Add1
logo
ட்ரம்ப்பே வந்தாலும் சரி பயமே கிடையாது! நமக்கு பிரதமர் மோடி இருக்காரு: ராஜேந்திர பாலாஜி || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || தூத்துக்குடி மாநகராட்சி புதிய அலுவலக வளாகத்தில் குளிர்சாதன பெட்டியை ஆணையர் துவக்கி வைத்தார் || அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காவல் நிலையத்தில் புகார் || பாஜகவி்ன் கொள்கைகள் ஏற்புடையதாக இல்லை: மகளிரணி செயலாளர் ஜமிலா விலகல்! || விழுப்புரத்தில் விஜயகாந்த் போராட்டம் - பரபரப்பு அறிக்கை || தீபாவளி வெடியின் தாக்கம் நெல்லையில் ஒலி காற்று மாசு அதிகரிப்பு || பா.ஜ.கவிற்கு பினராய் விஜயன் பதில் || மாநகர பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் மறியல் || டாஸ்மாக் ஊழியரிடம் பைக் பறிப்பு || நிதி நிறுவனத்தில் 3.34 லட்சம் மோசடி: மேலாளர் கைது || டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வெங்கைய நாயுடு அனுமதி || டெங்கு காய்ச்சலுக்கு யாரும் பலியாகவில்லை: முதல்வர் நாராயணசாமி ||
இந்தியா
பா.ஜ.கவிற்கு பினராய் விஜயன் பதில்
 ................................................................
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வெங்கைய நாயுடு அனுமதி
 ................................................................
டெங்கு காய்ச்சலுக்கு யாரும் பலியாகவில்லை: முதல்வர் நாராயணசாமி
 ................................................................
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் அண்ணன் காலமானார்
 ................................................................
மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார் ராஜினாமா!
 ................................................................
அனுமதியின்றி உள்ளே நுழைந்ததால் முதியவர் தாக்கப்பட்ட கொடூரம்!
 ................................................................
காந்தி வன்முறையை ஆதரித்தாரா? புதிய புத்தகத்தில் சர்ச்சை!
 ................................................................
முன்னாள் காங்., எம்எல்ஏவுக்கு டெங்கு காய்ச்சல்
 ................................................................
கர்நாடகாவில் இருந்து, தமிழகத்திற்கு, 104 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கீடு
 ................................................................
கொல்கத்தாவில் உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தில் தீ விபத்து
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, ஜூன் 2017 (16:56 IST)
மாற்றம் செய்த நாள் :19, ஜூன் 2017 (16:56 IST) பள்ளி மாணவியை 6 பேர் கூட்டாக பலாத்காரம் செய்த அவலம்!

பீகார் மாநிலம் தெற்கு பகுதியில் உள்ள லக்கிசராய் மாவட்டத்தில் வீட்டை விட்டு வெளியே வந்த பள்ளி மாணவியை ஆறு பேர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். இதை தொடர்ந்து அவர்கள் மாணவியை வலுக்கட்டாயமாக ரெயிலில் ஏற்றிச் சென்றனர்.  அதன்பின், ஓடும் ரெயிலில் இருந்து மாணவியை கீழே தள்ளிவிட்டனர்

 தண்டவாளத்தில் கிடந்த மாணவியை மீட்டு, பாட்னா அரசு  மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பாதிக்கப்பட்ட மாணவியை சேர்க்க மருத்துவமனை நிர்வாகம் முதலில் மறுப்பு தெரிவித்தது. ஆறு மணி நேரத்துக்கு பிறகே அவரை மருத்துவமனையில் அனுமதித்தது. அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், பாதிக்கப்பட்ட மாணவி உயிருக்கு போராடி வருவதாக தெரிவித்தனர்.

தகவலறிந்த ரெயில்வே போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, மாணவியை கற்பழித்த கும்பலை சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்.   இந்த சம்பவம் தொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ‘குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்துள்ளார். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :