Add1
logo
தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு - அரசு கலை கல்லூரியின் மெத்தனப் போக்கு என புகார் || சுகாதார சீர்கேடு - பொதுமக்கள் சாலைமறியல் || ஆர்.கே.நகரில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு பணநாயகம் தழைக்க தேர்தல் ஆணையம் தான் காரணம்: ராமதாஸ் || புரட்சியாளர் அம்பேத்கரைப் போல புத்த மதத்திற்கு மாறிவிடுவேன்! - மாயாவதி || நடிகர் சங்கத் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து பொன்வண்ணன் ராஜினாமா! || ஆர்.கே.நகரில் உரிய அனுமதி இல்லாத 50 வாகனங்கள் பறிமுதல் || கொலையாளி தஷ்வந்துக்கு பிடிவாரண்ட்: செங்கல்பட்டு மகிளா கோர்ட் உத்தரவு || அரசு ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழந்த மாணவி || நன்னிலத்தில் ஒ.என்.ஜி.சி. எதிர்ப்புப் போராட்டம்! - பேராசிரியர் ஜெயராமன் கைது || தோக்லாமில் முகாமிட்டுள்ள 1,800 சீன ராணுவப் படையினர்! || ஆர்.கே.நகரில் நானா? கவுண்டமணி ஷாக்! || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் பிரச்சாரம் ||
தமிழகம்
தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு - அரசு கலை கல்லூரியின் மெத்தனப் போக்கு என புகார்
 ................................................................
சுகாதார சீர்கேடு - பொதுமக்கள் சாலைமறியல்
 ................................................................
ஆர்.கே.நகரில் உரிய அனுமதி இல்லாத 50 வாகனங்கள் பறிமுதல்
 ................................................................
கொலையாளி தஷ்வந்துக்கு பிடிவாரண்ட்: செங்கல்பட்டு மகிளா கோர்ட் உத்தரவு
 ................................................................
அரசு ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழந்த மாணவி
 ................................................................
நன்னிலத்தில் ஒ.என்.ஜி.சி. எதிர்ப்புப் போராட்டம்! - பேராசிரியர் ஜெயராமன் கைது
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் பிரச்சாரம்
 ................................................................
சேற்றில் சிக்கிய லாரியில் ரேசன் அரிசி!
 ................................................................
வாய்காலில் கார் கவிழ்ந்து விபத்து - 3 மணி நேர போராட்டத்திற்கு பின் கார் மீட்பு - 3 பேர் பலி
 ................................................................
7 மணி நேரம் ஆம்புலன்ஸ் தராமல் இழுத்தடிப்பு- மாணவி பரிதாப உயிரிழப்பு
 ................................................................
கொடூரன் தஷ்வந்த் புழல் சிறையில் அடைப்பு!
 ................................................................
குமரி மாவட்டத்தைப் பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்திடுக! திருமாவளவன்
 ................................................................
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை!
 ................................................................
மதுசூதனனை ஆதரித்து 2000 இளைஞர்களுடன் பிரச்சாரம்!
 ................................................................
ஆர்.கே.நகரில் தீவிர வாகன சோதனை!
 ................................................................
ஆய்வுக்கு சென்ற ஆளுநர் கிரண்பேடிக்கு மக்கள் எதிர்ப்பு!
 ................................................................
ஆர்.கே.நகரில் 20,000 பேர் எங்கள் கட்சி உறுப்பினர்கள் - தொப்பி சின்ன வேட்பாளர் எம்.ரமேஷ் அதிரடி!
 ................................................................
'செட்டாப் பாக்ஸ்' வழங்க வசூல்: அதிகாரிகள் பெயரில் அடாவடித்தனம்!
 ................................................................
திருமாவளவன் தலைக்கு 1 கோடி பரிசு அறிவித்தவர் கைது!
 ................................................................
27% ஒதுக்கீட்டை நிறைவேற்றாததது சமூகநீதிக்கு எதிரான துரோகம்! - மு.க.ஸ்டாலின்
 ................................................................
உடுமலை அருகே நீருக்குள் மூழ்கிய கார்! - மூவர் பரிதாபமாக உயிரிழப்பு
 ................................................................
சுற்றுச் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் சைக்கிளத்தான்!
 ................................................................
இன்னும் முழுமையடையாத 27% ஒதுக்கீடு: சமூகநீதியை காக்க சிறப்புத் திட்டம் தேவை! - ராமதாஸ் வலியுறுத்தல்
 ................................................................
ராம்ஜி நகர் திருடர்களின் புது டெக்னிக்! - அதிர்ச்சியில் திருச்சி போலிஸ்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, ஜூன் 2017 (13:31 IST)
மாற்றம் செய்த நாள் :19, ஜூன் 2017 (13:31 IST)

கடலூர்- குமராட்சி ஒன்றிய கிராமங்களில் நீர் மேலாண்மை முகாம்

கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள  கிராமங்களில்  நீர்மேலாண்மை குறித்த முகாம்கள் நடந்தப்பட்டது. இதில் பொதுமக்களுக்கு நீர் சிக்கனம்  மற்றும் மழைநீர் சேமிப்பு  குறித்து விளக்கப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில்  நபார்டு மூலம் நீர்மேலாண்மை முகாம் நடத்தும் திட்டத்தை தண்ணீர் தூதுவர்களுக்கு உபகரணங்கள் அளித்து மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் கடந்த வாரம் துவக்கி வைத்தார். 

அதன் படி குமராட்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக நீர் மேலாண்மை முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு நீர் சிக்கனம், நீர் சேமிப்பு பற்றி விரிவாக எடுத்துக்கூறப்பட்டது. கூடுவெளி, சிவாயம், நாஞ்சலூர், வடமூர், அத்திப்பட்டு, சிவபுரி, வடக்குமாங்குடி, கடவாச்சேரி, உசுப்பூர், கூத்தான்கோவில் ,ஜெயங்கொண்டப்பட்டினம்  உள்ளிட்ட 20 கிராமங்களில் தண்ணீர்தூதர்கள் மஜிசிங், அஞ்சுகம்  ஆகியோர் நீர் மேலாண்மை முகாமை நடத்தினர். அந்த, அந்த கிராம பொதுமக்களிடம் கிராமத்தில் உள்ள நீர்நிலை பற்றி கேட்டறிந்தனர். பின்னர் அவைகளை எப்படி பாதுகாக்க வேண்டும், நிலத்தடி நீரை  பாதுகாப்பது, தண்ணீரை எப்படி சிக்கனமாக பயன்படுத்துவது, மழை சேமித்தல் உள்ளிட்டவைகள் பற்றி விரிவாக எடுத்து கூறி விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்தினர். இதில் மரக்கன்றுகள் நடப்பட்டது. 

உசுப்பூரில் நடந்த முகாமில் நபார்டு டிஜிஎம் ஸ்ரீநாத், நபார்டு ஏஜிஎம் சங்கர், முன்னோடி வங்கி மேலாளர் ஆண்ரூ அய்யாசாமி, விவசாயிசங்க தலைவர் ரவீந்திரன், ரெங்கநாயகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உசுப்பூர் பள்ளியில் மாணவர்களிடம் நீர் மேலாண்மையை பற்றிய ஓவிய போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இது  போல குமராட்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இதர கிராமங்களிலும் நீர் மேலாண்மை குறித்த முகாம்கள் தொடந்து நடந்து வருகிறது.

காளிதாஸ்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :