கள் கிழமையன்று புதுக்கோட்டைக்கு வந்தது. பிரச்சாரப் பயணத்திற்கு சங்கத்தின் மாநிலப் பொருளாளர் ஆர்.தமிழ் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் கோதண்டபாணி மாவட்டச் செயலாளர் மாயழகு பொருளாளர் ராஜாராமன் உள்ளிட்டோர் இந்தப் பயணக்குழுவில் பங்கேற்றனர். 

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற பிரச்சாரப் பயணத்தை அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.ரெங்கசாமி தொடங்கி வைத்தார். மாவட்டத் தலைவர் கே.நாகராஜன் வாழ்த்திப் பேசினார். தொடர்ந்து அறந்தாங்கி ஆவுடையார்கோவில் ஆலங்குடி கறம்பக்குடி கந்தர்வகோட்டை ஆகிய இடங்களிலும் இந்தப் பிரச்சாரம் நடைபெற்றது.

- பகத்சிங்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :