Add1
logo
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்வாரா பிரதமர் மோடி? || கமுதி பேரையூர் கண்மாய்க்குள் அழிந்து போன சிவன் கோவிலைச் சேர்ந்த கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு || ரூ.5 லட்சம் மோசடி; கணவன்-மனைவிக்கு மூன்றாண்டு சிறை || தினகரனுக்கு மேலும் ஒரு எம்எல்ஏ ஆதரவு? || மாணவிகளுக்கு ஆபாசமாக எஸ்.எம்.எஸ்.: தனியார் கல்லூரி முதல்வர் பணி நீக்கம் || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகம் சார்பில் இருபெரும் மாநாடுகள் || நீட் தேர்வு விவகாரம்: தமிழக மாணவர்கள் மீது மத்திய-மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை - ஜி.கே.வாசன் || பதிவு துறை ஐ.ஜியாக குமரகுருபரன் நியமனம் || தபால் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பணிகள் பாதிப்பு || ஷாப்பிங் மாலில் சசிகலாவை பார்த்தேன்: கர்நாடக காங்கிரஸ் முத்துமாணிக்கம் || தூக்கில் தொங்கிய பட்டதாரி இளைஞன்: காதலியின் முறை மாமன் காரணம் கொதிக்கும் உறவினர்கள் || சின்னசேலத்தில் டிராக்டர் மீது ரயில் மோதிய விபத்து: 300 பேர் உயிர் தப்பினர் ||
தமிழகம்
கமுதி பேரையூர் கண்மாய்க்குள் அழிந்து போன சிவன் கோவிலைச் சேர்ந்த கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு
 ................................................................
ரூ.5 லட்சம் மோசடி; கணவன்-மனைவிக்கு மூன்றாண்டு சிறை
 ................................................................
மாணவிகளுக்கு ஆபாசமாக எஸ்.எம்.எஸ்.: தனியார் கல்லூரி முதல்வர் பணி நீக்கம்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகம் சார்பில் இருபெரும் மாநாடுகள்
 ................................................................
நீட் தேர்வு விவகாரம்: தமிழக மாணவர்கள் மீது மத்திய-மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை - ஜி.கே.வாசன்
 ................................................................
பதிவு துறை ஐ.ஜியாக குமரகுருபரன் நியமனம்
 ................................................................
தபால் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பணிகள் பாதிப்பு
 ................................................................
தூக்கில் தொங்கிய பட்டதாரி இளைஞன்: காதலியின் முறை மாமன் காரணம் கொதிக்கும் உறவினர்கள்
 ................................................................
சின்னசேலத்தில் டிராக்டர் மீது ரயில் மோதிய விபத்து: 300 பேர் உயிர் தப்பினர்
 ................................................................
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தினகரன் கொடும்பாவி எரிப்பு (படங்கள்)
 ................................................................
மயிலாப்பூரில் தினகரன் உருவபொம்மை எரிப்பு
 ................................................................
விநாயகர் சதுர்த்தி விழா; விதிகளை வகுக்க ஐகோர்ட் உத்தரவு
 ................................................................
அமைச்சர்கள் சென்னை வர அவசர உத்தரவு!
 ................................................................
திவாகரனுக்கு சொந்தமான பேருந்து கண்ணாடி உடைப்பு!
 ................................................................
திமுக போராட்டத்துக்கு திவாகரன் ஆதரவு
 ................................................................
தினகரன் - காமராஜ் ஆதரவாளர்கள் மோதல் தடுத்து நிறுத்தம்
 ................................................................
திருவாரூரில் தினகரன் உருவபொம்மை எரிப்பு
 ................................................................
மாநில அரசு இனியும் தலையாட்டிப் பொம்மைதானா?: கி.வீரமணி
 ................................................................
தமிழக மாணவர்களுக்கு, தமிழக அரசு அநீதி விளைவித்துள்ளது:விஜயகாந்த்
 ................................................................
திருவள்ளுர் மேற்கு மாவட்ட செயலாளர் மாற்றம் - டிடிவி அறிவிப்பு!
 ................................................................
சென்னையில் மின்சார பஸ் சோதனை ஓட்டம் (படங்கள்)
 ................................................................
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி முற்றுகை
 ................................................................
போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் - தினகரன் உருவபொம்மை எரிப்பு!
 ................................................................
டி.டி.வி. தினகரனுடன் நடிகர் விஷால் சந்திப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, ஜூன் 2017 (15:55 IST)
மாற்றம் செய்த நாள் :19, ஜூன் 2017 (17:29 IST)

குவாட்டர் சாமி கோயிலில் ரத்தகாயங்களுடன் வாலிபர் பிணம்
 
கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு குறுக்கு ரோட்டில் ஆறுமுகசாமி என்பவர் கோயில் ஒன்றை கட்டி குறிசொல்லி வருகிறார். இந்த கோயிலில் அம்மாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிமாக இருப்பார்கள். அப்போது ஆறுமுகம் குவாட்டர் குடித்து கொண்டு குறிசொல்லுவார். குறிசொல்லியவுடன் கோயிலுக்கு காணிக்கையாக கொடுத்த ஆடு, கோழிகளை பக்தர்கள் மத்தியிலே ரத்தம் சொட்ட வெட்டி தள்ளுவார். 

இந்த நிலையில் அவரது கோயில் உள்ளே ஜூன் 19ந்தேதி திங்கள் காலை வாலிபர் ஒருவர் காதில் ரத்தம் வழிந்தவாறு உடலில் காயங்களுடன் பிணமாக கிடக்கிறார் என்ற தகவல் அந்தபகுதியில் உள்ளவர்களுக்கு காட்டுதீ போல் பரவியது. இதனை தொடர்ந்து சேத்தியாதோப்பு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

பின்னர் விசாரனையில் அந்த வாலிபர் சோழதரம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தைசேர்ந்த ஜெயராமன் மகன் குமாரவேல் (27) என்றும், இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலைபார்கிறார் என்றும் தெரிய வந்துள்ளது. வாலிபர் அடித்துகொலை செய்யப்பட்டுள்ளாரா, நரபலி நடந்துள்ளதா? இல்லை வேறு காரணம் உள்ளதா என்று கோவிலின் பூசாரி ஆறுமுகசாமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோயிலில் வாலிபர் பிணமாக கிடந்த செய்தி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

-காளிதாஸ்
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :