Add1
logo
ட்ரம்ப்பே வந்தாலும் சரி பயமே கிடையாது! நமக்கு பிரதமர் மோடி இருக்காரு: ராஜேந்திர பாலாஜி || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || தூத்துக்குடி மாநகராட்சி புதிய அலுவலக வளாகத்தில் குளிர்சாதன பெட்டியை ஆணையர் துவக்கி வைத்தார் || அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காவல் நிலையத்தில் புகார் || பாஜகவி்ன் கொள்கைகள் ஏற்புடையதாக இல்லை: மகளிரணி செயலாளர் ஜமிலா விலகல்! || விழுப்புரத்தில் விஜயகாந்த் போராட்டம் - பரபரப்பு அறிக்கை || தீபாவளி வெடியின் தாக்கம் நெல்லையில் ஒலி காற்று மாசு அதிகரிப்பு || பா.ஜ.கவிற்கு பினராய் விஜயன் பதில் || மாநகர பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் மறியல் || டாஸ்மாக் ஊழியரிடம் பைக் பறிப்பு || நிதி நிறுவனத்தில் 3.34 லட்சம் மோசடி: மேலாளர் கைது || டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வெங்கைய நாயுடு அனுமதி || டெங்கு காய்ச்சலுக்கு யாரும் பலியாகவில்லை: முதல்வர் நாராயணசாமி ||
முக்கிய செய்திகள்
ட்ரம்ப்பே வந்தாலும் சரி பயமே கிடையாது! நமக்கு பிரதமர் மோடி இருக்காரு: ராஜேந்திர பாலாஜி
 ................................................................
இன்றைய (20.10.17) டாப் 10 நிகழ்வுகள்!
 ................................................................
மெர்சல் திரைப்படத்திலிருந்து ஜிஎஸ்டி தொடர்பான காட்சிகள் நீக்கம்..!!
 ................................................................
நிலவேம்புக் குடிநீர் பக்கவிளைவுகள் கொண்டதா? - சித்த மருத்துவரின் விளக்கம்!
 ................................................................
நான் டாக்டர் இல்லை! டாக்டர்கள் கூறிய கருத்தையே நான் தெரிவித்தேன்! அமைச்சர் சீனிவாசன் திடீர் பல்டி!!!
 ................................................................
பால் நிறுவனங்கள் குறித்து ராஜேந்திர பாலாஜி பேச விதிக்கப்பட்ட தடை தொடரும் - ஐகோர்ட் உத்தரவு
 ................................................................
டெங்குவை விஞ்சும் பன்றிக் காய்ச்சல்: தடுக்காமல் அரசு தூங்கக் கூடாது!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
 ................................................................
தமிழகம் முழுவதும் எழுச்சிப் பயணம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
 ................................................................
8 பேரைக்கொன்ற பொறையாறு பணிமனை விபத்து: பினாமி அரசு விலக வேண்டும்! - ராமதாஸ் கண்டனம்
 ................................................................
திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி: சிஐடி காலனி வருத்தம்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, ஜூன் 2017 (15:24 IST)
மாற்றம் செய்த நாள் :19, ஜூன் 2017 (15:24 IST)


எடப்பாடி, சோனியாவிடம்
 ஆதரவு கேட்ட மோடி



குடியரசுத்தலைவர் வேட்பாளரை முடிவு செய்வதற்கான பா.ஜ.க. ஆட்சிமன்ற குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் திங்கள்கிழமை காலை நடந்தது. இந்த கூட்டத்தில், தற்போது பீகார் கவர்னராக உள்ள ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. 

இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார், தெலுங்கானா முதல் அமைச்சர் சந்திரசேகர ராவ், ஆந்திர முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு, தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட மாநில முதல் அமைச்சர்களிடம் பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து வரும் ஜூன் 22ஆம் தேதி எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்துகின்றன. 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :